Verse 2397

வேதமொ டாகமம் மெய்யாம் இறைவன்நூல்ஓதும் பொதுவும் சிறப்பும் என்றுள்ளனநாதன் உரைஅவை நாடில் இரண்டந்தம்பேதம தென்னில் பெரியோர்க் கபேதமே.

In plain words

The and the are true, the book of the Lord. They are there as the common and the special that they teach. If one looks into them, they are the Master’s word. If one says there is difference between the two , for the great there is no difference.