Contents
Direct Inquiry
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Hastāmalaka Stotram · Hastamalaka Stotram
Tap a verse for its meaning
Tamil
Pronunciation
Meaning
Continuous
0
▾
Meaning
Keep
ஸ்ரீ
சங்கர
ஜகத்குரு
மேற்கு
திக்கில்
விஜயம்
செய்யுங்கால்
அங்குள்ள
ஸ்ரீவலி
என்னும்
கிராமத்து
வசிக்கும்
பிரபாகரர்
என்னும்
அந்தணர்
ஆசார்யரது
வரவை
அறிந்து
தம்
பதின்மூன்று
வயதுள்ள
புத்திரனை
அழைத்துச்
சென்று
குரு
சந்நிதியில்
நமஸ்கரித்து
எழுந்து
நின்று
தநயனையும்
நமஸ்கரிப்பித்து
சிறு
வயது
முதல்
மூகனாய்
ஒன்றிலும்
பிரவிருத்தியற்று
விருப்பு
வெறுப்பு
மான
அவமானம்
இன்றி
இருக்கும்
அவன்
வரலாற்றைச்
சொல்ல
கிடந்த
வண்ணமிருந்த
பாலனை
தேசிகர்
கரங்களால்
எடுத்துப்
பார்த்து
களிமீக்கூர
இவ்வாறு
வினவலாயினர்
1
▾
Meaning
Keep
இங்கு
உறு
நீ
யார்
பிள்ளாய்
யாருடை
மைந்தன்
நீதான்
எங்கு
செல்கின்றாய்
உன்
பேர்
என்ன
நீ
எங்கிருந்தும்
இங்கு
வந்தனை
என்
உள்ளம்
இன்புற
இசைப்பாய்
என்று
சங்கரன்
நவில
பாலன்
சாற்றிட
வாய்
திறந்தான்
2
▾
Meaning
Keep
நரன்
அலன்
சுரன்
இயக்கன்
நான்
அலன்
அந்தணன்
மற்று
அரசனும்
வணிகன்
சூத்ரன்
அல்லன்
நல்
பிரமசாரி
கிரகியும்
வானப்ரத்தன்
கேடு
அகல்
சந்நியாசி
நிரையினில்
ஆரும்
அல்லேன்
நிசபோத
வடிவன்
ஆமே
3
▾
Meaning
Keep
சூரியன்
சகத்
தொழிற்கு
சொற்றிடு
நிமித்தம்
என்ன
ஆர்
உளம்
சட்சு
ஆதி
ஆட்டத்திற்கு
ஏது
ஆவன்
ஆர்
எலா
உபாதியும்
விட்டு
ஆகாயம்
போல்
இருப்பன்
ஓர்
இயல்
நித்த
சித்த
உருவன்
ஆம்
அவ்வான்மா
நான்
4
▾
Meaning
Keep
எரியது
வெம்மை
போல
எவன்
நித்த
போத
ரூபன்
ஒருவனாய்
கம்பம்
இன்றி
ஒளிர்தரும்
எவனைச்
சார்ந்தே
அறிவிலா
கரணம்
இந்தியாதி
தம்
தொழில்
மேல்
செல்லும்
அறிவுரு
நித்த
சித்தனாய்
உள
அவ்வான்மா
நான்
5
▾
Meaning
Keep
அத்தத்தில்
பதிபலித்த
அம்முகம்
முகத்தின்
வேறு
ஓர்
வத்து
அன்று
அதுபோல்
புத்தி
வரு
சிதாபாச
சீவன்
சித்துரு
எவன்
வேறாக
சிறிதும்
ஓர்
வத்து
ஆகான்
அத்வய
நித்த
சித்தனாய்
உள
அவ்வான்மா
நான்
6
▾
Meaning
Keep
அத்தமே
இல்லை
ஆகில்
அம்முக
ஆபாசம்
இன்று
வத்துவாய்
உற்றது
ஏக
வதனமே
விகற்பம்
இன்றி
புத்தி
அற்றிடவே
யாவன்
பொலிவன்
ஆபாசம்
இன்றி
அத்திற
நித்த
சித்தனாய்
உள
அவ்வான்மா
நான்
7
▾
Meaning
Keep
மனம்
சட்சு
ஆதியோடு
மருவிடாது
இருப்பன்
யாவன்
மனம்
சட்சு
ஆதிகட்கு
மனம்
சட்சு
ஆதி
ஆவன்
மனம்
சட்சு
ஆதியாலே
மருவிடப்படாதான்
யாவன்
அனித்தம்
இல்
நித்த
சித்தனாய்
உள
அவ்வான்மா
நான்
8
▾
Meaning
Keep
கட
சலம்
தோறும்
தோன்றும்
கதிரவன்
ஒருவனே
போல்
உடல்
உறும்
உள்ளம்
தோறும்
ஒளிரினும்
நானாவாகச்
சுடருவன்
ஒருவன்
தானே
சுத்த
சேதனனா
யாவன்
அடைதல்
இல்
நித்த
சித்தனாய்
உள
அவ்வான்மா
நான்
9
▾
Meaning
Keep
ஒளியது
ஆம்
அனேகம்
கண்கட்கு
ஒரு
ரவி
ஒரு
காலத்தே
ஒளிசெயும்
உலகத்தைப்
போல்
ஒரு
ஞான
உருவன்
யாவன்
ஒளியதாய்
அனேகம்
புத்திக்கு
ஒளிர்ப்பன்
இவ்வுலகம்
தன்னை
அளவிலா
நித்த
சித்தனாய்
உள
அவ்வான்மா
நான்
10
▾
Meaning
Keep
இரவியால்
ஒளிரும்
கண்ணே
எதிர்
உறும்
உருவம்
பற்றும்
இரவியால்
ஒளிராது
இன்று
ஆம்
இதுபோல்
அவ்விரவி
தானும்
ஒருவன்
ஆர்
ஒளியினாலே
ஒளிர்ப்பனோ
நேத்திர
ஆதி
அருவனாய்
நித்த
சித்தனாய்
உள
அவ்வான்மா
நான்
11
▾
Meaning
Keep
சல
சலத்து
அனேகன்
போல
சாருவன்
ஏக
பானு
சலனம்
இல்
சலத்தில்
தானே
சாருவன்
ஏகனாக
சல
மதி
அனேகன்
போல
சாரினும்
ஏகன்
யாவன்
அலைதல்
இல்
நித்த
சித்தனாய்
உள
அவ்வான்மா
நான்
12
▾
Meaning
Keep
மூடன்
தன்
விழியினை
கார்
மூடிட
அதால்
அருக்கன்
மூடுபட்டு
ஒளி
அற்றானாம்
உன்னுதல்
போல
யாவன்
மூடனின்
பார்வையாலே
முற்றுமே
பெத்தன்
போல்வன்
ஆடல்
இல்
நித்த
சித்தனாய்
உள
அவ்வான்மா
நான்
13
▾
Meaning
Keep
அகில
வத்துக்கள்
தம்மில்
அனுசூதன்
ஏகனாகி
அகில
வத்துக்கள்
தம்மில்
அசங்கனாய்
இருப்பன்
யாவன்
ககனம்
நேர்
நித்த
சுத்த
களங்கம்
இல்
உருவன்
யாவன்
அகம்
இலா
நித்த
சித்தனாய்
உள
அவ்வான்மா
நான்
14
▾
Meaning
Keep
பலவித
உபாதியாலே
பலவிதம்
படிகம்
தோன்றும்
பலவித
புத்தியாலே
பலவிதம்
உனக்கும்
ஆகும்
சலமதில்
நிலவின்
ஆட்டம்
சான்றாக
பூன்றனே
அச்சலம்
உறு
புத்தியாலே
சஞ்சலம்
நினக்கும்
ஆமே
15
▾
Meaning
Keep
அத்தத்தின்
நெல்லி
போல
ஆன்மாவைக்
காட்டலால்
ஈது
அத்தாமலகத்
தோத்ரம்
ஆகும்
பேர்
பெற்றது
அன்றி
அத்தாமலகன்
என்று
அவ்வறிவினில்
பெரிய
பாலன்
இத்தரை
யாவராலும்
ஏத்திடப்பட்டான்
அம்மா