Contents
Sacred Lives
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Tāyumānavar · Nallaṟivēyeṉkaṇṇi
Tap a verse for its meaning
Tamil
ISO 15919
Meaning
Continuous
1
Keep
எண்ணிறைந்த மேன்மைபடைத் தெவ்வுயிர்க்கு
மவ்வுயிராய்க்,கண்ணிறைந்தசோதியைநாங்காணவா
நல்லறிவே.
2
Keep
சித்தானநாமென் சடத்தைநா மென்னவென்றுஞ்
சத்தானவுண்மைதனைச் சாரவாநல்லறிவே.
Aṅkumiṅkumeṅku…
Keep
அங்குமிங்குமெங்குநிறை யற்புதனார்பொற்பறிந்து,
பங்கயத்துள்வண்டாய்ப் பயன்பெறவாநல்லறிவே.
Kāṉṟacōṟeṉṉavi…
Keep
கான்றசோறென்னவிந்தக் காசினிவாழ்வத்தனையுந்
தோன்றவருள்வெளியிற் றோன்றவாநல்லறிவே.
Previous
←
Vēṇṭāvōveṉkaṇṇi
Next
Palavakaikkaṇṇi
→