Contents
Direct Inquiry
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Śrī Ātmabodha · Sri Atmabodha
Script
Tamil
Devanāgarī
Both
Tap a verse for its meaning
Tamil
Pronunciation
Meaning
Continuous
0
▾
Meaning
Keep
ஆன்மாவின்
போதம்
அருள்
ஆசானாம்
சங்கரன்
அவ்
ஆன்மாவுக்கு
அன்னியன்
ஆவனோ
ஆன்மாவாய்
என்
அகத்தே
இருந்து
இன்று
தமிழ்
சொல்வானும்
அன்னவன்
அன்றி
மற்று
ஆர்
1
▾
Meaning
Keep
தவங்களினால்
பாவம்
தவிர்ந்தவராய்
சாந்தி
அவிர்ந்தவராய்
ஆசை
அறுந்தாராய்
பவ
முக்தி
ஆதரம்
ஆர்ந்தாருக்கு
அடையத்
தகும்
ஆன்ம
போதம்
ஆம்
இது
புகல்
2
▾
Meaning
Keep
அறிவு
ஒன்றே
நேர்
முக்தி
சாதனம்
ஆகும்
பிற
சாதனங்களின்
பேறு
ஆம்
அறிவு
இன்றி
ஆகாது
முக்தி
உறல்
அக்கினி
இன்றி
பாகம்
ஆகாத
ஆறு
என்று
அறி
3
▾
Meaning
Keep
அறியாமைக்கு
பகை
அன்று
அதனால்
கன்மம்
அறியாமை
தன்னை
அகற்றாது
அறிவே
அழிக்கும்
அறியாமை
ஒளி
அந்தகாரக்
கும்பு
ஒழிக்கும்
ஆறு
என்றே
உணர்
4
▾
Meaning
Keep
அறியாமையால்
மறைவானது
போல்
ஆன்மா
அறவே
அஃது
ஏகம்
அதாகி
நிறைவாய்
இலகுமே
தானாய்
இரியவே
மேகம்
இலகும்
ஆதித்தன்
எனவே
5
▾
Meaning
Keep
அறியாமை
ஆம்
கலக்கம்
ஆரும்
உயிர்
தூய்து
ஆம்
அறிவுப்
பயிற்சியினால்
அவ்
அறிவும்
அகற்றி
அறியாமை
அழியுமே
நீர்
மாசு
அகற்றும்
தேற்றாம்
பொடி
ஒப்பாய்
6
▾
Meaning
Keep
விருப்பு
வெறுப்பு
ஆதி
விகார
சம்சாரத்து
இருப்பும்
கனாவுக்கு
இணை
அஃது
உருப்படும்
போது
மெய்
போலப்
பொலியுமே
போதம்
உதி
போது
அதுவும்
பொய்யாகிப்
போம்
7
▾
Meaning
Keep
எவ்வளவு
காலம்
எவைக்கும்
அதிட்டானம்
ஆம்
அவ்வியயம்
ஆம்
பிரமம்
ஆய்ந்து
அறிதல்
ஒவ்விடாது
அத்துணைக்
காலம்
அகிலமும்
மெய்யாய்த்
தோன்றும்
சுத்தி
வெள்ளி
போல
துணி
8
▾
Meaning
Keep
முதல்
காரணமாய்
முழுதின்
ஆதாரம்
அது
ஆம்
பரேசன்
அகத்தே
உததி
உதி
குமிழிகள்
போல்
உலகங்கள்
எல்லாம்
உதித்து
இருந்து
ஓயும்
உணர்
9
▾
Meaning
Keep
சச்சிதானந்தன்
சகலத்தும்
உள்
உள்ளான்
நிச்சன்
ஆம்
விஷ்ணு
நிலை
தன்னில்
சொச்சம்
ஆம்
பொன்னில்
கடகம்
ஆதி
போலும்
பல்
தோற்றம்
எலாம்
அன்னியம்
அன்று
என்று
அறி
10
▾
Meaning
Keep
விண்ணிலே
போல
விளங்கு
ஈசனில்
தோன்றும்
எண்
இல்
உபாதி
இசைந்த
விபு
அண்ணலும்
அப்
பேத
உபாதிகளால்
பின்னன்
போல்வான்
அவை
போதலும்
பூன்றப்
பொருள்
11
▾
Meaning
Keep
பல
ஆம்
உபாதிகள்
பற்றியே
நாமம்
குலம்
ஆசிரமம்
முதல்
கொள்கை
சலத்தில்
சுவை
நிறம்
ஆதி
போல்
சுத்த
ஆன்மாவில்
அவை
கற்பிதம்
ஆம்
அறி
12
▾
Meaning
Keep
கலந்த
பெரும்
ஐம்பூத
காரியம்
ஆகும்
கலந்த
வினை
சார்ந்த
கலம்
ஆம்
கலக்கும்
இடர்
இன்ப
போகம்
எவையும்
புசித்தற்கு
இடம்
இவ்
உடல்
என்று
இரு
13
▾
Meaning
Keep
வாயுக்கள்
ஐந்து
மனம்
புத்தி
ஈரைந்தாய்
ஏயும்
கருவிகள்
ஏய்ந்த
நுண்
காயம்
கலவாத
நுண்
பூத
காரியம்
ஆம்
போகத்து
உலவாத
சாதனம்
ஆம்
ஓர்
14
▾
Meaning
Keep
ஆதி
அற்று
இற்று
என்று
அறைய
ஒணா
அஞ்ஞானம்
ஓதுவர்
ஆதி
உபாதியாய்
ஓதும்
உபாதிகள்
ஆம்
மூன்று
உடல்களின்
வேறாய்
உபாதி
இல்
ஆன்மாவை
ஓர்
15
▾
Meaning
Keep
கோசங்கள்
ஐந்து
முதல்
கூட்டுறவால்
ஆன்மாவும்
மாசு
இலதே
ஆயினும்
அவ்
அம்
மயம்
நேரே
சருவு
நீல
படாதிக்
கலப்பால்
நிர்மலம்
ஆம்
படிகம்
போலவே
ஒட்டாப்
பொருள்
16
▾
Meaning
Keep
உடல்
பஞ்ச
கோச
உமி
ஆதி
ஓடு
உள்
சுடர்
பரிசுத்த
ஆன்மாவை
திடமான
உத்தியினால்
குத்தி
ஒழித்து
அவற்றை
அரிசி
ஒத்து
அறிய
வேண்டும்
உணர்
17
▾
Meaning
Keep
எங்குமே
என்றும்
இருப்பினும்
ஆன்மாவும்
எங்குமே
ஆன்மா
இலகல்
இலை
துங்கம்
ஆம்
புத்தியிலேயே
பொலியும்
நிழல்
சொச்சம்
ஆம்
வத்துவில்
தோன்றும்
வகை
18
▾
Meaning
Keep
உடல்
கருவி
உள்ளமொடு
புத்தி
மாயை
விட
வேறு
அவற்றின்
விருத்தி
உடனே
எவைக்குமே
சாட்சி
ஆம்
என்றும்
ஆன்மாவை
அவைக்கு
அரசன்
போல
அறி
19
▾
Meaning
Keep
கருவிகளின்
தொழில்
கண்டு
அவிவேகி
கருத்தன்
போன்று
ஆன்மாவைக்
காண்பன்
துரிதமாய்
ஓடும்
மேகம்
கண்டு
உணர்வு
இலி
சந்திரனே
ஓடுகிறான்
என்பதை
ஒத்து
20
▾
Meaning
Keep
ஞான
ஒளி
ஆன்மாவை
நண்ணி
உடல்
பொறிகள்
மானதம்
புத்தி
இவை
மன்னு
தமக்கு
ஆன
தொழில்
ஆற்றிடும்
ஆதித்தன்
அவிர்
ஒளியால்
மக்கள்
தொழில்
ஆற்றுவது
போலும்
அறி
21
▾
Meaning
Keep
தேகம்
பொறிகள்
திகழ்
குணங்கள்
வினைகள்
ஆகும்
இவை
தூய
சச்சித்
ஆன்மாவில்
மோகத்தால்
கற்பிப்பர்
சுத்த
ககனத்தில்
நீலம்
முதல்
கற்பித்தல்
போல
கருது
22
▾
Meaning
Keep
மனம்
ஆம்
உபாதி
மருவு
கர்த்தத்வ
இனம்
ஆயவற்றை
அறிவின்மை
எனும்
அயலால்
ஆன்மாவில்
கற்பிப்பர்
அப்பு
அலைவை
நீர்
தோன்றும்
வான்
மதியில்
கற்பிக்கும்
ஆறு
23
▾
Meaning
Keep
விருப்பு
ஆசை
துன்பு
இன்பு
மேலும்
இவை
போல்வ
இருப்பவாம்
புத்தி
இருப்பால்
இருப்பு
இல்லாத்
தூக்கத்தில்
இன்று
அதனால்
சொந்தம்
அவை
புந்திக்கே
ஓர்க்குக
ஆன்மாவிற்கு
ஆமோ
24
▾
Meaning
Keep
அருக்கன்
தனக்கு
ஒளி
அப்புக்குத்
தட்பம்
எரிக்கு
உட்டணமும்
இயல்பாய்
இருக்கை
என
சத்து
சித்து
ஆனந்தம்
சார்
நித்தம்
சுத்தம்
இயல்பு
ஒத்தது
ஆன்மாவுக்கு
என்று
ஓர்
25
▾
Meaning
Keep
சத்து
சித்து
என்னத்
தகும்
ஆன்ம
அம்சமும்
புத்தி
விருத்தி
புகல்
ஒன்றும்
ஒத்த
இரண்டோடு
மூடத்தால்
யான்
அறிகின்றேன்
என்று
ஒருத்தன்
தொழிற்படுவன்
ஓர்
26
▾
Meaning
Keep
என்றும்
விகாரம்
இலது
ஆன்மா
புத்தியும்
என்றும்
அறிவு
இன்றியதே
என்றாலும்
ஒன்றிய
சீவனே
எல்லாம்
தெரிவான்
செய்வான்
காண்பான்
பாவத்தான்
மா
மோகி
பார்
27
▾
Meaning
Keep
தன்னைத்தான்
சீவன்
என
தாம்பிலே
பாம்பு
போல்
உன்னியே
அச்சம்
உறுகின்றான்
தன்னைத்தான்
சீவன்
அலன்
யான்
பரமான்மா
என்று
தேர்ந்ததனால்
ஆவன்
அஞ்சானாய்
அவன்
28
▾
Meaning
Keep
ஒரு
பொருள்
ஆம்
ஆன்மா
ஒளிர்க்கும்
மதி
முன்
கருவிகளை
தீபம்
கடம்
ஆதி
பொருவ
ஒளி
இல்
அவற்றால்
ஒருபோதும்
ஆன்மா
ஒளிர்க்கப்படாது
என்று
உணர்
29
▾
Meaning
Keep
விளக்கின்
உருவை
விளக்கிட
வேறு
விளக்கை
விரும்பா
விதம்போல்
விளங்கும்
அறிவு
உருவாம்
ஆன்மா
அறிந்திடத்
தன்னை
பிறிது
அறிவு
வேண்டப்பெறாது
30
▾
Meaning
Keep
நேதி
நேதி
வாக்கினால்
நீக்கி
உபாதி
எலாம்
மீதி
ஆம்
சீவான்மா
மீது
இலா
ஆதி
ஆம்
அப்
பரமான்மாக்களின்
ஐக்கியம்
மா
வாக்கியங்கள்
செப்புவது
ஓர்ந்து
தெளி
31
▾
Meaning
Keep
அவித்தையால்
ஆனவை
ஆகம்
முதல்
காணும்
இவை
குமிழி
போல
அழிவு
எய்தும்
இவற்றின்
அயல்
ஆம்
அமல
அகம்
பிரமம்
ஆம்
என்று
அயராமல்
என்றும்
அறி
32
▾
Meaning
Keep
உடலுக்கு
வேறு
எனக்கு
உண்டாதல்
மூத்தலொடு
குன்றல்
சாவு
முதல்
ஒன்றா
படர்ந்த
ஒலி
முன்
புலன்களோடு
ஒன்றல்
எனக்கு
இன்றே
அலன்
பொறிகள்
யான்
ஆதலால்
33
▾
Meaning
Keep
மனம்
அலன்
நான்
ஆதலால்
மன்னு
துயர்
ஆசை
சினம்
அச்சம்
ஆதி
எனைச்
சேரா
இனமாக
அப்பிராணன்
மனம்
இல்லான்
சுத்தன்
என்று
மறை
செப்புகின்றது
அன்றோ
தெளி
34
▾
Meaning
Keep
நிர்க்குணன்
நிரஞ்சனன்
நித்தன்
நிராகாரன்
நிர்விகாரன்
சுத்தன்
நிட்கிரியன்
நிர்விகற்பன்
நித்தமுக்தன்
முன்
நிகழ்த்திடப்பட்டவை
அத்தனையும்
நான்
என்று
அறி
35
▾
Meaning
Keep
ஆகாயம்
போல
அகிலத்தின்
உள்
வெளியான்
சாகாதான்
சர்வ
சமன்
சித்தன்
தேகம்
ஆதி
யாவற்றும்
பற்று
அற்றான்
என்றும்
அமலன்
சலியான்
ஆவன்
நான்
என்றே
அறி
36
▾
Meaning
Keep
எது
நித்தம்
சுத்தம்
எது
முக்தம்
ஏகம்
எது
அகண்ட
இன்பு
இரண்டு
இல்லது
எது
சத்து
சித்து
அனந்தம்
ஆகும்
திகழ்
அப்
பரப்பிரம
வத்து
யானே
ஆம்
மதி
37
▾
Meaning
Keep
நிரந்தரம்
இவ்வாறு
நிகழ்த்தப்படும்
அப்
பிரமமே
யான்
ஆவன்
என்னும்
உறுதி
அழிக்கும்
அறியாமை
அலைவுகளை
நோய்கள்
ஒழிக்கும்
இரசாயனம்
ஒத்து
38
▾
Meaning
Keep
ஏகாந்த
தேசத்து
இருந்து
ஆசை
இன்றி
வெளி
போகாது
வென்று
பொறிகளை
ஏகமாய்
அந்தம்
இல்
ஆன்மாவை
அன்னியம்
இல்
புந்தியனாய்
சிந்திக்க
வேண்டும்
தெரி
39
▾
Meaning
Keep
புத்திமான்
காணும்
பொருள்
எவையும்
ஆன்மாவில்
புத்தியால்
ஒன்றல்
புரிவித்தே
சுத்தம்
ஆம்
விண்
என
ஒன்றாய்
விளங்கிடும்
ஆன்மாவை
எண்ணுக
எப்போதுமே
40
▾
Meaning
Keep
உள்ளது
உணர்ந்தோன்
உருவம்
வருணம்
முதல்
உள்ள
மயல்கள்
ஒருங்கு
ஒழித்து
உள்ளம்
திகழ்
பரிபூன்ற
சிதானந்தம்
தானாத்
திகழ்ந்திடுவன்
நாளும்
தெளி
41
▾
Meaning
Keep
அறிவான்
அறிவோடு
அறிபடுவ
பேதம்
உறு
பரமான்மாவில்
உறாதே
அறிவு
இன்பு
உருவாய்
ஒன்றாய்
அஃது
உறுவதனால்
தன்
உருவாலே
தான்
ஒளிரும்
ஓர்
42
▾
Meaning
Keep
ஆன்மா
எனும்
அவ்
அரணியில்
இவ்விதம்
ஆன்மத்
தியான
அக
மதனம்
தான்
முயன்று
சந்ததம்
செய்தலால்
சார்
ஞானத்
தீ
மடமை
இந்தனம்
எல்லாம்
எரிக்குமே
43
▾
Meaning
Keep
அருணனாலே
அல்
அகலுதல்
போல்
முன்
மருவு
அறிவால்
அம்
மடமை
இரியவே
பொங்கும்
ஆன்மா
பரிபூரணம்
ஆகவே
பொங்கும்
ஆதித்தனைப்
போல்
44
▾
Meaning
Keep
ஆன்மா
எப்போதும்
அடைந்துளதே
ஆனாலும்
தான்
மடமையால்
அடையாதாய்
அமரும்
மால்
மடிய
எய்தப்பெற்றாற்போல்
இலகும்
தன்
கண்ட
அணி
எய்தப்பெற்றாற்போலவே
45
▾
Meaning
Keep
பிரமத்தில்
சீவன்
பிராந்தியால்
கட்டை
புருடன்
போல்
கற்பிதன்
பொய்
ஆம்
உருவத்தின்
தத்துவம்
யாது
என்று
தான்
உணரின்
அவ்
உருவம்
வத்து
ஆகாது
மதி
46
▾
Meaning
Keep
தத்துவ
சொரூப
அனுபூதியால்
தான்
உதி
உத்தம
ஞானம்
உடனே
அம்
மித்தை
ஆம்
நான்
எனது
அஞ்ஞானம்
நசிப்பிக்கும்
திக்
பிரமை
பானு
உதயத்து
எனவே
பார்
47
▾
Meaning
Keep
நன்று
தனை
அறி
விஞ்ஞானி
ஆம்
யோகியும்
ஒன்றும்
எலாம்
தன்னில்
உறுவதை
ஒன்றான
தான்
எல்லாம்
ஆய்
உளதை
தன்
ஞானக்
கண்ணினால்
தான்
காண்பன்
என்றே
தரி
48
▾
Meaning
Keep
ஆன்மாவே
இவ்
உலகு
எல்லாம்
ஆகும்
அற்பமும்
ஆன்மாவுக்கு
அன்னியமாய்
இல்லை
ஆன்மாவாய்க்
காண்பன்
எல்லாமும்
கடம்
ஆதிகள்
மண்ணின்
வேறாய்க்
காண்பதும்
உண்டோ
கழறு
49
▾
Meaning
Keep
சீவன்முக்தன்
வித்வான்
தேருவதன்
முன்
தன்னை
மேவும்
உபாதி
குணம்
விட்டு
உடனே
மேவுவான்
தன்
உரு
சத்து
சித்து
இன்பைத்
தான்
கீடம்
வண்டின்
உருத்
தன்னை
உறல்
போல
தரி
50
▾
Meaning
Keep
மோகக்
கடல்
கடந்து
மூள்
ஆசை
கோபம்
முதல்
ஆகும்
அரக்கர்
அறக்
கொன்று
யோகி
அமைதியொடு
கூடி
ஆன்மாவின்
இன்பத்து
அமைந்து
ஒளிர்வன்
என்றே
அறி
51
▾
Meaning
Keep
அநித்த
வெளி
இன்பு
இச்சை
அற்றானாய்
ஆன்மா
தன்
இன்பில்
திருத்தி
தனை
உற்று
அனிசமும்
தன்
ஒளியால்
குடம்
தன்னுள்
விளக்கு
என
தன்னுளே
தான்
ஒளிர்வன்
தான்
52
▾
Meaning
Keep
உபாதி
உற்றான்
ஏனும்
ஒட்டா
விண்
போல்
அவ்
உபாதி
தருமங்களோடு
ஒட்டான்
உபாதி
இலான்
முற்றறிவன்
ஏனும்
முனி
மூடன்
என
வாயு
போல்
பற்று
அற்று
சஞ்சரிப்பான்
53
▾
Meaning
Keep
உபாதி
நாசத்தால்
உறுவான்
முனிவன்
உபாதி
இல்
விஷ்ணுவின்
உள்ளே
அபேதமே
தோயத்தில்
தோயமும்
தூ
விண்ணிலே
விண்ணும்
தீயில்
தீயும்
போலத்
தேர்
54
▾
Meaning
Keep
எவ்
அடைவில்
பிறிது
ஏதும்
அடைதற்கு
இன்றோ
எவ்
இன்பினில்
பிறிது
இன்பு
இன்றோ
எவ்
அறிவு
தன்னில்
பிறிது
அறிவு
தான்
இன்றாமோ
அது
தன்னைப்
பிரமம்
எனச்
சார்
55
▾
Meaning
Keep
எது
காணக்
காண்டற்கு
எதுவுமே
இன்றோ
எது
ஆன
பின்
சன்மம்
இன்றோ
எது
அறிந்த
பின்
அறியத்தக்க
பிறிதோர்
பொருள்
இன்றோ
அன்னது
தான்
பிரமம்
ஆம்
56
▾
Meaning
Keep
எது
குறுக்கு
மேல்
கீழாம்
எங்கும்
நிறைவு
ஆகும்
எது
சத்து
சித்து
இன்பு
இரண்டு
இல்லது
எது
அனந்தம்
நித்தமாய்
ஒன்றாய்
நிகழ்வது
எது
ஆகும்
அவ்
வத்து
பிரமம்
மதி
57
▾
Meaning
Keep
ஏது
அழிவு
இல்லாதது
எதை
அன்று
என்று
அன்று
என்றே
வேத
முடிவு
விளக்கிடும்
யாது
ஒன்று
அகண்ட
இன்பு
ஆகி
அமரும்
அதுதானே
திகழும்
பிரமம்
தெளி
58
▾
Meaning
Keep
அகண்ட
சுகமய
ஆன்மாவில்
அற்ப
சுகத்தை
அடுத்தே
சுரராய்த்
திகழும்
பிரமா
ஆதி
ஏனோர்
பிறங்குவர்
இன்புற்று
தராதரமாக
தரி
59
▾
Meaning
Keep
அதனிடத்து
உள்ளது
அகிலமும்
செய்கை
அதை
அடுத்து
உள்ளதே
ஆகும்
அதனால்
பரவிடும்
எல்லாம்
பரம்பொருள்
பாலில்
விரவிடும்
நெய்
போலவே
60
▾
Meaning
Keep
பருமையும்
நுண்மை
உற்பத்தி
விநாசம்
குறுகலும்
நீட்சியும்
கூடாது
உருவம்
குணம்
குலம்
நாமமும்
கொள்ளாமல்
உள்ளது
உணர்க
பிரமம்
என்று
உற்று
61
▾
Meaning
Keep
எதன்
ஒளியினால்
ஒளிருமே
இரவி
ஆதி
எதனை
அவை
ஒளிர்க்க
ஏலாது
எதனாலே
இந்த
உலகு
எல்லாம்
இலகும்
அதுதானே
அந்தப்
பிரமம்
அறி
62
▾
Meaning
Keep
ஒளிர்த்து
உலகம்
எல்லாம்
தான்
உள்
வெளி
வியாபித்து
ஒளிர்ந்திடும்
அப்
பிரமம்
ஓர்வாய்
ஒளிரும்
நெருப்பினில்
காய்ந்து
அங்கி
நேர்
ஒளிரும்
அந்த
இருப்பு
உண்டையைப்
போலவே
63
▾
Meaning
Keep
பிரமம்
உலகில்
பிறிது
ஆகும்
அந்தப்
பிரமத்து
அணுவில்
பிறிதாய்
பிரமத்திற்கு
அன்னியம்
ஏதும்
அவிர்ந்தால்
அது
மித்தை
உன்னுக
கானல்
நீர்
ஒத்து
64
▾
Meaning
Keep
எதுவெது
காணவும்
கேட்கவும்
ஏயும்
அது
பிரமத்து
அன்னியம்
ஆகாது
அதுவுமே
தத்துவ
ஞானத்தினால்
சச்சிதானந்தம்
ஆம்
அத்துவிதப்
பிரமம்
ஆம்
65
▾
Meaning
Keep
சருவத்தும்
சார்ந்தது
ஆம்
சச்சிதானந்தப்
பிரமத்தை
ஞானக்கண்
பெற்றான்
தரிசிப்பான்
ஞானக்கண்
இல்லாதான்
அண்ணானே
காட்சி
ஒளிர்
பானுவை
அந்தன்
போலப்
பார்
66
▾
Meaning
Keep
சிரவணம்
ஆதிகளால்
தேசு
உறு
ஞான
எரியினில்
காய்ச்சி
எடுக்க
சருவ
மலமும்
போய்
சீவன்
மறு
இல்
பொன்
போல்
நிர்மலனாகி
தான்
ஒளிர்வான்
67
▾
Meaning
Keep
இதய
வெளி
தோன்றி
இருளை
அழி
ஞான
உதய
ரவி
ஆன்மா
ஒளிரும்
நிதமுமே
எல்லாவற்றும்
பரவி
எல்லாமும்
தாங்கி
நின்று
எல்லாம்
ஒளிர்விக்கும்
எண்
68
▾
Meaning
Keep
திக்கு
இடம்
காலம்
முதல்
தேடாமல்
என்றும்
எத்
திக்கும்
ஆர்ந்தே
குளிர்
முன்
தீர்ப்பதாய்
எக்
களங்கும்
அற்ற
நித்ய
ஆனந்த
ஆன்ம
தீர்த்தத்துள்
தோய்வு
உற்றவன்
ஆர்
செய்கை
ஒன்று
இன்றி
மற்று
அவன்
யாவும்
அறிந்தோனாய்
எங்கும்
நிறைந்து
ஆர்
அமிர்தன்
ஆவன்
எனவே
அறி