லட்சியம் வைத்தரு ளஸ்திரம் விட்டெனைப்பட்சித்தாய் பிராணனெ டருணாசலா
லட்சியம் வைத்து அருள் அஸ்திரம் விட்டு எனை பட்சித்தாய் பிராணனை எடு அருணாசலா
In plain words
You sighted me. Took your time about it. Then let the arrow go. And then ate what it brought down. There is breath left. Take that as well.
Word for word
You took aim, loosed the arrow of grace and devoured me. Take the life-breath too. O Arunachala!