The works of Ramaṇa Maharṣi

Ātma Vidyā

Verse 5

விண்ணா தியவிளக்குங் கண்ணா தியபொறிக்குங்கண்ணா மனக்கணுக்குங் கண்ணாய் மனவிணுக்கும்விண்ணா யொருபொருள்வே றென்னா நிற்கும்படியுண்ணா டுளத்தொளிரு மண்ணா மலைபொருளன்மா—காணுமே; அருளும் வேணுமே; அன்பு பூணுமே;இன்பு தோணுமே.

விண் ஆதிய விளக்கும் கண் ஆதிய பொறிக்கும் கண் ஆம் மனக்கணுக்கும் கண்ணாய் மன விணுக்கும் விண்ணாய் ஒரு பொருள் வேறு என்னா நிற்கும்படி உள் நாடு உளத்து ஒளிரும் அண்ணாமலை பொருள் ஆன்மா காணுமே அருளும் வேணுமே அன்பு பூணுமே இன்பு தோணுமே

In plain words

What lights the sky and everything after it. What is the eye for the eye and for all the senses. The eye even of the mind's eye. The sky even of the mind's sky. One reality, standing there, and nothing that could be called other. So look inward. What shines in the heart — the Self, which is what Annamalai is — will be seen. You will need grace. Put love on like a garment. And joy will show itself.

Word for word

That which illumines even the sky and the rest; that which, for the senses beginning with the eye, is itself the eye; being the eye even for the mind's eye, and the sky even for the mind's sky — in such a way that the one Reality stands, saying nothing is other: seek within. The Self, the reality that is Annamalai, shining in the heart, will be seen. Grace too is needed. Put on love. Bliss will appear.