Contents
Direct Inquiry
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Guru Stotram
Tap a verse for its meaning
Tamil
Pronunciation
Meaning
Continuous
0
▾
Meaning
Keep
ஸ்ரீ
ஜகத்குரு
சங்கரர்
திக்விஜயம்
செய்யத்
தொடங்கி
வட
திசைக்கண்
விளங்கும்
மாகிஷ்மதி
நகரத்து
வசிக்கும்
கர்ம
காண்டப்
பிரவர்த்தகரான
மண்டன
பண்டிதரை
வாதத்தில்
ஜயிக்க
அவரது
பார்யை
என்னையும்
ஜயிக்கின்
அன்றி
ஜயம்
முற்றுறாது
என்றுரைத்து
அவருடன்
வாதித்துத்
தோற்றுப்பின்
காமசாஸ்திரத்தில்
வாதிக்க
அதற்கு
அவர்
ஒருமாத
கால
வரையறை
கூறி
ஓர்
மலைக்
குகையில்
சீடர்
காவலில்
தம்
சரீரத்தை
வைத்து
மரித்த
அமருக
ராசன்
உடல்
புகுந்து
அவனது
மனைவியரான
நூற்றுவருடன்
கலந்து
காமபோகம்
அனுபவித்துக்
கொண்டிருக்கையில்
குரு
கூறிப்போன
காலம்
கடந்தமையால்
கவலையுற்றுச்
சீடரில்
சிலர்
பாடக
வேடம்
தரித்துச்
சென்று
அவ்வரசன்
முன்
நின்று
இத்தோத்திரத்தால்
ஏத்தலாயினர்
1
▾
Meaning
Keep
நேதி
நேதி
ஆதி
வாக்கால்
நிடேதித்து
மூர்த்த
அமூர்த்தம்
ஏதுமே
தள்ளற்கு
இல்லா
எதை
சுவ
சொரூபமாக
ஓதரும்
சாது
ஆனோர்
உள்ளத்தில்
கொள்ளுவார்கள்
ஆதி
மெய்
அறிவு
ஆனந்த
அவ்வத்து
அன்றோ
நீதான்
2
▾
Meaning
Keep
உத்தி
ஆம்
குத்தினாலே
உமி
எனும்
ஐந்து
கோசம்
புத்தியால்
பிரித்து
பின்னர்
பொருந்திடும்
அரிசி
போலும்
எத்தினை
சத்துக்கள்
கண்டு
இதயத்தில்
அனுபவிப்பர்
அத்தம்
இல்
நித்த
சித்த
அவ்வத்து
அன்றோ
நீதான்
3
▾
Meaning
Keep
பொறிகள்
ஆம்
பரிகள்
தம்மை
புலன்களில்
விளங்கும்
தோட
அறிவு
எனும்
கசை
அடித்தே
அகமுகக்
கயிற்றால்
ஈர்த்து
அவ்வறிவு
அறி
அறிஞர்
எத்தில்
அணைத்து
ஒன்றா
பிணித்து
இருப்பர்
அறிபொருட்கு
அதீதமான
அவ்வத்து
அன்றோ
நீதான்
4
▾
Meaning
Keep
பூக்களினின்று
வேறாய்
பொருந்திடும்
சூத்திரம்
போல்
சாக்கிரம்
ஆதி
ஆன
சருவத்தும்
வேறதான
சாக்கியா
நோக்கி
யாதை
சத்துக்கள்
அகத்து
அணைவர்
ஆக்கமும்
நீக்கம்
இல்லா
அவ்வத்து
அன்றோ
நீதான்
5
▾
Meaning
Keep
கடகம்
மகுடம்
ஆதி
யாவும்
கனகமே
ஆகுமா
போல்
சட
சித்து
ஆம்
உலகம்
யாவும்
சற்றுமே
பின்னம்
இன்றி
சுடரும்
அவ்வடிவாய்
என்று
சொற்றிடும்
வேதம்
யாதை
அடி
நடு
முடிவு
இல்லாத
அவ்வத்து
அன்றோ
நீதான்
6
▾
Meaning
Keep
இனன்
இலி
இத்தனுவில்
யானாய்
இலங்குவன்
ஏகனே
என்று
அனிசமும்
வேத
வாதி
ஆயினோர்
முயற்சியோடும்
இனிமையாய்
எடுத்து
உரைப்பர்
எத்தத்துவத்தை
நன்றாய்
அனர்த்தம்
இல்
எதார்த்தமான
அவ்வத்து
அன்றோ
நீதான்
7
▾
Meaning
Keep
அருமறை
வாக்கினாலே
அகத்தினில்
சிரத்தையோடும்
அருந்தவம்
யாகம்
தானம்
ஆதி
நல்
அறங்களாலே
அருமறையவர்கள்
எத்தை
அறிந்திட
அவாவுகின்றார்
அருமறைப்
பொருளாய்
நின்ற
அவ்வத்து
அன்றோ
நீதான்
8
▾
Meaning
Keep
சாந்தி
முதலான
உற்று
சந்ததம்
தன்னால்
தன்னில்
ஆய்ந்து
எதை
அறிஞர்
கண்டு
அவ்வறிவு
இன்ப
மெய்யாய்
என்றும்
மீந்து
எலாம்
முடித்து
ஒளிர்வர்
மிகு
பவக்
கேதம்
நீத்தே
ஆழ்ந்து
அறி
தத்வமான
அவ்வத்து
அன்றோ
நீதான்
9
▾
Meaning
Keep
இதனைக்
கேட்டு
ஆசார்யர்
அவர்க்கு
உத்தரவு
கொடுத்து
அனுப்பி
விட்டு
உடன்
அவ்
அரசன்
உடல்
விட்டு
தம்
உடல்
புக்குச்
சென்று
அவ்வம்மையை
வென்று
அவ்விருவரையும்
தமக்கு
உள்ளாக்கி
இக்
குவலயம்
முற்றும்
விளக்கம்
உற்றனர்
குருஸ்துதி
ஸம்பூர்ணம்