The works of Ramaṇa Maharṣi

Uḷḷadu Nāṟpadu Anubandham

Verse 1

சத்திணக்கத்தினாற் சார்பகலுஞ் சார்பகலச்சித்தத்தின் சார்பு சிதையுமே சித்தச்சார்புஅற்றார் அலைவிலதிலற்றார் சீவன்முத்திபெற்றார் அவரிணக்கம் பேண்

சத் இணக்கத்தினாற் சார்பு அகலுஞ் சார்பு அகலச் சித்தத்தின் சார்பு சிதையுமே சித்தச் சார்பு அற்றார் அலைவு இலது இல் அற்றார் சீவன் முத்தி பெற்றார் அவர் இணக்கம் பேண்

In plain words

Keep close to what truly is, and your clinging loosens on its own. Once the clinging is gone, the mind's whole need to lean on something breaks apart. Those in whom that leaning has been cut are ended — quietly, wholly — in what never stirs; free while still walking and breathing. Their nearness is the one thing worth cherishing.

Word for word

By association with the Real, attachment departs; attachment having departed, the mind's dependence indeed crumbles. Those in whom mind-dependence is cut off — they are extinguished in that which is without wavering; they have obtained liberation-while-alive. Cherish intimacy with them.