கருத்தனுக்கு ஆக்கு நிட்காமிய கன்மங்கருத்தைத் திருத்தி அஃது உந்தீபறகதிவழி காண்பிக்கும் உந்தீபற
கருத்தனுக்கு ஆக்கு நிட்காமிய கன்மங் கருத்தை திருத்தி அஃது உந்தீபற கதிவழி காண்பிக்கும் உந்தீபற
In plain words
Let what you do be handed over to the Lord, and let it be done without hunger for its fruit. Action like that quietly straightens the mind, and the straightened mind is shown the road home. Fly up, little top — fly up!
Word for word
To the Conceiver-Lord make it over — desireless action; having set the mind right, that — undī, soar! — will show the way to the goal — undī, soar!