The works of Ramaṇa Maharṣi

Aruṇācala Pañcaratnam

Verse 2

சித்திரமா மிஃதெல்லாஞ் செம்மலையே நின்பாலேயுத்திதமாய் நின்றே யொடுங்கிடுமா—னித்தியமுநானென் றிதய நடித்திடுவை யாலுன்பேர்தானிதய மென்றிடுவர் தாம்.

சித்திரமாம் இஃது எல்லாம் செம்மலையே நின்பாலே உத்திதமாய் நின்றே ஒடுங்கிடுமால் நித்தியமும் நான் என்று இதயம் நடித்திடுவையால் உன் பேர் தான் இதயம் என்றிடுவர் தாம்

In plain words

Everything you see is a painting, and it is painted on you. It comes up out of you, stays a while, and goes back in. And all the time, in the Heart, there is a dancing that says: I. I. That is why they gave you the name. Not because you live there. Because that is what you are doing.

Word for word

O red hill! All this, which is a picture, arises from you, stands, and subsides. Because you dance in the Heart as 'I' always, they call your name 'Heart'. O Arunachala!