அம்மையு மப்பனு மாயெனைப் பூமியி லாக்கியளித்திம்மகி மாயையெ னாழ்கடல் வீழ்ந்துயா னாழ்ந்திடுமுன்னென்மன மன்னியி ழுத்துன் பதத்தி லிருத்தினையால்சின்மய னாமரு ணாசல நின்னருட் சித்ரமென்னே.
அம்மையும் அப்பனும் ஆய் எனை பூமியில் ஆக்கி அளித்து இம்மகி மாயையென் ஆழ்கடல் வீழ்ந்து யான் ஆழ்ந்திடுமுன் என்மனம் அன்னியி இழுத்து உன் பதத்தில் இருத்தினையால் சின்மயனாம் அருணாசல நின் அருள் சித்ரம் என்னே
In plain words
You made me and looked after me, both parts of it, mother and father. And there is a sea, and I was going into it, and I would have gone all the way down. You got there first. You took the mind by the scruff and put it at your feet. I still do not know how to think about that.
Word for word
Being mother and father, you made me on this earth and cherished me; and before I fell into the deep sea called māyā and sank, you drew near, dragged my mind and seated it at your feet. O Arunachala, who are made of consciousness — how wonderful is your grace!