Contents
Sacred Lives
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Tāyumānavar · Niṉṟanilai
Tap a verse for its meaning
Tamil
ISO 15919
Meaning
Continuous
Niṉṟanilaiyēni…
Keep
நின்றநிலையேநிலையாவைத்தானந்த
நிலைதானேநிருவிகற்பநிலையுமாகி
யென்றுமழியாதவின்பவெள்ளந்தேக்கி
யிருக்கவெனைத்தொடர்ந்துதொடர்ந்திழுக்குமந்தோ.
2
Keep
இருக்காதிமறைமுடிவுஞ்சிவாகமாதி
யிதயமுங்கைகாட்டெனவேயிதயத்துள்ளே
யொருக்காலேயுணர்ந்தவர்கட்கெக்காலுந்தா
னொழியாதவின்பவெள்ளமுலவாநிற்கும்.
3
Keep
கற்றதுங்கேட்டதுந்தானேயேதுக்காகக்
கடபடமென்றுருட்டுதற்கோகல்லாலெம்மான்
குற்றமறக்கைகாட்டுங்கருத்தைக்கண்டு
குணங்குறியற்றின்பநிட்டைகூடவன்றோ.
Previous
←
Palavakaikkaṇṇi
Next
Pāṭukiṉṟapaṉuval
→