Contents
Direct Inquiry
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Ātma Sākṣātkāra Prakaraṇam · Atma Sakshatkara Prakaranam
Script
Tamil
Devanāgarī
Both
Tap a verse for its meaning
Tamil
Pronunciation
Meaning
Continuous
0
▾
Meaning
Keep
ஆன்மாவாம்
ஈசன்
குகனுக்கு
அருள்
செய்த
ஆன்ம
சாட்சாத்காரம்
ஆகும்
ஈது
ஆன்மாவாய்
என்
அகத்தே
இருந்து
இன்று
தமிழ்
சொல்வான்
அம்
முன்னவனாய
முதல்
1
▾
Meaning
Keep
அன்ன
சிவன்
பின்னும்
அருள்வான்
குகனே
நிற்கு
அன்னியம்
சூட்சி
அறைவன்
மெய்
மன்னவே
நிட்களமாய்
யாவுளுமே
நிற்பதாய்
நுட்பமதாய்
உட்கொள்ளப்
போகாது
ஏனும்
2
▾
Meaning
Keep
எதனால்
அனுபவம்
ஆம்
ஞானம்
நன்கு
எய்தும்
எதனை
அறிந்தோன்
சிவனே
ஆம்
எது
எவர்க்கும்
என்னால்
சொலப்பட்டது
இன்று
அவ்
விஞ்ஞானத்தை
என்னிடத்தினின்று
கேள்
இன்று
3
▾
Meaning
Keep
ஈது
குரு
பாரம்பரியத்துப்
போந்தது
ஆம்
வாதிகள்
எல்லாம்
காண
வாய்க்காது
ஆம்
ஈது
பவ
பந்த
முத்திப்
பொருட்டு
ஆம்
பரமம்
ஆம்
முகமோ
எந்தத்
தலத்தும்
உளதே
4
▾
Meaning
Keep
எவன்
எல்லாவற்றும்
இருக்கும்
இத்
தேவன்
எவன்
எல்லாம்
ஆகி
இருப்பன்
எவன்
முகம்
எங்கும்
உளான்
எண்ண
ஒணான்
தத்துவம்
எல்லாம்
தானாய்த்
தங்கி
எலாம்
மிஞ்சி
உளன்
தான்
5
▾
Meaning
Keep
தத்துவங்கள்
எல்லாமும்
தான்
கடந்தோன்
வாக்கோடு
சித்தமும்
நாமமும்
சேராதான்
அத்தன்
அவன்
நான்
என
விகற்பம்
அற்ற
சித்தத்தால்
சிவ
சிந்தனையே
நீ
செய்
6
▾
Meaning
Keep
என்றும்
உளதாய்
நிலையாய்
அவ்யயமாய்
எவ்
விகற்பும்
இன்றியதாய்
இன்னது
என
எண்ண
ஒணாது
ஒன்றி
உள
நிட்களம்
ஆம்
ஞானம்
எது
தான்
நிகழும்
முதல்
திட்டாந்தம்
இன்றியதாய்
தேர்
7
▾
Meaning
Keep
அடையாளம்
அற்று
அழிவு
அற்று
ஆரும்
உபசாந்தம்
விடயம்
கடந்து
ஒளிர்
வேத்யம்
அடுக்காது
பாவனைக்கு
ஐயம்
படராது
அதுவே
நான்
ஆவன்
இதில்
ஐயம்
இலை
8
▾
Meaning
Keep
அந்தப்
பரதெய்வம்
ஆகும்
சிவன்
நானே
மந்திரங்கள்
யாவின்
மயனும்
அம்
மந்திரங்கள்
எல்லாம்
கடந்தே
இலய
சிருட்டிகள்
இல்லாதவனும்
ஆமே
9
▾
Meaning
Keep
திருசியம்
சூன்யம்
திரம்
சரமும்
என்னால்
பரவிடப்பட்டனவாம்
இச்
சருவமும்
நானே
உலகத்தின்
நாதன்
எல்லாம்
என்னால்
தானே
இலகுவன
தாம்
10
▾
Meaning
Keep
விவித
உருவத்தால்
வேறு
வேறாய
புவன
நிரைகள்
பொருந்தி
சிவம்
முதல்
இவ்
உலகம்
ஈறாய்
இலகும்
பிரபஞ்சம்
அவ்வளவும்
என்னில்
நிற்பவாம்
11
▾
Meaning
Keep
எவ்வளவு
காணப்படுபவோ
இவ்வுலகில்
எவ்வளவு
கேட்க
இயைபவோ
உள்
வெளி
பற்றி
ஒளிர்
யாவும்
பராவும்
என்னால்
பரவல்
உற்றவை
ஆம்
அவை
என்று
ஓர்
12
▾
Meaning
Keep
ஆன்மா
யான்
என்னினும்
அப்
பரமான்மாவாய்த்
தான்
மேவ
உன்னு
சிவன்
தான்
வேறு
மால்
மேவி
இவ்வாறு
உபாசிப்போன்
எய்தான்
சிவத்துவம்
அவ்
ஆற்றலால்
என்று
அறி
13
▾
Meaning
Keep
அன்னியன்
ஆம்
சிவன்
அன்னியன்
நானே
என்னும்
பின்ன
பாவத்தைப்
பெயர்த்திடுக
அன்ன
சிவன்
ஆவன்
யானே
என்னும்
அத்துவிதம்
ஆகும்
இப்
பாவனையே
என்றும்
பழகு
14
▾
Meaning
Keep
அத்துவித
பாவனையே
ஆர்ந்தோனாய்
எவ்விடத்து
நித்தமும்
ஆன்மாவில்
நிற்கும்
அவன்
அத்தனையே
எல்லாவற்றும்
தனுக்கள்
யாவினுள்ளும்
காண்பன்
இல்லை
சந்தேகம்
இதில்
15
▾
Meaning
Keep
ஏகம்
ஆம்
இவ்
ஆன்ம
பாவனையோடு
என்றும்
உளான்
மோக
விகற்பம்
முனிந்தோன்
ஆம்
யோகிக்குச்
செவ்வே
எல்லாம்
உணர்தல்
செப்பப்பட்டுள்ளது
ஆம்
அவ்
வேதம்
தன்னில்
அறி
16
▾
Meaning
Keep
சாத்திரங்கள்
யாவற்றும்
சன்மம்
இலன்
ஈசன்
என
ஏத்திடப்பட்டான்
எவனோ
அக்
காத்திரம்
இல்லான்
குணம்
இல்லான்
ஆன்மா
ஆம்
அவனே
ஆவேனே
யான்
சிறிதும்
ஐயம்
இலை
17
▾
Meaning
Keep
தன்
மெய்
அறியாதவனே
சிருட்டி
முதல்
தன்மம்
உறு
பசு
தான்
ஆவன்
தன்
மெய்
எவன்
அறிவன்
என்றும்
இருப்பான்
விசுத்தன்
சிவன்
அவனே
ஐயம்
இலை
தேர்
18
▾
Meaning
Keep
அதனால்
விவேகிகள்
ஆனோர்
நன்கு
ஆய்ந்து
நிதம்
அறியத்தக்கது
ஆன்மா
நேர்
அதுவே
பர
அபர
பேதம்
பருமை
அணு
பேதம்
இருவிதமும்
ஆய்
இலகுமே
19
▾
Meaning
Keep
பரம
நிர்வாணம்
பரம்
ஆம்
அபரம்
சிருட்டி
வகையால்
திகழும்
பருமை
ஆம்
மந்திர
ரூபம்
பகர்வர்
சூக்குமம்
மாறாத
சிந்தையில்
நின்றதாத்
தேர்
20
▾
Meaning
Keep
அஃது
இன்றி
ஆறு
முகனே
அனந்தவிதம்
எஃது
உரைத்தும்
என்ன
இயம்புதி
அஃது
வியக்கத்தகும்
சொல்
விசித்திரமே
புத்தி
மயக்கத்திற்கு
ஏது
மதி
21
▾
Meaning
Keep
தருமங்கள்
யாவும்
ஆன்மாவின்
கண்
தங்கும்
நிருமிப்பன்
யாது
நினைப்பால்
ஒருமையாய்
உன்னி
உன்னி
என்றும்
அதை
உற்றிடுவன்
அஃது
அதனை
என்னும்
இதில்
ஐயம்
இலை
22
▾
Meaning
Keep
இப்படி
ஆன்ம
விஞ்ஞானம்
என்று
என்னாலே
செப்பிடப்பட்டது
சேர்த்து
உருட்டி
எப்படியும்
எல்லாமும்
ஆன்ம
மயம்
என்று
ஓர்ந்தே
ஆன்ம
சிந்தை
வல்லானாய்
என்றுமே
வாழ்
23
▾
Meaning
Keep
தெய்வமோ
வேதமோ
தீயில்
செய்
வேள்வியோ
செய்வகையில்
சேர்
பல
ஆம்
தட்சிணையோ
எவ்வகையும்
அங்கு
இல்லை
நின்மலமாய்
எங்கும்
முகம்
ஆர்ந்ததாய்த்
தங்கு
ஆன்ம
விஞ்ஞானம்
சார்
24
▾
Meaning
Keep
மரண
பவ
சம்சார
மாக்
கடல்
மூழ்கி
சரணம்
நாடிச்
சார்
உயிர்க்கு
சரணம்
அருள்வது
அவ்
ஆன்ம
விஞ்ஞானத்தை
அன்றி
ஒரு
பொருள்
வேறு
இன்று
எனவே
ஓர்
25
▾
Meaning
Keep
பரமாகி
அப்
பரமான்மாவை
யாவன்
உரமாக
உள்ளபடி
ஓர்வன்
ஒரு
முயல்வும்
இன்றி
அவன்
வீடு
உறுவன்
எல்லா
அவத்தைகளும்
ஒன்றிடுவன்
ஏனும்
உணர்
26
▾
Meaning
Keep
ஆன்ம
லாபத்தினும்
அன்னியம்
ஆம்
பேறு
தான்
மற்றொன்று
எங்குமே
தான்
இல்லை
ஆன்மாவை
என்றும்
உபாசித்திடுக
இவ்
ஆன்மா
யாவன்
அவன்
ஒன்று
பரமான்மா
ஆம்
ஓர்
27
▾
Meaning
Keep
அல்ல
பிராணன்
அபானனுமே
அன்று
அவ்வாறு
அல்ல
அவற்றின்மேல்
ஆம்
கரணம்
எல்லாம்
உணர்வதுவாய்
உள்ள
பரிபூரணம்
ஆம்
ஆன்ம
எண
நிதமும்
எய்துவாயே
28
▾
Meaning
Keep
அகத்தும்
புறத்திலுமே
இல்லை
அஃது
மிகத்
தூரத்து
அண்மையிலும்
மேவாது
அகளம்
ஆம்
அந்தப்
பரந்தாமம்
ஆர்ந்து
ஒளிரும்
ஆங்கே
நீ
சிந்தையை
என்றும்
செலுத்து
29
▾
Meaning
Keep
குறுக்கொடு
மேல்
கீழிலுமே
கூறுபடும்
உள்ளும்
புறத்திலும்
எங்கும்
எப்போதும்
உறப்பெறும்
சூனியமாய்
தானே
சொலிக்கும்
ஆன்மாவையே
மேல்
நிதமும்
பாவனை
செய்
மேல்
30
▾
Meaning
Keep
சூனியமும்
அல்ல
அசூனியமும்
அல்லதாம்
சூனியம்
அல்லதும்
ஆம்
சூனியம்
ஆம்
தான்
எங்கும்
பக்கபாதம்
சற்றும்
பற்றாத
ஆன்மாவை
எக்காலும்
சிந்தை
இயற்று
31
▾
Meaning
Keep
ஆமயமோடு
ஆதாரம்
அற்றதாய்
வர்ணமொடு
நாம
ரூபங்களும்
நண்ணிடாது
ஆம்
அந்
நிரஞ்சன
நிர்க்குண
ஆன்மாவை
நீயும்
நிரந்தரமாக
நினை
32
▾
Meaning
Keep
ஆசிரயம்
ஆலம்பம்
அற்றதாய்
மானத்தால்
கோசரம்
ஆகாது
உவமை
கூற
அரிதாய்
மாசு
இல்
இயல்
மன்னியதாய்
நித்தியமாய்
மன்னிய
ஆன்மாவை
உன்னிடுக
நாளும்
உவந்து
33
▾
Meaning
Keep
வினைகள்
எல்லாமுமே
விட்டு
நிராசை
தனை
உற்று
சங்கம்
தணந்து
பினை
என்றும்
தன்னிலே
தன்னாலே
தன்னில்
அமர்
தன்னையே
உன்னிட
வேண்டும்
உணர்
34
▾
Meaning
Keep
தேயமொடு
சாதி
திகழ்
வர்ணம்
ஆசிரமம்
ஆய
இவற்றை
அனுசரித்து
மேய
பல
சிந்தனைகள்
எல்லாம்
சிதைத்து
அறிஞன்
தன்
உருவின்
சிந்தனையே
செய்க
தினம்
35
▾
Meaning
Keep
இது
மந்திரம்
ஆம்
இது
தேவதை
ஆம்
இதுவே
தியானம்
எனலும்
இதுவே
தவம்
ஆகும்
எண்ணங்கள்
எல்லாம்
தணந்து
சுவரூப
சிந்தை
துணி
36
▾
Meaning
Keep
எண்ணம்
இலன்
ஆம்
தான்
எண்ணமோடு
ஒன்றியதை
எண்ணற்கு
இடன்
இலதாய்ச்
செய்திடுக
எண்ணும்
மனதை
ஆன்மாவிலே
மன்னச்
செய்து
ஒன்றும்
மனதால்
நினையற்க
மற்று
37
▾
Meaning
Keep
சிந்திக்கத்
தக்கது
அல
சிந்திக்க
ஒண்ணாது
அல்ல
சிந்தை
அலது
அதுவே
சிந்தையும்
ஆம்
எந்தவோர்
பக்கமும்
சாயா
பரமான
ஆன்மாவை
எக்காலும்
சிந்தை
செய்யே
38
▾
Meaning
Keep
சிந்தை
செய்வாய்
தினமும்
சிந்தைக்கு
எட்டாததையே
சிந்தை
நிராசிரயம்
செய்தே
நீ
எந்த
சுகம்
அத்
தத்துவ
அதீத
நிட்கள
ஆன்மாவில்
சித்தித்திடுமோ
செறிந்து
39
▾
Meaning
Keep
நிருவிகற்பம்
ஆகி
நினைக்க
ஒண்ணாதாய்
ஒரு
முதல்
திட்டாந்தம்
உறாதாய்
ஒரு
உவமை
அற்று
அத்தியந்தம்
ஆம்
அஃது
பரானந்தமாய்ச்
சொற்றிடப்
பெற்றது
அதில்
தோய்
40
▾
Meaning
Keep
விடயப்
பற்று
எல்லாமே
விட்டு
மனத்தில்
படரும்
விருத்தி
படுப்பாய்
அடையும்
என்று
உன்மனி
பாவம்
அன்று
ஒன்றும்
அதே
பரம
இன்பம்
எனல்
ஆவதே
41
▾
Meaning
Keep
எத்
திக்கு
தேயமும்
எல்லாக்
காலங்களுமே
ஒத்தது
யோகத்திற்கு
என்று
ஓதும்
நூல்
இத்தனையும்
ஞானத்தில்
பேதமே
நண்ணா
வர்ண
ஆசிரமம்
ஆன
இவற்றால்
என்று
அறி
42
▾
Meaning
Keep
பால்
வண்ணம்
ஒன்று
பசுக்கள்
பல
நிறங்கள்
பால்
போலும்
ஞானம்
எனப்
பார்த்திடுவர்
சால்பு
பல
லிங்கம்
உள
எல்லாம்
பசுக்களை
ஏய்ந்தவே
இங்கு
அறி
திட்டாந்தம்
இது
43
▾
Meaning
Keep
யாவிலும்
முற்றுப்
பரவி
அப்
பிரமம்
எங்கும்
முகம்
ஏவியதாக
மிளிர்வதால்
ஓவல்
அற
உன்
மனத்தை
அப்
பிரமத்து
ஊன்றியே
தேயம்
திக்கு
என்னும்
இவை
எண்ணிடாதே
44
▾
Meaning
Keep
இப்
புவியில்
ஓர்
குறி
இன்று
ஆசிரம
ஆசாரம்
இலை
அப்
பரமான்மாவின்
நிலை
ஆர்ந்தோனுக்கு
அப்
புருடன்
செய்ததனால்
ஒன்று
இல்லை
செய்திடவும்
ஒன்று
இல்லை
செய்
என்
விதியும்
இலை
தேர்
45
▾
Meaning
Keep
செல்லினும்
நிற்கினும்
நித்திரை
செய்யினும்
புல்லினும்
சாக்கிரம்
போசனம்
நீர்
கொள்ளினும்
காற்று
குளிர்
வெய்யில்
கலந்திடும்
காலும்
எவ்
ஆற்றினும்
எக்காலத்தும்
மற்று
46
▾
Meaning
Keep
பயமும்
வறுமை
நோய்
பற்று
சுரம்
மந்தம்
இயைந்திடும்
காலத்தும்
ஏதும்
தியங்கானே
ஆன்ம
நிட்டன்
சாந்தன்
ஆர்
நிட்களனாகி
ஆன்ம
திருத்தன்
ஆவான்
47
▾
Meaning
Keep
போனாலும்
வந்தாலும்
போனவன்
வந்தவனும்
நான்
ஆகேன்
போக்கு
வரல்
நாடின்
இலை
நான்
அப்
பிரகிருதி
தன்மாறப்
பெற்ற
தருமம்
தோய்ந்து
இருந்தோன்
இருப்போன்
அலன்
48
▾
Meaning
Keep
பிரகிருதி
காரியம்
ஆம்
கன்மங்கள்
பேசும்
பிரகிருதி
கன்மப்
பிறப்பே
நிருமலன்
யான்
ஓர்
செயல்
இலன்
என்றே
யுக்த
தத்துவவித்
தானோன்
அனுசந்திப்பான்
49
▾
Meaning
Keep
அவற்குப்
பிரகிருதியால்
பந்தம்
இல்லை
அவன்
முக்தன்
நாமம்
அடைந்தான்
அவன்
தான்
பிரகிருதி
காரியமாய்ப்
பேசு
தோடத்தால்
ஒருபொழுதும்
ஒட்டல்
உறான்
50
▾
Meaning
Keep
ஒளியால்
இருளின்
உருவம்
ஒழித்து
விளக்கு
எவ்விதம்
தான்
விளங்கும்
விளக்கம்
இல்
அஞ்ஞானத்து
உண்டாகி
ஆர்
இருளை
மாய்த்து
ஒளிரும்
சுஞ்ஞான
சோதி
ஆன்மா
51
▾
Meaning
Keep
நெய்
தீர்ந்த
தீபம்
தான்
நிர்வாணம்
உற்றிடல்
போல்
மெய்
ஆன்ம
சிந்தை
விடாமலே
செய்
யோகி
ஆன்மாவின்
கண்ணேயே
ஆர்ந்திருப்பன்
ஆன்மாவின்
மேல்
மேவ
ஒன்று
இன்று
மெய்
52
▾
Meaning
Keep
குடம்
கொண்டு
போங்கால்
குடத்து
உள்
ஆகாயம்
உடன்
செல்வதாக
உணர்ந்தும்
குடம்தானே
சென்றிடுவது
ஆகாயம்
செல்வது
இலை
ஆன்மாவும்
நின்றிடுமே
ஆகாயம்
நேர்
53
▾
Meaning
Keep
குடம்
உடையுங்கால்
குடத்து
உள
ஆகாயம்
உடன்
மகா
ஆகாயமோடு
ஒன்றும்
சடம்
ஆம்
உடல்
அகலுங்கால்
உடல்
உள
ஆன்மாவும்
உடன்
பரமான்மாவாய்
உறும்
54
▾
Meaning
Keep
என்று
அதிகாரியாய்
எல்லாம்
உணர்
ஈசன்
அன்று
அதிகாரத்தொடு
இவ்வாறு
அறைந்தான்
வென்று
எல்லாப்
பந்தங்களின்
வீடு
பற்றினோன்
முற்றுணர்வோடு
அந்தம்
இலாது
எங்கும்
உளன்
ஆம்
55
▾
Meaning
Keep
ஆகமங்கள்
எல்லாம்
அற
விட்டு
அமல
ஆன்ம
யோக
சமாதியே
உற்று
இதன்
மேல்
ஆக
அயல்
ஒன்றுமே
இன்று
எனா
ஓர்ந்தே
மன
விகற்பம்
ஒன்றும்
உறாமல்
ஒழித்து
56
▾
Meaning
Keep
விஞ்ஞானம்
இங்ஙன்
விடாது
உன்னி
யோகி
தான்
எஞ்ஞான்று
எய்தும்
உடல்
இன்மை
அச்
சுஞ்ஞானி
அத்
தரும
தர்மி
அகம்
புறமும்
ஆர்
முத்தன்
எத்
தலமும்
ஏகுவன்
ஆமே
57
▾
Meaning
Keep
முற்றுணர்வு
இன்பமொடு
மூதறிவு
தன்வயம்
வற்றல்
வரம்பு
இல்
வலியும்
இவை
உற்று
என்றும்
ஆரும்
நிராமய
ஆன்மா
அவன்
சிவமே
சேரும்
விசுத்த
உடல்
சேர்ந்து
58
▾
Meaning
Keep
நாம
செபம்
அர்ச்சனை
நன்
நீரில்
ஆடலும்
ஓமமும்
சாதனம்
மற்று
ஒன்றும்
இன்று
ஆமே
தரும
அதர்மப்
பலன்கள்
பிண்டமொடு
தண்ணீர்க்
கிரியைகளும்
இல்லையாம்
கேள்
59
▾
Meaning
Keep
இல்லை
நியமங்கள்
இல்லை
உபவாசமும்
இல்லை
பிரவிருத்தி
எவ்வகையும்
இல்லை
நிவிருத்தி
நேர்
பிரமசாரி
விரதம்
அவற்கு
இல்லை
என்றே
அறி
60
▾
Meaning
Keep
அங்கி
நீர்
வீழ்வு
அசல
நின்று
விழல்
அற்று
சிவ
துங்க
ஞான
அமுதம்
துய்த்து
சிவ
அங்கனாய்
நித்தியனாய்
நின்மலனாய்
விட்டுச்
சிருட்டி
தன்மம்
சித்தம்
போல்
சஞ்சாரம்
செய்
61
▾
Meaning
Keep
சத்தியம்
சத்தியம்
சத்தியம்
என்றே
மூன்று
சத்தியம்
இப்போது
சாற்றினேன்
உத்தமம்
மிக்கது
இதில்
எங்கும்
வேறு
எதுவுமே
தெரியத்
தக்கது
இலை
குகனே
தான்
62
▾
Meaning
Keep
அமலனும்
மூட
மதி
அல்லனாய்
புத்தி
நிமலனாய்
நின்மல
ஆன்மாவாய்
விமலம்
ஆம்
பாவத்தினால்
விமலம்
பார்ப்ப
எலாம்
என்று
அமலம்
பாவித்துப்
பார்த்திடுவன்
பார்