இதயமாங் குகையினாப்பணேகமாம் பிரம்மமாத்ரம்அதுவகம் அகமாநேரே யவிர்ந்திடு மான்மாவாகவிதயமே சார்வாய் தன்னையெண்ணியா மலதுவாயுவதனுடனாழ் மனத்தாலான்மாவி னிட்டனாவாய்
இதயம் ஆம் குகையின் நாப்பண் ஏகம் ஆம் பிரம்மம் மாத்ரம் அது அகம் அகமா நேரே அவிர்ந்திடும் ஆன்மா ஆக இதயமே சார்வாய் தன்னை எண்ணி ஆம் அலது வாயு அதனுடன் ஆழ் மனத்தால் ஆன்மாவின் நிட்டன் ஆவாய்
In plain words
Deep in the cave that is the Heart, Brahman alone — one, without a second — shines out plainly as your own Self, pulsing 'I-I'. So come home to the Heart, nowhere else: either with a mind that keeps turning to look at itself and asking who this is, or with a mind that goes quiet and sinks along with the breath. Then simply stay there, settled in the Self.
Word for word
In the middle of the cave which is the Heart, Brahman alone, which is one — that, directly, as 'I-I', as the Self that shines forth: resort to the Heart itself; with the mind that considers oneself, or that dives along with the breath, become one established in the Self.