Maṅgalam
A benedictory verse, standing outside the numbered sequence.
எதன்கண்ணே நிலையாகி இருந்திடும் இவ்வுலகமெலாம் எதனதெல்லாம்எதனின்று இவ்வனைத்துலகும் எழுமோ மற்றிவையாவும் எதன்பொருட்டாம்எதனாலிவ் வையமெலாம் எழுந்திடுமிவ் வெல்லாமும் எதுவேயாகும்அதுதானே உளபொருளாஞ் சத்தியமாம் அச்சொருபம் அகத்தில் வைப்பாம்
எதன் கண் ணே நிலை ஆகி இருந்திடும் இவ் உலகம் எலாம் எதன் அது எல்லாம் எதன் இன்று இவ் அனைத்து உலகு உம் எழுமோ மற்று இவை யாவு உம் எதன் பொருட்டு ஆம் எதனால் இவ் வையம் எலாம் எழுந்திடும் இவ் எல்லாம் உம் எதுஏ ஆகும் அது தானே உள பொருள் ஆஞ் சத்தியம் ஆம் அச் சொருபம் அகம் இல் வைப்பாம்
In plain words
In what does this whole world stand still and hold? Whose is everything here? Out of what do all these worlds come rising? For whose sake is any of it? By what power does this earth spring up at all — and when it all subsides, into what does it go? That alone, and nothing else, is what truly is; that alone is real. That very nature, our own, we set within the Heart.
Word for word
In which, precisely, having become fixed, does all this world abide; of which is all that; from which do all these worlds arise; and moreover, for the sake of which are all these; by which does all this earth rise up; and all this — what indeed does it become? That itself alone is the existing Reality, is the Truth; that own-form we shall place within the Heart.