Contents
Sacred Lives
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Tāyumānavar · Pāṭukiṉṟapaṉuval
Tap a verse for its meaning
Tamil
ISO 15919
Meaning
Continuous
1
Keep
பாடுகின்றபனுவலோர்க
டேடுகின்றசெல்வமே
நாடுகின்றஞானமன்றி
லாடுகின்றவழகனே.
2
Keep
அத்தனென்றநின்னையே
பத்திசெய்துபனுவலாற்
பித்தனின்றுபேசவே
வைத்ததென்னவாரமே.
3
Keep
சிந்தையன்புசேரவே
நைந்துநின்னைநாடினேன்
வந்துவந்துளின்பமே
தந்திரங்குதாணுவே.
4
Keep
அண்டரண்டம்யாவுநீ
கொண்டுநின்றகோலமே
தொண்டர்கண்டுசொரிகணீர்
கண்டநெஞ்சுகரையுமே.
5
Keep
அன்னைபோலவருண்மிகுந்து
மன்னுஞானவரதனே
என்னையேயெனக்களித்த
நின்னையானுநினைவனே.
Previous
←
Niṉṟanilai
Next
Āṉantakkaḷippu
→