புவிக்குட் பொங்கிடும் புவிச்சொற் புங்கவன்புரிக்குட் புண்ணியன் சுழிக்குட் சுந்தரன்றவற்குச் சுந்தரஞ் சதிக்குற் பன்னனந்தலத்திற் புன்புலன் சழக்கிற் றுன்புறுந்தவிக்குத் துஞ்சிடும் படிக்குத் தன்னுளந்தழைக்கத் தன்பத மெனக்குத் தந்தனன்சிவக்கச் சின்மயஞ் செழிக்கத் தன்மயஞ்செகத்திற் றுன்னுசெம் பொருப்புச் செம்மலே.
புவிக்குள் பொங்கிடும் புவிச்சொல் புங்கவன் புரிக்குள் புண்ணியன் சுழிக்குள் சுந்தரன் தவற்கு சுந்தரம் சதிக்கு உற்பன்னன் அந்தலத்தில் புன்புலன் சழக்கில் துன்புறும் தவிக்கு துஞ்சிடும் படிக்கு தன்னுளம் தழைக்க தன்பதம் எனக்கு தந்தனன் சிவக்க சின்மயம் செழிக்க தன்மயம் செகத்தில் துன்னு செம்பொருப்பு செம்மலே
In plain words
He comes up out of the ground. The town is his, the whirl of things is his. To people who work at it he is beauty; to the crooked, something else again. And there, while I was coming apart in the noise of my own senses and going under in front of everybody — he handed me his feet. Just handed them over.
Word for word
The foremost one, famed on earth, who swells up within the earth; the holy one within the city; the beautiful one within the whirl; beauty for the austere; arising for the treacherous — in that place, to me who suffered in the disorder of the base senses and was perishing in distress before the world, he gave his own feet, so that his own heart might flourish, so that consciousness-stuff might redden and That-stuff thrive: O Lord of the red hill that abounds in the world.