பசுப்பல கோடி பிரமன் முதலாப்பசுக்களைக் கட்டிய பாசம்மூன் றுண்டுபசுத்தன்மை நீங்கி அப் பாசம் அறுத்தால்பசுக்கள் தலைவனைப் பற்றி விடாவே.
In plain words
The are many millions, from onward. There are three that bound the . If those are cut, the leave , take hold of the Lord and do not let go.