Contents
Sacred Lives
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Tāyumānavar · Vēṇṭāvōveṉkaṇṇi
Tap a verse for its meaning
Tamil
ISO 15919
Meaning
Continuous
1
Keep
கண்டவடிவெல்லாநின் காட்சியென்றேகைகுவித்
துப், பண்டுமின்றுநின்றவென்னைப் பார்த்திரங்கவே
ண்டாவோ.
Vātaṉaiyōṭāṭu…
Keep
வாதனையோடாடு மனப்பாம்புமாயவொரு
போதனைதந்தையா புலப்படுத்தவேண்டாவோ.
Taṉṉaiyaṟiyat…
Keep
தன்னையறியத் தனியறிவாய்நின்றருளு
நின்னையறிந்தென்னறிவை நீங்கிநிற்கவேண்டாவோ
Aḷḷakkuṟaiyā…
Keep
அள்ளக்குறையா வகண்டிதானந்தமெனும்
வெள்ளமெனக்கையாவெளிப்படுத்தவேண்டாவோ.
Aṇṭaṉēyaṇṭaram…
Keep
அண்டனேயண்டரமுதே யென்னாருயிரே
தொண்டனேற் கின்பந் தொகுத்திரங்க வேண்டாவோ.
6
Keep
பாராதேநின்று பதையாதேசும்மாதான்
வாராயெனவும் வழிகாட்டவேண்டாவோ
Previous
←
Illaiyōveṉkaṇṇi
Next
Nallaṟivēyeṉkaṇṇi
→