The works of Ramaṇa Maharṣi

Ātma Vidyā

Verse 4

கன்மா திகட்டவிழ சென்மா திநட்டமெழவெம்மார்க் கமதனினு மிம்மார்க் கமிக்கெளிதுசொன்மா னதத்தனுவின் கன்மா திசிறிதின்றிச்சும்மா வமர்ந்திருக்க வம்மா வகத்திலான்ம—சோதியே; நிதானுபூதியே; இராது பீதியே;இன்பவம் போதியே.

கன்ம ஆதி கட்டு அவிழ சென்ம ஆதி நட்டம் எழ எம் மார்க்கம் அதனினும் இம் மார்க்கம் மிக்கு எளிது சொல் மானத தனுவின் கன்ம ஆதி சிறிது இன்றி சும்மா அமர்ந்திருக்க அம்மா அகத்தில் ஆன்ம சோதியே நிதானுபூதியே இராது பீதியே இன்ப அம்போதியே

In plain words

You want the knot of karma untied. You want an end to being born. Whatever path you were going to take, this one is easier than that. Not a word. Not a thought. Not a movement of the body. Just sit still. Ah — and there in the heart: the light of the Self. The experience that never stops. No fear left. An ocean of joy.

Word for word

For the knot of action and the rest to be loosened, for the destruction of birth and the rest to come about — than whatever path there be, this path is far easier: without the least action of speech, mind or body, to remain simply still. Ah! In the heart: the light of the Self; the perpetual experience; there will be no fear; the ocean of bliss.