காந்த மிரும்புபோற் கவர்ந்தெனை விடாமற்கலந்தெனோ டிருப்பா யருணாசலா
காந்தம் இரும்பு போல் கவர்ந்து எனை விடாமல் கலந்து எனோடு இருப்பாய் அருணாசலா
In plain words
A magnet does not persuade iron. The iron has no say in it. Be that with me. Take hold, don't let go, and don't stay a separate thing that is holding on. Go all the way in.
Word for word
Like magnet and iron, having seized me, do not let go — mingle with me and remain. O Arunachala!