The works of Ramaṇa Maharṣi

Aruṇācala Pañcaratnam

Verse 1

அருணிறை வான வமுதக் கடலேவிரிகதிரால் யாவும் விழுங்கு—மருணகிரிபரமான் மாவே கிளருளப்பூ நன்றாய்விரிபரிதி யாக விளங்கு.

அருள் நிறைவான அமுதக் கடலே விரி கதிரால் யாவும் விழுங்கும் அருண கிரி பரமான்மாவே கிளர் உளப் பூ நன்றாய் விரி பரிதியாக விளங்கு

In plain words

Ocean of nectar, brimming with grace; hill of the red dawn, Supreme Self, whose one spreading ray swallows all that is — my heart is a bud that has begun to stir. Rise as the sun that opens it completely. Only shine.

Word for word

O ocean of nectar that is fullness of grace! O Aruṇa-hill Supreme Self, who swallows everything by the spreading ray! As the sun that opens fully the rising heart-flower — shine!