ஐம்புலக் கள்வ ரகத்தினிற் புகும்போதகத்தி னீயில்லையோ வருணாசலா
ஐம்புலக் கள்வர் அகத்தினில் புகும்போது அகத்தில் நீ இல்லையோ அருணாசலா
In plain words
The senses came in and took everything. And you live here. You were home. So either you were not watching, or you let them in. I would like to know which.
Word for word
When the five sense-thieves broke into the house, were you not in the house? O Arunachala!