Contents
Direct Inquiry
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Śrī Bhagavad Gītā Sāram · Sri Bhagavad Gita Saram
Tap a verse for its meaning
Tamil
Pronunciation
Meaning
Continuous
0
▾
Meaning
Keep
பார்த்தன்
தேரில்
நல்
வார்த்தையால்
அவன்
ஆர்த்தி
போக்க
அருள்
மூர்த்தி
காக்கவே
1
▾
Meaning
Keep
கருணை
மிகுந்த
கருத்தனாய்
துக்கம்
பெருகி
விழி
நீர்
பெருக
வருந்தும்
அப்
பார்த்தன்
துயர்
அகல
பார்த்து
மதுசூதனன்
இவ்
வார்த்தை
உரைத்தான்
வகுத்து
2
▾
Meaning
Keep
தேகம்
இது
சேத்திரமா
செப்பப்படும்
இந்த
தேகத்தை
யாவன்
தெரிவனோ
தேகி
அவன்
சேத்திரஞ்ஞன்
ஆம்
என்று
செப்புவார்
தாம்
அதனை
பார்த்து
அறிந்தோர்கள்
பகுத்து
3
▾
Meaning
Keep
சேத்திரங்கள்
யாவுள்ளும்
சேர்ந்தே
இருக்கின்ற
சேத்திரஞ்ஞன்
ஆ
என்னைத்
தேர்வாயே
சேத்திரம்
சேத்திரஞ்ஞன்
தன்மை
தெரிகின்ற
ஞானம்
ஏது
ஓர்த்திட
அஃதே
எனக்கு
ஒப்பு
4
▾
Meaning
Keep
ஆன்மாக்கள்
யாவின்
அகத்தும்
அமர்கின்ற
ஆன்மா
யான்
ஆவன்
அருச்சுனா
ஆன்மாக்கட்கு
ஆதியொடு
மத்தியமும்
அந்தமும்
ஆம்
இவைகள்
ஆதியாம்
யானே
அறி
5
▾
Meaning
Keep
பிறந்தார்
இறக்கப்
பெறுதல்
உறுதி
இறந்தார்
பிறப்பது
எனலும்
உறுதி
விலக்கற்கு
அரிய
விதி
இதில்
நீ
வீணே
கலக்கம்
உறல்
ஏன்
கழறு
6
▾
Meaning
Keep
பிறப்பு
இறப்பு
இல்லான்
என்றும்
பின்னும்
இவன்தான்
பிறந்து
கழியப்
பெறானே
பிறவாதான்
என்றும்
உளன்
சாசுவதன்
இவ்
உடல்
கொல்லப்படினும்
கொன்றுபடான்
தொல்லோன்
உட்கொள்
7
▾
Meaning
Keep
இவன்
துணிக்க
ஒண்ணான்
எரிக்க
ஒண்ணாதான்
இவன்
நனைக்க
வற்ற
ஒணான்
ஏதும்
இவன்
நித்தன்
எங்கும்
உளன்
தாணு
இயல்பால்
சனாதனன்
தங்கும்
அசலனே
தான்
8
▾
Meaning
Keep
எதனால்
நிறைவு
எய்தும்
ஏயும்
இவை
யாவும்
அது
அழிவு
இல்லாதது
அறிவாய்
எதனானும்
மாளாத
அப்
பொருளை
மாளச்
செயவல்ல
ஆள்
ஆகான்
ஆரும்
அறி
9
▾
Meaning
Keep
இல்லாததனுக்கு
இருப்பு
இல்லை
உள்ளதனுக்கு
இல்லாமை
என்பது
இலை
எனவே
இல்லது
உளது
என்னும்
இரண்டின்
இயல்பு
இது
தாம்
கண்டார்
மெய்
தன்னை
அறிந்த
தவர்
10
▾
Meaning
Keep
எங்கும்
எவற்றும்
விண்
இருந்தாலும்
நுண்மையினால்
தங்கும்
அவற்றில்
பற்றாத்
தன்மை
போல்
எங்குமே
தேகத்து
இருந்தாலும்
தேகி
ஆம்
ஆன்மாவும்
தேகத்தில்
ஒட்டான்
தெளி
11
▾
Meaning
Keep
கதிரோன்
மதியும்
கனலும்
எக்காலும்
அதனை
ஒளிர்வித்தல்
ஆகாது
எதனை
அடைந்தே
மடங்காரோ
அஃது
பரமாம்
என்னுடைய
வீடு
ஆம்
எனவே
ஓர்
12
▾
Meaning
Keep
உதியாது
ஒழியாது
என்று
ஓதிடப்பட்ட
அது
மேல்
நிலை
என்று
அறைவர்
எதனை
மருவி
திரும்பாரோ
மற்று
அஃது
என்
மேலாம்
அரிய
வீடு
ஆகும்
அறி
13
▾
Meaning
Keep
மானம்
இலார்
மோகம்
இலார்
மாற்றினார்
சார்பு
ஆசை
தாம்
நிலைத்தார்
எக்காலும்
தன்னிலே
ஊன
சுக
துக்கம்
எனும்
தொந்தம்
தொலைந்தவர்
ஆம்
ஞானியர்
அவ்
அக்கர
வீடு
ஆளும்
அவர்
14
▾
Meaning
Keep
எவன்
நூல்
விதியை
இகந்து
இச்சை
ஏவும்
அவ
வழி
தன்னை
அடுப்பான்
அவன்
என்றும்
சாரானே
சித்தியொடு
சாந்தி
சுகத்தினையும்
சேரானே
முத்திச்
சிறப்பு
15
▾
Meaning
Keep
எல்லா
உயிர்களில்
ஒத்து
ஏகனாய்
நாசம்
உறும்
எல்லாவற்றும்
பொன்றாது
ஏய்ந்தோனாய்
எல்லோரும்
பார்ப்பதற்கு
ஒண்ணா
பரமேச்சுரனை
எவன்
பார்ப்பான்
அவனே
பார்ப்பான்
16
▾
Meaning
Keep
அன்னியம்
எண்ணாத
அன்பினால்
என்னை
எவர்
உன்னிடுவார்
அன்னவர்க்கே
உத்தமனே
என்னை
இவ்வாறாக
மெய்யாய்
அறிய
தரிசிக்க
பேறாக்க
தக்கோன்
யான்
பின்
17
▾
Meaning
Keep
அவரவர்
தன்மைக்கு
அடுத்தபடியே
எவர்க்கும்
சிரத்தை
எழும்
காண்
புவியில்
சிரத்தை
உரு
புருடன்
சேர்
சிரத்தைக்கு
ஒத்தே
புருடனும்
ஆதல்
பொது
18
▾
Meaning
Keep
சிரத்தை
உள்ளோனே
திருத்திப்
பொறியை
கருத்தில்
விடாதே
கருதி
மருவுவான்
மெய்யறிவு
மேவிப்
பின்
மேலான
சாந்தியினை
எய்துவான்
சின்னாளில்
இங்கு
19
▾
Meaning
Keep
என்பாலே
சித்தம்
இருத்தி
எப்போதும்
உள்
அன்பாலே
பத்தி
செயும்
அன்பருக்கு
என்னை
அவர்
சார்வார்
எதனால்
அச்
சற்புத்தி
யோகத்தை
ஈவேன்
நான்
என்
அருளால்
எண்
20
▾
Meaning
Keep
அன்னவர்
உள்ளத்து
அமர்ந்தே
அருள்
அதனால்
துன்னும்
அறியாமை
ஆம்
தொல்
இருளை
மின்னும்
அறிவு
ஆம்
விளக்கால்
அறவே
இறுதி
உறச்
செய்வேன்
யான்
என்று
உணர்
21
▾
Meaning
Keep
அறிவால்
எவர்
தம்
அகத்து
அறியாமை
அறவே
அழிந்தது
அவர்
தம்
அறிவும்
பரிதியைப்
போல
பரத்தை
ஒளிரப்
புரிவித்திடும்
அப்பொழுது
22
▾
Meaning
Keep
மேன்மை
உறப்
பொறிகள்
மேவும்
பொறிகட்கு
மேல்
மனம்
அம்
மனத்தின்
மேல்
மதி
தான்
மதியின்
மேன்மையா
யாவன்
மிளிர்வான்
அவன்தன்னை
ஆன்மா
ஆம்
என்ன
அறி
23
▾
Meaning
Keep
மதிக்கு
உயர்வு
இவ்வாறு
மதித்தே
மனத்தை
மதியால்
நிறுவி
ஆன்மாவின்
மதி
சேர்
விசயா
செயிப்பாய்
வெலற்கு
அரிய
காம
நிச
சத்துரு
உருவை
நீ
24
▾
Meaning
Keep
எரியும்
எரியும்
எரிகரும்பை
எல்லாம்
எரித்து
நீறு
ஆக்கல்
எனவே
எரி
ஆம்
அறிவும்
கருமம்
அனைத்தும்
எரித்தே
உறுவிக்கும்
நீறா
உணர்
25
▾
Meaning
Keep
எவன்
இயக்கம்
எல்லாமும்
இச்சை
எண்ணம்
என்னும்
இவை
இல்லனவா
இயங்கும்
அவனே
அறிவு
எரியால்
வெந்த
வினையான்
அவனை
ஆன்றோர்
அறிவு
ஒளி
சேர்
பண்டிதன்
என்றார்
26
▾
Meaning
Keep
ஆசை
சினம்
அற்றார்
அடங்கும்
மனம்
உற்றார்
தேசுறூஉம்
ஆன்மாவைத்
தேர்
எதிகள்
பாசம்
இல்
புத்தர்
அவருக்கு
பூரண
நிர்வாண
சுகம்
நித்தம்
அனுபூதம்
ஆம்
நேர்
27
▾
Meaning
Keep
தீரம்
சேர்
புத்தியினால்
சித்தத்தை
மெல்ல
மெல்ல
நேரச்
செய
வேண்டும்
நிச்சலன
மாரதனே
சித்தத்தை
ஆன்மாவில்
சேர்த்திடுக
மற்று
எதுவும்
இத்தனையும்
எண்ணிடாதே
28
▾
Meaning
Keep
எதுவும்
திரம்
இன்றி
என்றும்
அலை
சித்தம்
எது
எதனைப்
பற்றியே
ஏகும்
அது
அதினின்று
ஈர்த்து
அந்தச்
சித்தத்தை
எப்போதும்
ஆன்மாவில்
சேர்த்து
திரம்
உறவே
செய்
29
▾
Meaning
Keep
ஒடுக்கி
பொறியை
உளத்தை
மதியை
விடுத்து
ஆசை
அச்சம்
வெறுப்பும்
அடுத்து
என்றும்
முத்தி
தனக்கே
முனையும்
முனிவன்
எவன்
முத்தனே
அந்த
முனி
30
▾
Meaning
Keep
சகல
உயிர்களில்
தன்னையும்
தன்னில்
சகல
உயிர்கள்
தமையும்
விகலம்
அற
தன்னில்
நிலைத்து
எங்கும்
சமநோக்கு
உள்ளான்
காண்பன்
தன்னியன்
அந்தத்
தவன்
31
▾
Meaning
Keep
அன்னிய
சிந்தை
அணுவும்
இலாது
என்னையே
உன்னி
எவர்
என்றும்
உபாசிப்பார்
என்னிலே
என்றும்
ஒன்றும்
அன்னவர்தம்
யோக
க்ஷேமங்களை
என்றும்
தரித்திடுவேன்
யான்
32
▾
Meaning
Keep
அவர்களில்
ஞானி
அனனிய
பக்தன்
அவன்
விடா
யோகியும்
ஆவன்
அவனே
பெரியன்
அவற்குப்
பிரியன்
யான்
எற்குப்
பிரியன்
அவனும்
பெரிது
33
▾
Meaning
Keep
எண்ணில்
சென்மங்கள்
இறுதி
அதில்
ஞானி
எண்ணி
அகத்தில்
எனை
எப்போதும்
எண்ணி
எலாம்
வாசுதேவன்
என
என்
உறுவான்
மான்மா
எலார்க்கும்
அரியன்
இவன்
34
▾
Meaning
Keep
அகத்து
உள
பற்று
எல்லாம்
அற்றான்
எப்போதில்
உகப்பும்
தனில்
தன்னால்
உற்றான்
வகுத்தனர்
அப்போது
அவன்
மெய்யறிஞன்
ஆனான்
என்று
மெய்ப்போதம்
உற்றார்
மிக
35
▾
Meaning
Keep
இகந்தவனாய்
இச்சை
எலாம்
எய்தாததில்
பற்று
அகன்றவனும்
ஆய்
உள்ளான்
ஆர்தான்
அகந்தை
மமதையும்
இல்லா
அம்
மாபுருடன்
என்றும்
அமைதி
உறுவான்
அறி
36
▾
Meaning
Keep
எவன்பால்
உலகு
பயம்
ஏதும்
உறாதோ
எவன்
உலகுக்கு
அஞ்சானோ
ஏதும்
எவன்
தான்
உவப்பு
உவர்ப்பு
பீதி
உளக்கலக்கம்
அற்றோன்
அவன்
எனக்கு
மீப்பிரியன்
ஆம்
37
▾
Meaning
Keep
மானம்
அவமானம்
மருவில்
சமனாகி
ஏனையர்
உற்றார்களில்
ஒப்பு
ஏய்ந்தோனாய்
தானே
தணந்தான்
தனை
அகலாத்
தன்
முயற்சி
எல்லாம்
குணங்கள்
கடந்தோனாக்
கூறு
38
▾
Meaning
Keep
எவன்
ஆன்மாவின்
கண்
இரமிப்பான்
மற்றும்
எவன்
ஆன்மாவில்
திருத்தி
ஏய்ந்தான்
எவன்
ஆன்மாவின்
கண்ணே
இன்புற்றிருப்பான்
அவன்தனக்கு
என்றுமே
செய்வதற்கு
ஒன்று
இன்று
39
▾
Meaning
Keep
பண்ணும்
வினையால்
பயன்
ஏதும்
எய்தல்
இலை
பண்ணாததனாலும்
பாவம்
இலை
நண்ணியவற்கு
எவ்வுயிர்களாலும்
தான்
எய்திடத்
தக்கதாம்
எவ்விதம்
ஆம்
பொருளும்
இன்று
40
▾
Meaning
Keep
உற்றதாம்
பேற்றில்
உவப்பு
உற்றான்
தொந்தங்கள்
இற்றான்
அழுக்காறு
இலாதவன்
ஒற்றுமை
பெற்றவற்றுப்
பெறாதவற்று
உற்றான்
செய்தல்
உற்றாலும்
பந்தம்
உறான்
41
▾
Meaning
Keep
ஈசன்
உயிர்கள்
எவற்றுள்ளும்
சேர்
இதயத்
தேசத்தில்
என்றும்
திகழ்கின்றான்
பாசம்
ஆம்
மாயையால்
எந்திரம்
சேர்
மன்
உயிர்கள்
யாவினையும்
ஓயல்
அற
நின்று
உழற்றல்
உற்று
42
▾
Meaning
Keep
அவனைச்
சரணம்
அடைக
எவ்வாற்றும்
அவன்
அருளால்
சாந்தி
அடைவாய்
அவன்
அருளால்
ஈறு
இல்லா
அப்
பதமும்
எய்துவாய்
பாரதனே
பேறு
இதனில்
இல்லை
பிற