Contents
Sacred Lives
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Bhagavad Rāmānuja · The hundred and eight verses
Tap a verse for its meaning
Tamil
Pronunciation
Meaning
Continuous
1
▾
Meaning
Keep
பூ
மன்னு
மாது
பொருந்திய
மார்பன்
புகழ்
மலிந்த
பா
மன்னு
மாறன்
அடி
பணிந்து
உய்ந்தவன்
பல்
கலையோர்
தாம்
மன்ன
வந்த
இராமாநுசன்
சரணாரவிந்தம்
நாம்
மன்னி
வாழ
நெஞ்சே
சொல்லுவோம்
அவன்
நாமங்களே
2
▾
Meaning
Keep
கள்
ஆர்
பொழில்
தென்
அரங்கன்
கமல
பதங்கள்
நெஞ்சில்
கொள்ளா
மனிசரை
நீங்கி
குறையல்
பிரான்
அடிக்கீழ்
விள்ளாத
அன்பன்
இராமாநுசன்
மிக்க
சீலம்
அல்லால்
உள்ளாது
என்
நெஞ்சு
ஒன்று
அறியேன்
எனக்கு
உற்ற
பேர்
இயல்வே
3
▾
Meaning
Keep
பேர்
இயல்
நெஞ்சே
அடி
பணிந்தேன்
உன்னை
பேய்
பிறவி
பூரியரோடு
உள்ள
சுற்றம்
புலர்த்தி
பொருவு
அரும்
சீர்
ஆரியன்
செம்மை
இராமாநுசமுனிக்கு
அன்பு
செய்யும்
சீரிய
பேறு
உடையார்
அடிக்கீழ்
என்னை
சேர்த்ததற்கே
4
▾
Meaning
Keep
என்னை
புவியில்
ஒரு
பொருள்
ஆக்கி
மருள்
சுரந்த
முன்னை
பழவினை
வேர்
அறுத்து
ஊழி
முதல்வனையே
பன்ன
பணித்த
இராமாநுசன்
பரன்
பாதமும்
என்
சென்னி
தரிக்க
வைத்தான்
எனக்கு
ஏதும்
சிதைவு
இல்லையே
5
▾
Meaning
Keep
எனக்கு
உற்ற
செல்வம்
இராமாநுசன்
என்று
இசையகில்லா
மன
குற்ற
மாந்தர்
பழிக்கில்
புகழ்
அவன்
மன்னிய
சீர்தனக்கு
உற்ற
அன்பர்
அவன்
திருநாமங்கள்
சாற்றும்
என்
பாஇன
குற்றம்
காணகில்லார்
பத்தி
ஏய்ந்த
இயல்
இது
என்றே
6
▾
Meaning
Keep
இயலும்
பொருளும்
இசைய
தொடுத்து
ஈன்
கவிகள்
அன்பால்
மயல்
கொண்டு
வாழ்த்தும்
இராமாநுசனை
மதி
இன்மையால்
பயிலும்
கவிகளில்
பத்தி
இல்லாத
என்
பாவி
நெஞ்சால்
முயல்கின்றனன்
அவன்தன்
பெரும்
கீர்த்தி
மொழிந்திடவே
7
▾
Meaning
Keep
மொழியை
கடக்கும்
பெரும்
புகழான்
வஞ்ச
முக்குறும்பு
ஆம்
குழியை
கடக்கும்
நம்
கூரத்தாழ்வான்
சரண்
கூடியபின்
பழியை
கடத்தும்
இராமாநுசன்
புகழ்
பாடி
அல்லா
வழியை
கடத்தல்
எனக்கு
இனி
யாதும்
வருத்தம்
அன்றே
8
▾
Meaning
Keep
வருத்தும்
புற
இருள்
மாற்ற
எம்
பொய்கை
பிரான்
மறையின்
குருத்தின்
பொருளையும்
செந்தமிழ்தன்னையும்
கூட்டி
ஒன்ற
திரித்து
அன்று
எரித்த
திருவிளக்கை
தன்
திருவுளத்தே
இருத்தும்
பரமன்
இராமாநுசன்
எம்
இறையவனே
9
▾
Meaning
Keep
இறைவனை
காணும்
இதயத்து
இருள்
கெட
ஞானம்
என்னும்
நிறை
விளக்கு
ஏற்றிய
பூத
திருவடி
தாள்கள்
நெஞ்சத்து
உறைய
வைத்து
ஆளும்
இராமாநுசன்
புகழ்
ஓதும்
நல்லோர்
மறையினை
காத்து
இந்த
மண்ணகத்தே
மன்ன
வைப்பவரே
10
▾
Meaning
Keep
மன்னிய
பேர்
இருள்
மாண்டபின்
கோவலுள்
மா
மலராள்தன்னொடும்
ஆயனை
கண்டமை
காட்டும்
தமிழ்
தலைவன்
பொன்
அடி
போற்றும்
இராமாநுசற்கு
அன்பு
பூண்டவர்
தாள்
சென்னியில்
சூடும்
திருவுடையார்
என்றும்
சீரியரே
11
▾
Meaning
Keep
சீரிய
நான்மறை
செம்பொருள்
செந்தமிழால்
அளித்த
பார்
இயலும்
புகழ்
பாண்பெருமாள்
சரண்
ஆம்
பதும
தார்
இயல்
சென்னி
இராமாநுசன்தன்னை
சார்ந்தவர்தம்
கார்
இயல்
வண்மை
என்னால்
சொல்லொணாது
இ
கடல்இடத்தே
12
▾
Meaning
Keep
இடம்
கொண்ட
கீர்த்தி
மழிசைக்கு
இறைவன்
இணை
அடிப்போது
அடங்கும்
இதயத்து
இராமாநுசன்
அம்
பொன்
பாதம்
என்றும்
கடம்
கொண்டு
இறைஞ்சும்
திரு
முனிவர்க்கு
அன்றி
காதல்
செய்யா
திடம்
கொண்ட
ஞானியர்க்கே
அடியேன்
அன்பு
செய்வதுவே
13
▾
Meaning
Keep
செய்யும்
பசும்
துளப
தொழில்
மாலையும்
செந்தமிழில்
பெய்யும்
மறை
தமிழ்மாலையும்
பேராத
சீர்
அரங்கத்து
ஐயன்
கழற்கு
அணியும்
பரன்
தாள்
அன்றி
ஆதரியா
மெய்யன்
இராமாநுசன்
சரணே
கதி
வேறு
எனக்கே
14
▾
Meaning
Keep
கதிக்கு
பதறி
வெம்
கானமும்
கல்லும்
கடலும்
எல்லாம்
கொதிக்க
தவம்
செய்யும்
கொள்கை
அற்றேன்
கொல்லி
காவலன்
சொல்
பதிக்கும்
கலை
கவி
பாடும்
பெரியவர்
பாதங்களே
துதிக்கும்
பரமன்
இராமாநுசன்
என்னை
சோர்விலனே
15
▾
Meaning
Keep
சோராத
காதல்
பெரும்
சுழிப்பால்
தொல்லை
மாலை
ஒன்றும்
பாராது
அவனை
பல்லாண்டு
என்று
காப்பிடும்
பான்மையன்
தாள்
பேராத
உள்ளத்து
இராமாநுசன்தன்
பிறங்கிய
சீர்
சாரா
மனிசரை
சேரேன்
எனக்கு
என்ன
தாழ்வு
இனியே
16
▾
Meaning
Keep
தாழ்வு
ஒன்று
இல்லா
மறை
தாழ்ந்து
தலம்
முழுதும்
கலியே
ஆள்கின்ற
நாள்
வந்து
அளித்தவன்
காண்மின்
அரங்கர்
மௌலி
சூழ்கின்ற
மாலையை
சூடி
கொடுத்தவள்
தொல்
அருளால்
வாழ்கின்ற
வள்ளல்
இராமாநுசன்
என்னும்
மா
முனியே
17
▾
Meaning
Keep
முனியார்
துயரங்கள்
முந்திலும்
இன்பங்கள்
மொய்த்திடினும்
கனியார்
மனம்
கண்ணமங்கை
நின்றானை
கலை
பரவும்
தனி
ஆனையை
தண்
தமிழ்
செய்த
நீலன்தனக்கு
உலகில்
இனியானை
எங்கள்
இராமாநுசனை
வந்து
எய்தினரே
18
▾
Meaning
Keep
எய்தற்கு
அரிய
மறைகளை
ஆயிரம்
இன்
தமிழால்
செய்தற்கு
உலகில்
வரும்
சடகோபனை
சிந்தையுள்ளே
பெய்தற்கு
இசையும்
பெரியவர்
சீரை
உயிர்கள்
எல்லாம்
உய்தற்கு
உதவும்
இராமாநுசன்
எம்
உறு
துணையே
19
▾
Meaning
Keep
உறு
பெரும்
செல்வமும்
தந்தையும்
தாயும்
உயர்
குருவும்
வெறி
தரு
பூமகள்
நாதனும்
மாறன்
விளங்கிய
சீர்
நெறி
தரும்
செந்தமிழ்
ஆரணமே
என்று
இ
நீள்
நிலத்தோர்
அறிதர
நின்ற
இராமாநுசன்
எனக்கு
ஆர்அமுதே
20
▾
Meaning
Keep
ஆர
பொழில்
தென்
குருகைப்பிரான்
அமுத
திருவாய்
ஈர
தமிழின்
இசை
உணர்ந்தோர்கட்கு
இனியவர்தம்
சீரை
பயின்று
உய்யும்
சீலம்கொள்
நாதமுனியை
நெஞ்சால்
வாரி
பருகும்
இராமாநுசன்
என்தன்
மா
நிதியே
21
▾
Meaning
Keep
நிதியை
பொழியும்
முகில்
என்று
நீசர்தம்
வாசல்
பற்றி
துதி
கற்று
உலகில்
துவள்கின்றிலேன்
இனி
தூய்
நெறி
சேர்
எதிகட்கு
இறைவன்
யமுனைத்துறைவன்
இணைஅடியாம்
கதி
பெற்றுடைய
இராமாநுசன்
என்னை
காத்தனனே
22
▾
Meaning
Keep
கார்த்திகையானும்
கரிமுகத்தானும்
கனலும்
முக்கண்மூர்த்தியும்
மோடியும்
வெப்பும்
முதுகிட்டு
மூவுலகும்
பூத்தவனே
என்று
போற்றிட
வாணன்
பிழை
பொறுத்த
தீர்த்தனை
ஏத்தும்
இராமாநுசன்
என்தன்
சேம
வைப்பே
23
▾
Meaning
Keep
வைப்பு
ஆய
வான்
பொருள்
என்று
நல்
அன்பர்
மனத்தகத்தே
எப்போதும்
வைக்கும்
இராமாநுசனை
இரு
நிலத்தில்
ஒப்பார்
இலாத
உறு
வினையேன்
வஞ்ச
நெஞ்சில்
வைத்து
முப்போதும்
வாழ்த்துவன்
என்
ஆம்
இது
அவன்
மொய்
புகழ்க்கே
24
▾
Meaning
Keep
மொய்த்த
வெம்
தீவினையால்
பல்
உடல்தொறும்
மூத்து
அதனால்
எய்த்து
ஒழிந்தேன்
முன
நாள்கள்
எல்லாம்
இன்று
கண்டு
உயர்ந்தேன்
பொய்
தவம்
போற்றும்
புலை
சமயங்கள்
நிலத்து
அவிய
கைத்த
மெய்ஞ்ஞானத்து
இராமாநுசன்
என்னும்
கார்தன்னையே
25
▾
Meaning
Keep
கார்
ஏய்
கருணை
இராமாநுச
இ
கடலிடத்தில்
ஆரே
அறிபவர்
நின்
அருளின்
தன்மை
அல்லலுக்கு
நேரே
உறைவிடம்
நான்
வந்து
நீ
என்னை
உய்த்தபின்
உன்
சீரே
உயிர்க்கு
உயிராய்
அடியேற்கு
இன்று
தித்திக்குமே
26
▾
Meaning
Keep
திக்கு
உற்ற
கீர்த்தி
இராமாநுசனை
என்
செய்
வினை
ஆம்
மெய்
குற்றம்
நீக்கி
விளங்கிய
மேகத்தை
மேவும்
நல்லோர்
எ
குற்றவாளர்
எது
பிறப்பு
எது
இயல்வு
ஆக
நின்றோர்
அ
குற்றம்
அ
பிறப்பு
அ
இயல்வே
நம்மை
ஆட்கொள்ளுமே
27
▾
Meaning
Keep
கொள்ள
குறைவு
அற்று
இலங்கி
கொழுந்து
விட்டு
ஓங்கிய
உன்
வள்ளல்தனத்தினால்
வல்வினையேன்
மனம்
நீ
புகுந்தாய்
வெள்ளை
சுடர்
விடும்
உன்
பெரு
மேன்மைக்கு
இழுக்கு
இது
என்று
தள்ளுற்று
இரங்கும்
இராமாநுச
என்
தனி
நெஞ்சமே
28
▾
Meaning
Keep
நெஞ்சில்
கறை
கொண்ட
கஞ்சனை
காய்ந்த
நிமலன்
நங்கள்
பஞ்சி
திருவடி
பின்னைதன்
காதலன்
பாதம்
நண்ணா
வஞ்சர்க்கு
அரிய
இராமாநுசன்
புகழ்
அன்றி
என்
வாய்
கொஞ்சி
பரவகில்லாது
என்ன
வாழ்வு
இன்று
கூடியதே
29
▾
Meaning
Keep
கூட்டும்
விதி
என்று
கூடுங்கொலோ
தென்
குருகைப்பிரான்
பாட்டு
என்னும்
வேத
பசுந்தமிழ்தன்னை
தன்
பத்தி
என்னும்
வீட்டின்
கண்
வைத்த
இராமாநுசன்
புகழ்
மெய்
உணர்ந்தோர்
ஈட்டங்கள்தன்னை
என்
நாட்டங்கள்
கண்டு
இன்பம்
எய்திடவே
30
▾
Meaning
Keep
இன்பம்
தரு
பெரு
வீடு
வந்து
எய்தில்
என்
எண்
இறந்த
துன்பம்
தரு
நிரயம்
பல
சூழில்
என்
தொல்
உலகில்
மன்
பல்
உயிர்கட்கு
இறையவன்
மாயன்
என
மொழிந்த
அன்பன்
அனகன்
இராமாநுசன்
என்னை
ஆண்டனனே
31
▾
Meaning
Keep
ஆண்டுகள்
நாள்
திங்கள்
ஆய்
நிகழ்
காலம்
எல்லாம்
மனமே
ஈண்டு
பல்
யோனிகள்தோறு
உழல்வோம்
இன்று
ஓர்
எண்
இன்றியே
காண்
தகு
தோள்
அண்ணல்
தென்
அத்தி
ஊரர்
கழல்
இணைக்கீழ்
பூண்ட
அன்பாளன்
இராமாநுசனை
பொருந்தினமே
32
▾
Meaning
Keep
பொருந்திய
தேசும்
பொறையும்
திறலும்
புகழும்
நல்ல
திருந்திய
ஞானமும்
செல்வமும்
சேரும்
செறு
கலியால்
வருந்திய
ஞாலத்தை
வண்மையினால்
வந்து
எடுத்து
அளித்த
அரும்
தவன்
எங்கள்
இராமாநுசனை
அடைபவர்க்கே
33
▾
Meaning
Keep
அடை
ஆர்
கமலத்து
அலர்மகள்
கேள்வன்
கை
ஆழி
என்னும்
படையோடு
நாந்தகமும்
படர்
தண்டும்
ஒண்
சார்ங்க
வில்லும்
புடை
ஆர்
புரி
சங்கமும்
இந்த
பூதலம்
காப்பதற்கு
என்று
இடையே
இராமாநுசமுனி
ஆயின
இ
நிலத்தே
34
▾
Meaning
Keep
நிலத்தை
செறுத்து
உண்ணும்
நீச
கலியை
நினைப்புஅரிய
பெலத்தை
செறுத்தும்
பிறங்கியது
இல்லை
என்
பெய்
வினை
தென்புலத்தில்
பொறித்த
அ
புத்தக
சும்மை
பொறுக்கிய
பின்
நலத்தை
பொறுத்தது
இராமாநுசன்தன்
நய
புகழே
35
▾
Meaning
Keep
நயவேன்
ஒரு
தெய்வம்
நானிலத்தே
சில
மானிடத்தை
புயலே
என
கவி
போற்றி
செய்யேன்
பொன்
அரங்கம்
என்னில்
மயலே
பெருகும்
இராமாநுசன்
மன்னு
மா
மலர்த்தாள்
அயரேன்
அருவினை
என்னை
எவ்வாறு
இன்று
அடர்ப்பதுவே
36
▾
Meaning
Keep
அடல்
கொண்ட
நேமியன்
ஆர்
உயிர்
நாதன்
அன்று
ஆரண
சொல்கடல்
கொண்ட
ஒண்
பொருள்
கண்டு
அளிப்ப
பின்னும்
காசினியோர்
இடரின்கண்
வீழ்ந்திட
தானும்
அ
ஒண்பொருள்
கொண்டு
அவர்
பின்
படரும்
குணன்
எம்
இராமாநுசன்தன்
படி
இதுவே
37
▾
Meaning
Keep
படி
கொண்ட
கீர்த்தி
இராமாயணம்
என்னும்
பத்தி
வெள்ளம்
குடி
கொண்ட
கோயில்
இராமாநுசன்
குணம்
கூறும்
அன்பர்
கடி
கொண்ட
மா
மலர்
தாள்
கலந்து
உள்ளம்
கனியும்
நல்லோர்
அடி
கண்டு
கொண்டு
உகந்து
என்னையும்
ஆள்
அவர்க்கு
ஆக்கினரே
38
▾
Meaning
Keep
ஆக்கி
அடிமை
நிலைப்பித்தனை
என்னை
இன்று
அவமே
போக்கி
புறத்திட்டது
என்
பொருளா
முன்பு
புண்ணியர்தம்
வாக்கில்
பிரியா
இராமாநுச
நின்
அருளின்
வண்ணம்
நோக்கில்
தெரிவு
அரிதால்
உரையாய்
இந்த
நுண்
பொருளே
39
▾
Meaning
Keep
பொருளும்
புதல்வரும்
பூமியும்
பூங்குழலாரும்
என்றே
மருள்
கொண்டு
இளைக்கும்
நமக்கு
நெஞ்சே
மற்று
உளார்
தரமோ
இருள்
கொண்ட
வெம்
துயர்
மாற்றி
தன்
ஈறு
இல்
பெரும்
புகழே
தெருளும்
தெருள்
தந்து
இராமாநுசன்
செய்யும்
சேமங்களே
40
▾
Meaning
Keep
சேம
நல்
வீடும்
பொருளும்
தருமமும்
சீரிய
நல்
காமமும்
என்று
இவை
நான்கு
என்பர்
நான்கினும்
கண்ணனுக்கே
ஆம்
அது
காமம்
அறம்
பொருள்
வீடு
இதற்கு
என்று
உரைத்தான்
வாமனன்
சீலன்
இராமாநுசன்
இந்த
மண்மிசையே
41
▾
Meaning
Keep
மண்மிசை
யோனிகள்தோறும்
பிறந்து
எங்கள்
மாதவனே
கண்
உற
நிற்கிலும்
காணகில்லா
உலகோர்கள்
எல்லாம்
அண்ணல்
இராமாநுசன்
வந்து
தோன்றிய
அ
பொழுதே
நண்ணரும்
ஞானம்
தலைக்கொண்டு
நாரணற்கு
ஆயினரே
42
▾
Meaning
Keep
ஆயிழையார்
கொங்கை
தங்கும்
அ
காதல்
அளற்று
அழுந்தி
மாயும்
என்
ஆவியை
வந்து
எடுத்தான்
இன்று
மா
மலராள்
நாயகன்
எல்லா
உயிர்கட்கும்
நாதன்
அரங்கன்
என்னும்
தூயவன்
தீது
இல்
இராமாநுசன்
தொல்
அருள்
சுரந்தே
43
▾
Meaning
Keep
சுரக்கும்
திருவும்
உணர்வும்
சொலப்புகில்
வாய்
அமுதம்
பரக்கும்
இரு
வினை
பற்று
அற
ஓடும்
படியில்
உள்ளீர்
உரைக்கின்றனன்
உமக்கு
யான்
அறம்
சீறும்
உறு
கலியை
துரக்கும்
பெருமை
இராமாநுசன்
என்று
சொல்லுமினே
44
▾
Meaning
Keep
சொல்
ஆர்
தமிழ்
ஒரு
மூன்றும்
சுருதிகள்
நான்கும்
எல்லை
இல்லா
அறநெறி
யாவும்
தெரிந்தவன்
எண்அரும்
சீர்
நல்லார்
பரவும்
இராமாநுசன்
திருநாமம்
நம்பி
கல்லார்
அகல்
இடத்தோர்
எது
பேறு
என்று
காமிப்பரே
45
▾
Meaning
Keep
பேறு
ஒன்று
மற்று
இல்லை
நின்
சரண்
அன்றி
அ
பேறு
அளித்தற்கு
ஆறு
ஒன்றும்
இல்லை
மற்று
அ
சரண்
அன்றி
என்று
இ
பொருளை
தேறும்அவர்க்கும்
எனக்கும்
உனை
தந்த
செம்மை
சொல்லால்
கூறும்
பரம்
அன்று
இராமாநுச
மெய்ம்மை
கூறிடிலே
46
▾
Meaning
Keep
கூறும்
சமயங்கள்
ஆறும்
குலைய
குவலயத்தே
மாறன்
பணித்த
மறை
உணர்ந்தோனை
மதியிலியேன்
தேறும்படி
என்
மனம்
புகுந்தானை
திசை
அனைத்தும்
ஏறும்
குணனை
இராமாநுசனை
இறைஞ்சினமே
47
▾
Meaning
Keep
இறைஞ்ச
படும்
பரன்
ஈசன்
அரங்கன்
என்று
இ
உலகத்து
அறம்
செப்பும்
அண்ணல்
இராமாநுசன்
என்
அருவினையின்
திறம்
செற்று
இரவும்
பகலும்
விடாது
என்தன்
சிந்தையுள்ளே
நிறைந்து
ஒப்பு
அற
இருந்தான்
எனக்கு
ஆரும்
நிகர்
இல்லையே
48
▾
Meaning
Keep
நிகர்
இன்றி
நின்ற
என்
நீசதைக்கு
உன்
அருளின்கண்
அன்றி
புகல்
ஒன்றும்
இல்லை
அருட்கும்
அஃதே
புகல்
புன்மையிலோர்
பகரும்
பெருமை
இராமாநுச
இனி
நாம்
பழுதே
அகலும்
பொருள்
என்
பயன்
இருவோமுக்கும்
ஆன
பின்னே
49
▾
Meaning
Keep
ஆனது
செம்மை
அறநெறி
பொய்ம்மை
அறு
சமயம்
போனது
பொன்றி
இறந்தது
வெம்
கலி
பூம்
கமல
தேன்
நதி
பாய்
வயல்
தென்
அரங்கன்
கழல்
சென்னி
வைத்து
தான்
அதில்
மன்னும்
இராமாநுசன்
இ
தலத்து
உதித்தே
50
▾
Meaning
Keep
உதிப்பன
உத்தமர்
சிந்தையுள்
ஒன்னலர்
நெஞ்சம்
அஞ்சி
கொதித்திட
மாறி
நடப்பன
கொள்ளை
வன்
குற்றம்
எல்லாம்
பதித்த
என்
புன்
கவி
பாஇனம்
பூண்டன
பாவு
தொல்
சீர்
எதி
தலை
நாதன்
இராமாநுசன்தன்
இணை
அடியே
51
▾
Meaning
Keep
அடியை
தொடர்ந்து
எழும்
ஐவர்கட்காய்
அன்று
பாரத
போர்
முடிய
பரி
நெடும்
தேர்
விடும்
கோனை
முழுது
உணர்ந்த
அடியர்க்கு
அமுதம்
இராமாநுசன்
என்னை
ஆள
வந்து
இ
படியில்
பிறந்தது
மற்று
இல்லை
காரணம்
பார்த்திடிலே
52
▾
Meaning
Keep
பார்த்தான்
அறு
சமயங்கள்
பதைப்ப
இ
பார்
முழுதும்
போர்த்தான்
புகழ்கொண்டு
புன்மையினேனிடை
தான்
புகுந்து
தீர்த்தான்
இரு
வினை
தீர்த்து
அரங்கன்
செய்ய
தாள்இணையோடு
ஆர்த்தான்
இவை
எம்
இராமாநுசன்
செய்யும்
அற்புதமே
53
▾
Meaning
Keep
அற்புதன்
செம்மை
இராமாநுசன்
என்னை
ஆள
வந்த
கற்பகம்
கற்றவர்
காமுறு
சீலன்
கருதுஅரிய
பற்பல்
உயிர்களும்
பல்
உலகு
யாவும்
பரனது
என்னும்
நற்பொருள்தன்னை
இ
நானிலத்தே
வந்து
நாட்டினனே
54
▾
Meaning
Keep
நாட்டிய
நீச
சமயங்கள்
மாண்டன
நாரணனை
காட்டிய
வேதம்
களிப்புற்றது
தென்
குருகை
வள்ளல்
வாட்டம்
இலா
வண்
தமிழ்
மறை
வாழ்ந்தது
மண்ணுலகில்
ஈட்டிய
சீலத்து
இராமாநுசன்தன்
இயல்வு
கண்டே
55
▾
Meaning
Keep
கண்டவர்
சிந்தை
கவரும்
கடி
பொழில்
தென்
அரங்கன்
தொண்டர்
குலாவும்
இராமாநுசனை
தொகை
இறந்த
பண்
தரு
வேதங்கள்
பார்மேல்
நிலவிட
பார்த்தருளும்
கொண்டலை
மேவி
தொழும்
குடி
ஆம்
எங்கள்
கோக்குடியே
56
▾
Meaning
Keep
கோ
குல
மன்னரை
மூவெழு
கால்
ஒரு
கூர்
மழுவால்
போக்கிய
தேவனை
போற்றும்
புனிதன்
புவனம்
எங்கும்
ஆக்கிய
கீர்த்தி
இராமாநுசனை
அடைந்தபின்
என்
வாக்கு
உரையாது
என்
மனம்
நினையாது
இனி
மற்று
ஒன்றையே
57
▾
Meaning
Keep
மற்று
ஒரு
பேறு
மதியாது
அரங்கன்
மலர்
அடிக்கு
ஆள்
உற்றவரே
தனக்கு
உற்றவராய்
கொள்ளும்
உத்தமனை
நல்
தவர்
போற்றும்
இராமாநுசனை
இ
நானிலத்தே
பெற்றனன்
பெற்றபின்
மற்று
அறியேன்
ஒரு
பேதைமையே
58
▾
Meaning
Keep
பேதையர்
வேத
பொருள்
இது
என்று
உன்னி
பிரமம்
நன்று
என்று
ஓதி
மற்று
எல்லா
உயிரும்
அஃது
என்று
உயிர்கள்
மெய்விட்டு
ஆதி
பரனோடு
ஒன்று
ஆம்
என்று
சொல்லும்
அ
அல்லல்
எல்லாம்
வாதில்
வென்றான்
எம்
இராமாநுசன்
மெய்
மதிக்கடலே
59
▾
Meaning
Keep
கடல்
அளவு
ஆய
திசை
எட்டினுள்ளும்
கலி
இருளே
மிடைதரு
காலத்து
இராமாநுசன்
மிக்க
நான்மறையின்
சுடர்
ஒளியால்
அ
இருளை
துரந்திலனேல்
உயிரை
உடையவன்
நாரணன்
என்று
அறிவார்
இல்லை
உற்று
உணர்ந்தே
60
▾
Meaning
Keep
உணர்ந்த
மெய்ஞ்ஞானியர்
யோகம்தொறும்
திருவாய்மொழியின்
மணம்
தரும்
இன்
இசை
மன்னும்
இடம்தொறும்
மா
மலராள்
புணர்ந்த
பொன்
மார்பன்
பொருந்தும்
பதிதொறும்
புக்கு
நிற்கும்
குணம்
திகழ்
கொண்டல்
இராமாநுசன்
எம்
குல
கொழுந்தே
61
▾
Meaning
Keep
கொழுந்துவிட்டு
ஓடி
படரும்
வெம்
கோள்
வினையால்
நிரயத்து
அழுந்தியிட்டேனை
வந்து
ஆட்கொண்ட
பின்னும்
அரு
முனிவர்
தொழும்
தவத்தோன்
எம்
இராமாநுசன்
தொல்
புகழ்
சுடர்
மிக்கு
எழுந்தது
அத்தால்
நல்
அதிசயம்
கண்டது
இருநிலமே
62
▾
Meaning
Keep
இருந்தேன்
இரு
வினை
பாசம்
கழற்றி
இன்று
யான்
இறையும்
வருந்தேன்
இனி
எம்
இராமாநுசன்
மன்னு
மா
மலர்
தாள்
பொருந்தா
நிலை
உடை
புன்மையினோர்க்கு
ஒன்றும்
நன்மை
செய்யா
பெரும்
தேவரை
பரவும்
பெரியோர்தம்
கழல்
பிடித்தே
63
▾
Meaning
Keep
பிடியை
தொடரும்
களிறு
என்ன
யான்
உன்
பிறங்கிய
சீர்
அடியை
தொடரும்படி
நல்க
வேண்டும்
அறு
சமய
செடியை
தொடரும்
மருள்
செறிந்தோர்
சிதைந்து
ஓட
வந்து
இ
படியை
தொடரும்
இராமாநுச
மிக்க
பண்டிதனே
64
▾
Meaning
Keep
பண்
தரு
மாறன்
பசும்
தமிழ்
ஆனந்தம்
பாய்
மதமாய்
விண்டிட
எங்கள்
இராமாநுசமுனி
வேழம்
மெய்ம்மை
கொண்ட
நல்
வேத
கொழும்
தண்டம்
ஏந்தி
குவலயத்தே
மண்டி
வந்து
ஏன்றது
வாதியர்காள்
உங்கள்
வாழ்வு
அற்றதே
65
▾
Meaning
Keep
வாழ்வு
அற்றது
தொல்லை
வாதியர்க்கு
என்றும்
மறையவர்தம்
தாழ்வு
அற்றது
தவம்
தாரணி
பெற்றது
தத்துவ
நூல்
கூழ்
அற்றது
குற்றம்
எல்லாம்
பதித்த
குணத்தினர்க்கு
அ
நாழ்
அற்றது
நம்
இராமாநுசன்
தந்த
ஞானத்திலே
66
▾
Meaning
Keep
ஞானம்
கனிந்த
நலம்
கொண்டு
நாள்தொறும்
நைபவர்க்கு
வானம்
கொடுப்பது
மாதவன்
வல்வினையேன்
மனத்தில்
ஈனம்
கடிந்த
இராமாநுசன்
தன்னை
எய்தினர்க்கு
அ
தானம்
கொடுப்பது
தன்
தகவு
என்னும்
சரண்
கொடுத்தே
67
▾
Meaning
Keep
சரணம்
அடைந்த
தருமனுக்கா
பண்டு
நூற்றுவரை
மரணம்
அடைவித்த
மாயவன்
தன்னை
வணங்க
வைத்த
கரணம்
இவை
உமக்கு
அன்று
என்று
இராமாநுசன்
உயிர்கட்கு
அரண்
அங்கு
அமைத்திலனேல்
அரண்
ஆர்
மற்று
இ
ஆர்
உயிர்க்கே
68
▾
Meaning
Keep
ஆர்
எனக்கு
இன்று
நிகர்
சொல்லில்
மாயன்
அன்று
ஐவர்
தெய்வ
தேரினில்
செப்பிய
கீதையின்
செம்மை
பொருள்
தெரிய
பாரினில்
சொன்ன
இராமாநுசனை
பணியும்
நல்லோர்
சீரினில்
சென்று
பணிந்தது
என்
ஆவியும்
சிந்தையுமே
69
▾
Meaning
Keep
சிந்தையினோடு
கரணங்கள்
யாவும்
சிதைந்து
முன்
நாள்
அந்தம்
உற்று
ஆழ்ந்தது
கண்டு
அவை
என்தனக்கு
அன்று
அருளால்
தந்த
அரங்கனும்
தன்
சரண்
தந்திலன்
தான்
அது
தந்து
எந்தை
இராமாநுசன்
வந்து
எடுத்தனன்
இன்று
என்னையே
70
▾
Meaning
Keep
என்னையும்
பார்த்து
என்
இயல்வையும்
பார்த்து
எண்
இல்
பல்
குணத்த
உன்னையும்
பார்க்கில்
அருள்
செய்வதே
நலம்
அன்றி
என்பால்
பின்னையும்
பார்க்கில்
நலம்
உளதே
உன்
பெரும்
கருணைதன்னை
என்
பார்ப்பர்
இராமாநுச
உன்னை
சார்ந்தவரே
71
▾
Meaning
Keep
சார்ந்தது
என்
சிந்தை
உன்
தாள்இணைக்கீழ்
அன்புதான்
மிகவும்
கூர்ந்தது
அ
தாமரை
தாள்களுக்கு
உன்தன்
குணங்களுக்கே
தீர்ந்தது
என்
செய்கை
முன்
செய்வினை
நீ
செய்வினை
அதனால்
பேர்ந்தது
வண்மை
இராமாநுச
எம்
பெருந்தகையே
72
▾
Meaning
Keep
கைத்தனன்
தீய
சமய
கலகரை
காசினிக்கே
உய்த்தனன்
தூய
மறைநெறிதன்னை
என்று
உன்னி
உள்ளம்
நெய்த்த
அன்போடு
இருந்து
ஏத்தும்
நிறை
புகழோருடனே
வைத்தனன்
என்னை
இராமாநுசன்
மிக்க
வண்மை
செய்தே
73
▾
Meaning
Keep
வண்மையினாலும்
தன்
மா
தகவாலும்
மதி
புரையும்
தண்மையினாலும்
இ
தாரணியோர்கட்கு
தான்
சரணாய்
உண்மை
நல்
ஞானம்
உரைத்த
இராமாநுசனை
உன்னும்
திண்மை
அல்லால்
எனக்கு
இல்லை
மற்று
ஓர்
நிலை
தேர்ந்திடிலே
74
▾
Meaning
Keep
தேரார்
மறையின்
திறம்
என்று
மாயவன்
தீயவரை
கூர்
ஆழி
கொண்டு
குறைப்பது
கொண்டல்
அனைய
வண்மை
ஏர்
ஆர்
குணத்து
எம்
இராமாநுசன்
அ
எழில்
மறையில்
சேராதவரை
சிதைப்பது
அப்போது
ஒரு
சிந்தைசெய்தே
75
▾
Meaning
Keep
செய்த்தலை
சங்கம்
செழு
முத்தம்
ஈனும்
திரு
அரங்கர்
கைத்தலத்து
ஆழியும்
சங்கமும்
ஏந்தி
நம்
கண்முகப்பே
மொய்த்து
அலைத்து
உன்னை
விடேன்
என்று
இருக்கிலும்
நின்
புகழே
மொய்த்து
அலைக்கும்
வந்து
இராமாநுச
என்னை
முற்றும்
நின்றே
76
▾
Meaning
Keep
நின்ற
வண்
கீர்த்தியும்
நீள்
புனலும்
நிறை
வேங்கட
பொன்
குன்றமும்
வைகுந்த
நாடும்
குலவிய
பாற்கடலும்
உன்தனக்கு
எத்தனை
இன்பம்
தரும்
உன்
இணைமலர்
தாள்
என்தனக்கும்
அது
இராமாநுச
இவை
ஈய்ந்து
அருளே
77
▾
Meaning
Keep
ஈய்ந்தனன்
ஈயாத
இன்னருள்
எண்
இல்
மறை
குறும்பை
பாய்ந்தனன்
அ
மறை
பல்
பொருளால்
இ
படி
அனைத்தும்
ஏய்ந்தனன்
கீர்த்தியினால்
என்
வினைகளை
வேர்
பறிய
காய்ந்தனன்
வண்மை
இராமாநுசற்கு
என்
கருத்து
இனியே
78
▾
Meaning
Keep
கருத்தில்
புகுந்து
உள்ளில்
கள்ளம்
கழற்றி
கருதுஅரிய
வருத்தத்தினால்
மிக
வஞ்சித்து
நீ
இந்த
மண்ணகத்தே
திருத்தி
திருமகள்
கேள்வனுக்கு
ஆக்கிய
பின்
என்
நெஞ்சில்
பொருத்தப்படாது
எம்
இராமாநுச
மற்று
ஓர்
பொய்ப்பொருளே
79
▾
Meaning
Keep
பொய்யை
சுரக்கும்
பொருளை
துரந்து
இந்த
பூதலத்தே
மெய்யை
புரக்கும்
இராமாநுசன்
நிற்க
வேறு
நம்மை
உய்ய
கொள
வல்ல
தெய்வம்
இங்கு
யாது
என்று
உலர்ந்து
அவமே
ஐயப்படா
நிற்பர்
வையத்துள்ளோர்
நல்
அறிவு
இழந்தே
80
▾
Meaning
Keep
நல்லார்
பரவும்
இராமாநுசன்
திருநாமம்
நம்ப
வல்லார்
திறத்தை
மறவாதவர்கள்
எவர்
அவர்க்கே
எல்லா
இடத்திலும்
என்றும்
எப்போதிலும்
எ
தொழும்பும்
சொல்லால்
மனத்தால்
கருமத்தினால்
செய்வன்
சோர்வு
இன்றியே
81
▾
Meaning
Keep
சோர்வு
இன்றி
உன்தன்
துணை
அடிக்கீழ்
தொண்டுபட்டவர்பால்
சார்வு
இன்றி
நின்ற
எனக்கு
அரங்கன்
செய்ய
தாள்இணைகள்
பேர்வு
இன்றி
இன்று
பெறுத்தும்
இராமாநுச
இனி
உன்
சீர்
ஒன்றிய
கருணைக்கு
இல்லை
மாறு
தெரிவுறிலே
82
▾
Meaning
Keep
தெரிவு
உற்ற
ஞானம்
செறிய
பெறாது
வெம்
தீவினையால்
உரு
அற்ற
ஞானத்து
உழல்கின்ற
என்னை
ஒரு
பொழுதில்
பொரு
அற்ற
கேள்வியன்
ஆக்கி
நின்றான்
என்ன
புண்ணியனோ
தெரிவு
உற்ற
கீர்த்தி
இராமாநுசன்
என்னும்
சீர்
முகிலே
83
▾
Meaning
Keep
சீர்
கொண்டு
பேர்
அறம்
செய்து
நல்
வீடு
செறிதும்
என்னும்
பார்
கொண்ட
மேன்மையர்
கூட்டன்
அல்லேன்
உன்
பத
யுகம்
ஆம்
ஏர்
கொண்ட
வீட்டை
எளிதினில்
எய்துவன்
உன்னுடைய
கார்
கொண்ட
வண்மை
இராமாநுச
இது
கண்டு
கொள்ளே
84
▾
Meaning
Keep
கண்டுகொண்டேன்
எம்
இராமாநுசன்தன்னை
காண்டலுமே
தொண்டுகொண்டேன்
அவன்
தொண்டர்
பொன்
தாளில்
என்
தொல்லை
வெம்
நோய்
விண்டுகொண்டேன்
அவன்
சீர்
வெள்ள
வாரியை
வாய்மடுத்து
இன்று
உண்டுகொண்டேன்
இன்னம்
உற்றன
ஓதில்
உலப்பு
இல்லையே
85
▾
Meaning
Keep
ஓதிய
வேதத்தின்
உட்பொருளாய்
அதன்
உச்சி
மிக்க
சோதியை
நாதன்
என
அறியாது
உழல்கின்ற
தொண்டர்
பேதைமை
தீர்த்த
இராமாநுசனை
தொழும்
பெரியோர்
பாதம்
அல்லால்
என்தன்
ஆர்உயிர்க்கு
யாதொன்றும்
பற்று
இல்லையே
86
▾
Meaning
Keep
பற்றா
மனிசரை
பற்றி
அ
பற்று
விடாதவரே
உற்றார்
என
உழன்று
ஓடி
நையேன்
இனி
ஒள்ளிய
நூல்
கற்றார்
பரவும்
இராமாநுசனை
கருதும்
உள்ளம்
பெற்றார்
எவர்
அவர்
எம்மை
நின்று
ஆளும்
பெரியவரே
87
▾
Meaning
Keep
பெரியவர்
பேசிலும்
பேதையர்
பேசிலும்
தன்
குணங்கட்கு
உரியசொல்
என்றும்
உடையவன்
என்று
என்று
உணர்வில்
மிக்கோர்
தெரியும்
வண்
கீர்த்தி
இராமாநுசன்
மறை
தேர்ந்து
உலகில்
புரியும்
நல்
ஞானம்
பொருந்தாதவரை
பொரும்
கலியே
88
▾
Meaning
Keep
கலி
மிக்க
செந்நெல்
கழனி
குறையல்
கலை
பெருமான்
ஒலி
மிக்க
பாடலை
உண்டு
தன்
உள்ளம்
தடித்து
அதனால்
வலி
மிக்க
சீயம்
இராமாநுசன்
மறைவாதியர்
ஆம்
புலி
மிக்கது
என்று
இ
புவனத்தில்
வந்தமை
போற்றுவனே
89
▾
Meaning
Keep
போற்றுஅரும்
சீலத்து
இராமாநுச
நின்
புகழ்
தெரிந்து
சாற்றுவனேல்
அது
தாழ்வு
அது
தீரில்
உன்
சீர்
தனக்கு
ஓர்
ஏற்றம்
என்றே
கொண்டு
இருக்கிலும்
என்
மனம்
ஏத்தி
அன்றி
ஆற்றகில்லாது
இதற்கு
என்
நினைவாய்
என்றிட்டு
அஞ்சுவனே
90
▾
Meaning
Keep
நினையார்
பிறவியை
நீக்கும்
பிரானை
இ
நீள்
நிலத்தே
எனை
ஆள
வந்த
இராமாநுசனை
இரும்
கவிகள்
புனையார்
புனையும்
பெரியவர்
தாள்களில்
பூந்தொடையல்
வனையார்
பிறப்பில்
வருந்துவர்
மாந்தர்
மருள்
சுரந்தே
91
▾
Meaning
Keep
மருள்
சுரந்து
ஆகமவாதியர்
கூறும்
அவ
பொருள்
ஆம்
இருள்
சுரந்து
எய்த்த
உலகு
இருள்
நீங்க
தன்
ஈண்டிய
சீர்
அருள்
சுரந்து
எல்லா
உயிர்கட்கும்
நாதன்
அரங்கன்
என்னும்
பொருள்
சுரந்தான்
எம்
இராமாநுசன்
மிக்க
புண்ணியனே
92
▾
Meaning
Keep
புண்ணிய
நோன்பு
புரிந்தும்
இலேன்
அடி
போற்றி
செய்யும்
நுண்
அரும்
கேள்வி
நுவன்றும்
இலேன்
செம்மை
நூல்
புலவர்க்கு
எண்
அரும்
கீர்த்தி
இராமாநுச
இன்று
நீ
புகுந்து
என்
கண்ணுள்ளும்
நெஞ்சுள்ளும்
நின்ற
இ
காரணம்
கட்டுரையே
93
▾
Meaning
Keep
கட்ட
பொருளை
மறை
பொருள்
என்று
கயவர்
சொல்லும்
பெட்டை
கெடுக்கும்
பிரான்
அல்லனே
என்
பெரு
வினையை
கிட்டி
கிழங்கொடு
தன்
அருள்
என்னும்
ஒள்
வாள்
உருவி
வெட்டி
களைந்த
இராமாநுசன்
என்னும்
மெய்த்தவனே
94
▾
Meaning
Keep
தவம்
தரும்
செல்வம்
தகவும்
தரும்
சலியா
பிறவி
பவம்
தரும்
தீவினை
பாற்றி
தரும்
பரம்
தாமம்
என்னும்
திவம்
தரும்
தீது
இல்
இராமாநுசன்
தன்னை
சார்ந்தவர்கட்கு
உவந்து
அருந்தேன்
அவன்
சீர்
அன்றி
யான்
ஒன்றும்
உள்
மகிழ்ந்தே
95
▾
Meaning
Keep
உள்
நின்று
உயிர்களுக்கு
உற்றனவே
செய்து
அவர்க்கு
உயவே
பண்ணும்
பரனும்
பரிவிலன்
ஆம்படி
பல்
உயிர்க்கும்
விண்ணின்
தலை
நின்று
வீடு
அளிப்பான்
எம்
இராமாநுசன்
மண்ணின்
தலத்து
உதித்து
உய்மறை
நாலும்
வளர்த்தனனே
96
▾
Meaning
Keep
வளரும்
பிணிகொண்ட
வல்வினையால்
மிக்க
நல்வினையில்
கிளரும்
துணிவு
கிடைத்தறியாது
முடைத்தலை
ஊன்
தளரும்
அளவும்
தரித்தும்
விழுந்தும்
தனி
திரிவேற்கு
உளர்
எம்
இறைவர்
இராமாநுசன்தன்னை
உற்றவரே
97
▾
Meaning
Keep
தன்னை
உற்று
ஆட்செய்யும்
தன்மையினோர்
மன்னு
தாமரை
தாள்
தன்னை
உற்று
ஆட்செய்ய
என்னை
உற்றான்
இன்று
தன்
தகவால்
தன்னை
உற்றார்
அன்றி
தன்மை
உற்றார்
இல்லை
என்று
அறிந்து
தன்னை
உற்றாரை
இராமாநுசன்
குணம்
சாற்றிடுமே
98
▾
Meaning
Keep
இடுமே
இனிய
சுவர்க்கத்தில்
இன்னும்
நரகில்
இட்டு
சுடுமே
அவற்றை
தொடர்
தரு
தொல்லை
சுழல்
பிறப்பில்
நடுமே
இனி
நம்
இராமாநுசன்
நம்மை
நம்
வசத்தே
விடுமே
சரணம்
என்றால்
மனமே
நையல்
மேவுதற்கே
99
▾
Meaning
Keep
தற்க
சமணரும்
சாக்கிய
பேய்களும்
தாழ்சடையோன்
சொல்
கற்ற
சோம்பரும்
சூனியவாதரும்
நான்மறையும்
நிற்க
குறும்பு
செய்
நீசரும்
மாண்டனர்
நீள்
நிலத்தே
பொன்
கற்பகம்
எம்
இராமாநுச
முனி
போந்த
பின்னே
100
▾
Meaning
Keep
போந்தது
என்
நெஞ்சு
என்னும்
பொன்
வண்டு
உனது
அடிப்போதில்
ஒண்
சீர்
ஆம்
தெளி
தேன்
உண்டு
அமர்ந்திட
வேண்டி
நின்பால்
அதுவே
ஈந்திட
வேண்டும்
இராமாநுச
இது
அன்றி
ஒன்றும்
மாந்தகில்லாது
இனி
மற்று
ஒன்று
காட்டி
மயக்கிடலே
101
▾
Meaning
Keep
மயக்கும்
இரு
வினை
வல்லியில்
பூண்டு
மதி
மயங்கி
துயக்கும்
பிறவியில்
தோன்றிய
என்னை
துயர்
அகற்றி
உயக்கொண்டு
நல்கும்
இராமாநுச
என்றது
உன்னை
உன்னி
நயக்கும்
அவர்க்கு
இது
இழுக்கு
என்பர்
நல்லவர்
என்றும்
நைந்தே
102
▾
Meaning
Keep
நையும்
மனம்
உன்
குணங்களை
உன்னி
என்
நா
இருந்து
எம்
ஐயன்
இராமாநுசன்
என்று
அழைக்கும்
அருவினையேன்
கையும்
தொழும்
கண்
கருதிடும்
காண
கடல்
புடை
சூழ்
வையம்
இதனில்
உன்
வண்மை
என்பால்
என்
வளர்ந்ததுவே
103
▾
Meaning
Keep
வளர்ந்த
வெம்
கோப
மடங்கல்
ஒன்று
ஆய்
அன்று
வாள்
அவுணன்
கிளர்ந்த
பொன்
ஆகம்
கிழித்தவன்
கீர்த்தி
பயிர்
எழுந்து
விளைந்திடும்
சிந்தை
இராமாநுசன்
என்தன்
மெய்வினை
நோய்
களைந்து
நல்
ஞானம்
அளித்தனன்
கையில்
கனி
என்னவே
104
▾
Meaning
Keep
கையில்
கனி
என்ன
கண்ணனை
காட்டி
தரிலும்
உன்தன்
மெய்யில்
பிறங்கிய
சீர்
அன்றி
வேண்டிலன்
யான்
நிரய
தொய்யில்
கிடக்கிலும்
சோதி
விண்
சேரிலும்
இ
அருள்
நீ
செய்யில்
தரிப்பன்
இராமாநுச
என்
செழும்
கொண்டலே
105
▾
Meaning
Keep
செழுந்திரை
பாற்கடல்
கண்
துயில்
மாயன்
திருவடிக்கீழ்
விழுந்திருப்பார்
நெஞ்சில்
மேவு
நல்
ஞானி
நல்
வேதியர்கள்
தொழும்
திரு
பாதன்
இராமாநுசனை
தொழும்
பெரியோர்
எழுந்து
இரைத்து
ஆடும்
இடம்
அடியேனுக்கு
இருப்பிடமே
106
▾
Meaning
Keep
இருப்பிடம்
வைகுந்தம்
வேங்கடம்
மாலிருஞ்சோலை
என்னும்
பொருப்பிடம்
மாயனுக்கு
என்பர்
நல்லோர்
அவைதம்மொடும்
வந்து
இருப்பிடம்
மாயன்
இராமாநுசன்
மனத்து
இன்று
அவன்
வந்து
இருப்பிடம்
என்தன்
இதயத்துள்ளே
தனக்கு
இன்புறவே
107
▾
Meaning
Keep
இன்பு
உற்ற
சீலத்து
இராமாநுச
என்றும்
எவ்விடத்தும்
என்பு
உற்ற
நோய்
உடல்தோறும்
பிறந்து
இறந்து
எண்அரிய
துன்பு
உற்று
வீயினும்
சொல்லுவது
ஒன்று
உண்டு
உன்
தொண்டர்கட்கே
அன்பு
உற்று
இருக்கும்படி
என்னை
ஆக்கி
அங்கு
ஆட்படுத்தே
108
▾
Meaning
Keep
அம்
கயல்
பாய்
வயல்
தென்
அரங்கன்
அணி
ஆகம்
மன்னும்
பங்கய
மா
மலர்
பாவையை
போற்றுதும்
பத்தி
எல்லாம்
தங்கியது
என்ன
தழைத்து
நெஞ்சே
நம்
தலைமிசையே
பொங்கிய
கீர்த்தி
இராமாநுசன்
அடி
பூ
மன்னவே
Previous
←
Invocations