Contents
Sacred Lives
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Bhagavad Rāmānuja · Invocations
Tap a verse for its meaning
Tamil
Pronunciation
Meaning
Continuous
1
▾
Meaning
Keep
முன்னை
வினை
அகல
மூங்கில்குடி
அமுதன்
பொன்
அம்
கழல்
கமலப்போது
இரண்டும்
என்னுடைய
சென்னிக்கு
அணி
ஆக
சேர்த்தினேன்
தென்புலத்தார்க்கு
என்னுக்
கடவுடையேன்
யான்
2
▾
Meaning
Keep
நயம்
தரு
பேரின்பம்
எல்லாம்
பழுது
இன்றி
நண்ணினர்பால்
சயம்
தரு
கீர்த்தி
இராமாநுச
முனி
தாள்இணைமேல்
உயர்ந்த
குணத்து
திருவரங்கத்தமுது
ஓங்கும்
அன்பால்
இயம்பும்
கலித்துறை
அந்தாதி
ஓத
இசை
நெஞ்சமே
3
▾
Meaning
Keep
இனி
என்
குறை
நமக்கு
எம்பெருமானார்
திருநாமத்தால்
முனி
தந்த
நூற்றெட்டு
சாவித்திரி
என்னும்
நுண்பொருளை
கனிதந்த
செஞ்சொல்
கலித்துறை
அந்தாதி
பாடி
தந்தான்
புனிதன்
திருவரங்கத்தமுது
ஆகிய
புண்ணியனே
4
▾
Meaning
Keep
சொல்லின்
தொகை
கொண்டு
உனது
அடிப்போதுக்கு
தொண்டு
செய்யும்
நல்
அன்பர்
ஏத்தும்
உன்
நாமம்
எல்லாம்
என்தன்
நாவினுள்ளே
அல்லும்
பகலும்
அமரும்படி
நல்கு
அறுசமயம்
வெல்லும்
பரம
இராமாநுச
இது
என்
விண்ணப்பமே
Next
The hundred and eight verses
→