வினையின் விளைவு விளிவுற்று வித்தாய்வினைக்கடல் வீழ்த்திடும் உந்தீபறவீடு தரலிலை உந்தீபற
வினையின் விளைவு விளிவு உற்று வித்து ஆய் வினை கடல் வீழ்த்திடும் உந்தீபற வீடு தரல் இலை உந்தீபற
In plain words
Whatever action yields, it ripens and then dies — and in dying it leaves a seed, and that seed throws you straight back into the ocean of doing. Freedom is not something action can hand you. Soar, O undi — soar!
Word for word
The fruit of action, having met with perishing, as seed, flings (one) down into the ocean of action — soar, O undi! Giving of release, there is not — soar, O undi!