Contents
Direct Inquiry
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Śrī Devīkālottaram · Sri Devikalottaram
Script
Tamil
Devanāgarī
Both
Tap a verse for its meaning
Tamil
Pronunciation
Meaning
Continuous
0
▾
Meaning
Keep
அவதாரிகை
உபாகமங்களுள்
ஒன்றாய
ஸ்ரீ
தேவிகாலோத்தரத்தின்
கண்
சகலாகம
சாரத்தின்
சாரமாய்
பக்குவான்மாக்கள்
பரிபாக
காலாநந்தரம்
அடையத்தகுந்த
ஞானத்தையும்
ஆசாரத்தையும்
விவரித்து
பரமசிவன்
பரமசிவைக்கு
அருளிச்செய்த
இந்த
ஞானாசார
விசார
படலக்
கிரந்தமானது
சனன
மரண
ரூப
சம்சார
துக்க
சமுத்திரத்தில்
வீழ்ந்து
முங்கிப்
பொங்கித்
தத்தளிக்கும்
சீவர்களை
தாங்கி
நேர்வழி
கொடுபோய்
முத்தி
எனும்
அக்கரையில்
சேர்க்கும்
அரும்
பெரும்
தோணியாய்
இருத்தலின்
முமுட்சுக்கள்
அனைவரும்
திகைத்து
வழிதப்பி
அலையாமல்
இதன்
துணையால்
நேர்மார்க்கமே
சென்று
அச்சாந்தானந்த
பரமபதம்
அடைவாராக
மங்கலம்
தேவன்
திருவாயால்
தேவி
செவிபுகட்டும்
தேவிகாலோத்தரம்
தேர்
ஞானம்
மா
விளைவாம்
ஆனந்த
வான்
அமுதம்
ஆன
அருள்
அத்துவித
மோனக்
கரி
அகமே
முன்
1
▾
Meaning
Keep
அனைவர்க்குமே
முத்திக்காக
அம்
முத்தி
தனை
உறும்
மார்க்கக்
காட்சி
தான்
ஆம்
அனைய
பர
ஞானம்
ஆசாரமே
நாடும்
எனக்கு
உன்
அருளால்
வானவர்
ஈசா
வழுத்து
2
▾
Meaning
Keep
யாதினால்
ஞானியர்கள்
யாதோர்
களங்கமும்
இல்
ஓது
அரிய
முத்திதனை
உற்றிடுவார்
மாது
அரசே
ஞான
ஆசாரங்கள்
நான்
உனக்கு
இன்று
உரைப்பன்
ஞானம்
உற
யாவருமே
நன்கு
3
▾
Meaning
Keep
ஞானம்
தான்
யாவர்க்கு
நன்
முகத்தோய்
இக்
கால
ஞானத்தால்
உள்ளின்
அணுகாதோ
வான
கணக்கு
இலாக்
கோடி
நூல்
கற்றாலும்
அன்னோர்க்கு
உணர்வு
உதியாது
என்றே
உணர்
4
▾
Meaning
Keep
அதனாலே
நிர்ப்பயனாய்
ஐயம்
எனல்
இன்றி
எதனிலுமே
இச்சை
இலனாய்
இதயத்தின்
நல்
சிரத்தையோடு
நிராகுலனாய்
ஞானத்தில்
உற்சாகம்
உள்ளோனாய்
உற்று
5
▾
Meaning
Keep
மமதை
இன்றி
கருணை
மன்னி
பூதங்கள்
தமக்கு
எல்லாமே
அபயம்
தந்து
முமுட்சுவாய்
யோகத்தில்
தற்பரனாய்
ஓதி
காலோத்தரத்தின்
ஏக
வழி
நிற்க
இசைந்து
6
▾
Meaning
Keep
அவன்தானே
நான்முகனும்
அச்
சிவனும்
மாலும்
அவன்
தேவர்
கோன்
குகனும்
ஆவன்
அவன்தான்
அகில
சுரர்
குருவும்
ஆவன்
மா
யோகி
அகில
தபோதனனும்
ஆம்
7
▾
Meaning
Keep
பண்டிதனும்
மா
புருடன்
பாரமார்த்தப்
பேறு
கொண்டவனும்
அன்னவனே
கூறுங்கால்
மண்டி
உழல்
வாயு
சமம்
சித்தம்
வலித்து
எவனால்
நிச்சலனம்
ஆய்
இருத்தப்
பெற்றிடும்
ஆம்
8
▾
Meaning
Keep
அதுதானே
முத்திக்கு
உபாயம்
அதுவே
சதுபாயர்
சார்
குணம்
தானும்
அதுவே
பிரஞ்ஞை
திரத்தன்மை
பின்னும்
அதுவே
தருமம்
விவேகியர்க்குத்
தான்
9
▾
Meaning
Keep
அதுவே
நல்
தீர்த்தம்
அதுவே
ஆம்
தானம்
அதுவே
தவம்
ஆகும்
ஐயம்
இதில்
இல்லை
எவ்
உபாயத்தினாலே
வாயுவில்
சலனம்
இவ்
உளம்
கட்டப்படுமோ
எண்
10
▾
Meaning
Keep
சித்தம்
சிறிது
அசையச்
சம்சாரம்
நிச்சலமாச்
சித்தம்
நிலை
நிற்க
முத்தி
சித்தம்
இது
சித்தம்
திரம்
ஆக்கவே
வேண்டும்
ஆதலினால்
தீமான்
பரம்
ஆம்
பிரஞ்ஞையினால்
பார்
11
▾
Meaning
Keep
அந்த
ஏகாந்தத்து
அடையும்
சுகம்
அதுவே
அந்தம்
இலா
அத்தியந்த
ஆனந்தம்
எந்தக்
கருமமும்
இல்
அப்
பரத்தில்
கற்றவனாம்
ஆர்தான்
இரமித்திடான்
நீ
இசை
12
▾
Meaning
Keep
விடய
ஞானம்
போய்
விரி
நிட்களமாய்
விடயம்
இல்
ஞான
பரன்
வீடும்
அடைய
அவா
இலனேனும்
தீரன்
அட்சயம்
ஆம்
மோட்சம்
தவாது
உற்றிடுவனே
தான்
13
▾
Meaning
Keep
இருக்கின்றேன்
என்
கலையோடு
ஏய்ந்த
சைதன்ய
உரு
சத்தி
அஃதால்
ஒளிரும்
பிரபஞ்சம்
சர்வம்
சத்தி
த்யானம்
சார்
நிட்கள
ஞானம்
சர்வ
நிராலம்பம்
தான்
14
▾
Meaning
Keep
அத்துவிதமாகி
அறிவு
ஒளி
மாத்திரமாய்
எத்தும்
அகம்
அமிசத்து
எச்
சூன்யம்
முத்திக்கு
வித்து
அதுவே
என்று
விளம்பும்
பர
யோகத்து
உய்த்திடுவதாக
தான்
உற்று
15
▾
Meaning
Keep
சக்கரங்கள்
நாடிகள்
சார்
பதும
தேவதை
அக்கரங்கள்
மண்டலம்
மூர்த்தி
ஆதியா
மிக்க
இவை
ஓர்
போதும்
அற்பமுமே
உன்னியிடத்
தகா
நேர்
மார்க்கம்
ஆம்
இதனை
நீத்து
16
▾
Meaning
Keep
கும்பகமும்
மந்திரக்
கூட்டம்
உயிர்
சலனத்
தம்பனம்
முன்
ஆயவாம்
தாரணை
தாம்
என்பவைகள்
அத்தனையும்
ஆசரிக்க
வேண்டாவாம்
அட்சயம்
ஆம்
முத்தி
இச்சை
உள்ளோர்
முயன்று
17
▾
Meaning
Keep
பூசை
வணக்கம்
புரி
செபம்
சிந்தனம்
ஆசரிப்பது
ஏதுமே
அங்கு
இல்லை
பேசும்
அது
கேவலம்
ஞேயம்
என்று
கேள்
இனி
கிஞ்சில்
அன்யமா
அறிய
வேண்டுவது
இன்று
ஆம்
18
▾
Meaning
Keep
வெளி
விடயம்
பற்றும்
விரி
மனத்தார்க்கு
என்றும்
விளையும்
வெகு
பந்த
ஏது
வெளியே
திரியும்
சித்தத்தைத்
திருப்ப
நிலை
உற்றே
ஒரு
துனி
மேவார்
உலகில்
ஓர்
19
▾
Meaning
Keep
உள்
வெளி
மேல்
கீழ்
நடு
திக்கு
ஓர்
சிறிதும்
இன்றியே
உள்ள
உருவு
எல்லாமாய்
ஓர்
உருவும்
இல்லதாய்
தான்
தனக்கே
வேத்தியமாய்
தானே
இலங்கிடுமால்
பூன்றம்
ஆம்
ஒன்று
புணர்
20
▾
Meaning
Keep
எவ்
எதன்
திட்டியால்
எவ்
உயிர்
செய்யும்
தொழில்கள்
அவ்
உயிர்க்கு
அக்
கதி
உண்டாதலால்
எவ்வம்
அறா
அவை
சாராது
அயல்
திட்டி
அற்று
உள்
நிராலோகம்
தானே
நினை
21
▾
Meaning
Keep
ஏது
பலம்
கருமம்
இல்லை
சுபாவத்தில்
ஓதும்
இவை
யாவும்
உண்மை
அல
பேத
உலகமும்
இல்லை
உலகப்
பற்று
உள்ள
இலவுகிகன்
தானும்
இலை
22
▾
Meaning
Keep
நிராலம்பம்
இந்த
நிகிலமும்
அன்றி
நிராலம்பத்தால்
ஒளிரா
நிற்ப
நிராலம்பம்
ஆகச்
செய்து
இந்த
அனைத்தும்
நிராலம்பம்
ஆகிடுவன்
என்றே
அறி
23
▾
Meaning
Keep
வியோம
வடிவு
ஆகும்
வியாபகம்
ஆம்
சூன்யம்
யாதொருவன்
பாவித்திடானேல்
யாண்டும்
அவன்
பீசகோசக்
கிருமி
போலப்
பிரபஞ்ச
பாச
சமுசாரி
ஆம்
பார்
24
▾
Meaning
Keep
அகிலம்
ஆம்
யோனியிலும்
ஆர்
உயிர்
யாவிற்கும்
மிகக்
கிலேசம்
பொருந்தும்
மேன்மேல்
அகிலக்
கிலேசமுமே
நீக்குதற்குக்
கேள்
மா
சூன்யத்தை
இலேசம்
அறா
சிந்தை
இயற்று
25
▾
Meaning
Keep
ஞான
உதயப்
பொருட்டே
நல்
கிரியை
சற்
சரியை
தாம்
நவிலப்பட்டதால்
தான்
ஒன்றை
மானதத்தின்
உள்
கருதும்
சாலம்ப
யோகம்
தனையும்
ஒரீ
நிட்பிரபஞ்சத்தே
நிலை
26
▾
Meaning
Keep
பாதலம்
முன்பாக
பகர்
சத்தி
அந்தமாய்
ஆதரப்பட்ட
இவை
அத்தனையும்
வீதல்
உறும்
சூனியம்
ஆம்
அத்திரம்
கொண்டாராலே
சூரர்
அவர்
சூனிய
ஞானியராச்
சுட்டு
27
▾
Meaning
Keep
விடயத்தில்
ஆசை
விடாதே
குரங்கை
விடச்
சலி
சித்தத்தை
விடாது
மடக்கி
சருவ
சூன்யப்
பதத்தில்
தாபிக்க
அஃதால்
நிருவாணம்
உற்றிடுவன்
நேர்
28
▾
Meaning
Keep
அகில
தத்துவத்தும்
அபின்னமாய்
ஆகம்
அகம்
என்பதற்கு
அனியமாகி
அக
மெய்ப்
பொருளுக்கு
அபின்னம்
ஆம்
பூரண
சித்து
எங்கும்
பொருந்து
முகம்
உள்ள
பொருள்
29
▾
Meaning
Keep
ஆகாயம்
போல
அகிலத்து
அகம்
புறமும்
ஏகாங்கமாய்
உருவம்
இன்றியதாம்
ஆகா
பரமானந்தத்துள்
படிந்தவர்
அன்பே
அப்
பரமானந்தப்
படிவர்
பார்
30
▾
Meaning
Keep
இந்தனம்
இல்லா
எரி
தான்
எவ்வண்ணம்
தான்
தானே
மந்தமாய்ச்
சாந்தியினை
மன்னுமோ
அந்த
விதம்
பற்று
பொருள்
அற்றால்
பரந்த
மனமும்
சாந்தி
உற்றுவிடும்
தானாக
ஓய்ந்து
31
▾
Meaning
Keep
மோகிகை
மாயையே
மூர்ச்சிகை
சொப்பனம்
ஆகிய
இந்
நான்கு
அவத்தைகளும்
ஏக
சுழுத்தியொடு
சாக்கிரம்
சொல்லும்
இவை
எல்லாம்
ஒழித்துவிட
வேண்டும்
உணர்
32
▾
Meaning
Keep
தேகம்
இதில்
சூக்குமமாச்
சேரும்
உயிர்
சித்தம்
புத்தி
ஆகும்
அகங்காரம்
இவை
யாவுக்கும்
ஏக
சித்து
அன்னியமே
என்று
சிந்தை
ஆற்றவே
அச்
சித்தை
மன்னிடுவான்
என்று
மதி
33
▾
Meaning
Keep
நித்திரையினாலும்
நினைவு
ஆதியாலும்
நிதம்
சித்தம்
தான்
மூடம்
மிகச்
சீரழியும்
சித்தம்
இதை
எத்தனத்தாலே
உணர்த்தி
ஏகாமல்
தன்
நிலையில்
வைத்திடுவாய்
மேன்மேலும்
வை
34
▾
Meaning
Keep
சித்தம்
எப்போது
திரம்
ஆகும்
எவ்விதத்தும்
அத்தைச்
சலிப்பித்தல்
ஆகாதே
இத்தனையும்
சிந்திக்க
வேண்டுவது
இன்று
ஆங்கே
அச்
சித்தத்தைப்
பந்தித்து
நிச்சலமே
பண்ணு
35
▾
Meaning
Keep
ஆசிரயம்
பற்றியது
ஆம்
அச்
சித்தம்
அங்ஙனமே
ஆசிரயம்
இன்றியதாய்
ஆக்கிடுக
ஆசிரயம்
பற்று
சலம்
நிச்சலமாப்
பண்ணி
அந்
நிச்சலத்தைச்
சற்றும்
சலிப்பியாதை
36
▾
Meaning
Keep
இவ்
எல்லாப்
பூத
விலயம்
உண்டாகில்
இவற்று
எவ்
எவ்
விண்ணும்
விமலமே
போல
அவ்
அவ்
உருவம்
வியாபித்தும்
ஓர்
மலம்
இல்
தன்னை
பொருவில்
தியானம்
புரி
37
▾
Meaning
Keep
அதுவே
சனனம்
அடைந்ததன்
பேறு
ஆம்
அதுதானே
பாண்டித்யம்
ஆகும்
எதுதான்
சலனம்
உறும்
வாயு
சமம்
சித்தம்
என்றும்
சலனம்
அறச்
செய்
சாதனம்
38
▾
Meaning
Keep
சித்தத்தை
மேலேயும்
தாரணம்
செய்யற்க
மத்தியிலும்
கீழிலும்
மற்று
எங்கும்
சித்தம்
ஈது
அந்தரங்க
பாவனை
விட்டு
ஆசிரயம்
இன்றியதாச்
சந்ததமும்
செய்திடவே
தான்
39
▾
Meaning
Keep
உறக்கத்தினின்றும்
உணர்த்திடுக
சித்தம்
உறில்
சலனம்
பின்னர்
ஒடுக்காய்
உறக்கம்
அலைவு
என்னும்
இவ்
இரண்டு
அற்ற
நிலை
உற்றால்
நிலை
இதனில்
நிச்சலமா
நில்
40
▾
Meaning
Keep
ஆசிரயம்
இன்றியதாய்
அச்
சித்தம்
தான்
என்றும்
ஆசு
அற
ஆலம்பம்
எலாம்
அற்றதாய்
பாச
மன
அவத்தை
மன்னிடாமை
ஞேயம்
முத்தி
தனதிலக்கணம்
தான்
தரி
41
▾
Meaning
Keep
ஆலம்பம்
எல்லாம்
அற
விட்டே
அம்
மனத்தை
ஏலத்
தரிப்பித்து
இதயத்தே
சாலத்
துலக்கமாய்
எவ்
அறிவு
தோன்றுமோ
அஃது
பலக்கவே
என்றும்
பழகு
42
▾
Meaning
Keep
அப்
பரம்
ஆம்
சூனியத்தை
யார்
தியானித்தே
அவ்
அப்யாச
தற்பரராய்
ஆவரோ
தப்பார்
பிறப்பு
இறப்பு
இல்லாத
பெருமை
உறும்
தானம்
உறப்பெறுவரே
அவர்
என்று
ஓர்
43
▾
Meaning
Keep
தேவரும்
தேவியரும்
அங்ஙனமே
அன்னியம்
ஆம்
பாவம்
அறமும்
தற்
பலன்களும்
மேவியிடும்
ஆசிரயம்
ஆசிரய
ஞானமுமே
ஆன
இவை
மா
சமுசார
பந்தம்
ஆல்
44
▾
Meaning
Keep
தொந்தம்
என்று
ஆசிரயம்
சொல்லப்படுமாம்
அத்
தொந்தம்
விடப்
பரம்
தோன்றுமே
பந்தம்
இல்
சீவன்முத்தன்
யோகி
தேகத்
தியாகத்தால்
ஆவன்
விதேகமுத்தன்
அன்று
45
▾
Meaning
Keep
உடலை
விராகத்து
ஒழித்திடுகை
புத்தி
உடையவரால்
செய்ய
ஒணாதே
உடல்
இதனை
ஆரம்பித்துள்ள
வினை
அற்றவுடன்
இவ்
உடல
பாரம்
தானே
அகலும்
பார்
46
▾
Meaning
Keep
இதய
கமலத்தே
அகம்
உருவாம்
எச்
சித்து
அது
நிமலம்
நிச்சலமே
ஆகும்
உதிக்கும்
அகங்காரம்
நீக்குதலால்
அச்
சித்தே
முத்தி
சுகம்
கொடுப்பது
என்று
துணி
47
▾
Meaning
Keep
சருவ
உபாதியும்
சாராது
உள
சித்து
உருவம்
எது
ஒன்று
உளது
நிரந்தரம்
அந்தச்
சிவம்
அகம்
என்று
அன்பால்
தியானித்தே
எந்த
ஆசத்தியும்
நீ
எற்று
48
▾
Meaning
Keep
தேசமும்
சாதி
முதல்
ஆம்
இவற்றைச்
சேர்ந்தனவும்
மாசு
அகல்
வர்ண
ஆசிரமம்
மன்னினவும்
பேசும்
இப்
பாவனைகளை
அகற்றி
பற்றியே
தன்
நிலையின்
பாவனையே
என்றும்
பழகு
49
▾
Meaning
Keep
ஒருவன்
நான்
எற்கு
உரியன்
ஓர்
ஒருவன்
இல்
மற்று
ஒருவற்கு
இல்
யானும்
உரியன்
ஒருவன்
எவற்கு
உரியன்
யான்
அவனைக்
கண்டிலேன்
யான்
எற்கு
எவன்
உரியன்
கண்டிலேன்
யான்
50
▾
Meaning
Keep
நானே
பரப்பிரம்மம்
நாதன்
உலகுக்கு
ஈசன்
நானா
இந்
நிச்சயம்
ஆர்
புருடன்
தானே
நன்
முத்தன்
ஆம்
அன்றி
முரண்
வழியில்
செல்
புருடன்
பெத்தன்
ஆம்
என்று
நீ
பேண்
51
▾
Meaning
Keep
என்று
ஒருவன்
தேகம்
இலனாகவே
தன்னை
தன்
ஞானக்
கண்ணினால்
தான்
காண்பன்
அன்றே
அனைத்தினும்
ஆசை
அற
விட்டு
சாந்தி
தனைத்
துன்னியோன்
ஆவன்
தான்
52
▾
Meaning
Keep
அசன்
ஈசன்
என்று
எல்லா
நூற்களிலும்
ஆர்தான்
இசைக்கப்படுவானோ
என்றும்
அசரீரன்
ஆம்
குணம்
இல்லான்
ஆன்மா
ஆம்
அவனே
யான்
சிறிதும்
ஈங்கு
இதனில்
ஐயம்
இலை
53
▾
Meaning
Keep
விஞ்ஞான
மாத்ரன்
விசுத்தன்
விமுத்தன்
நான்
எஞ்ஞான்றும்
எங்கும்
இருப்பன்
நான்
அஞ்ஞாயத்து
ஒன்றலன்
நான்
பற்ற
விட
ஒண்ணான்
நான்
துக்கம்
இலான்
என்றும்
பிரம்மமயன்
யான்
54
▾
Meaning
Keep
உச்சி
முதல்
உள்ளங்கால்
அளவாய்
உள்
புறம்பு
இச்
சருமப்
போர்வை
இறுதி
ஆம்
இச்
சடத்துக்கு
அன்னிய
சித்தாய்
முழுதுமாய்
அமுதமாய்
தானே
மன்னிய
ஆன்மா
நான்
மதி
55
▾
Meaning
Keep
இந்தச்
சராசரங்கட்கு
ஈசன்
நான்
தாயுடனே
தந்தையும்
தந்தைக்குத்
தந்தையும்
சிந்தனம்
கொண்டு
அத்
துரிய
நல்
பதம்
ஆம்
எனையே
சிந்திப்பார்
முத்தி
விருப்பர்
முனைந்து
56
▾
Meaning
Keep
பிரமன்
முன்
ஆம்
தேவர்
பேணும்
அர
மாதர்
நரர்
இயக்கர்
கந்தருவர்
நாகர்
நிரையாலும்
எச்சம்
பலவாலும்
யான்
பூச்சியன்
எனையே
அர்ச்சிப்பர்
ஆரும்
அறி
57
▾
Meaning
Keep
அரும்
தவங்கள்
தானம்
அனேக
விதத்தாலும்
அருச்சிப்பர்
என்னையே
யாரும்
பரந்த
சர
அசர
பூதங்கள்
சார்ந்து
உள
மற்று
எல்லாம்
ஒருவனாம்
யானே
உணர்
58
▾
Meaning
Keep
தூலனும்
சூக்குமனும்
சூனியனும்
அல்லன்
நான்
ஞாலத்தின்
பந்து
நான்
ஞானமயன்
மேலும்
நிரந்தரன்
ஈசன்
விமலன்
நீடு
அவத்தை
இல்லோன்
பிரபஞ்சம்
இல்லோன்
நான்
பின்
59
▾
Meaning
Keep
அனாதி
விஞ்ஞானம்
அசன்மம்
புராணம்
தனாது
இதயக்
குகையில்
தங்கி
எநாளும்
உருவம்
உலகம்
களங்கம்
ஒப்பு
பற்று
இன்றி
கருத
காணக்
கொளப்
போகாது
60
▾
Meaning
Keep
சனாதனமாய்
அந்தரம்
இல்
சற்
பிரம்மம்
சோகம்
எனா
நீ
அடிக்கடி
பார்
ஏகம்
பனாளும்
எவன்
பாவித்து
நிச்சலனா
நிற்பன்
பரப்பிரம்மம்
ஆவன்
அமுதத்
தன்மை
ஆர்ந்து
61
▾
Meaning
Keep
ஞானம்
இவ்வாறா
நவின்றிடப்பட்டதால்
ஆன
முத்தி
யாரும்
அடைதற்கு
மானினி
இன்று
ஆசாரம்
என்னால்
அருளப்படும்
இது
கேள்
நீ
சாவதானமா
நின்று
62
▾
Meaning
Keep
நீராடலும்
செபமும்
நித்திய
ஓமம்
பூசை
ஆர்
அழலின்
காரியம்
ஆதியாத்
தேரும்
ஓர்
சாதனமும்
அன்னோன்
தனக்கு
என்றும்
இன்று
ஆமால்
மாது
அரசியே
நீ
மதி
63
▾
Meaning
Keep
நேமமும்
கேத்திர
பீடத்தில்
நிகழ்
சேவை
நாம
அர்ச்சனம்
பிதிரர்
நல்
கருமம்
பூ
மருவு
தீர்த்த
நல்
யாத்திரை
தேசு
ஆர்
விரதங்கள்
ஓர்த்திட
அவற்கு
இல்லை
ஆம்
ஒன்று
64
▾
Meaning
Keep
தரும
அதருமம்
தரு
பலன்
இல்லை
மருவு
திதி
உலகம்
மன்னும்
கருமம்
இலை
எல்லாக்
கருமம்
இகந்திடு
உலக
ஆசாரம்
எல்லா
விதத்தும்
இக
65
▾
Meaning
Keep
சமய
ஆசாரமே
சற்றும்
இன்றித்
தள்ளாய்
சமத்தம்
ஆம்
கன்மம்
தளையாய்
அமையுமால்
சங்கற்பமும்
விகற்பம்
சாதி
தருமம்
சார்ந்த
சங்கத்தையும்
தூரத்
தள்ளு
66
▾
Meaning
Keep
பலவிதம்
ஆம்
சித்திகளும்
பாதாளம்
முன்பாய்
இலகும்
இரசாயனமும்
என்ப
உலகில்
பிரத்தியட்சமாகவே
பெற்றாலும்
பற்றல்
ஒருவுகவே
சாதகன்
உள்
67
▾
Meaning
Keep
இவை
யாவும்
பந்தகம்
ஆம்
இச்
சீவனுக்கே
இவை
மேலும்
தாழ்ந்த
நெறி
ஈவ
இவைகள்
யாவையினும்
அப்பரம
முத்தி
சுகம்
இல்லை
வியாபகம்
ஆம்
சித்து
உருவம்
விட்டு
68
▾
Meaning
Keep
எவ்விசேடத்தானும்
எல்லா
அவத்தையினும்
தவ்வல்
அற
யோகம்
தரித்தோனாய்
எவ்விதத்தும்
ஐயத்தால்
கேத்திர
பீடத்தில்
குதூகலம்
ஆம்
மையல்
எழின்
மற்று
அதனை
மாற்று
69
▾
Meaning
Keep
கிருமி
கீடம்
பறவை
கேள்
சதியே
தாரு
உரு
முதலாம்
எல்லா
உயிரும்
ஒருபோதும்
நாசம்
உறச்
செய்ய
ஒணா
நல்லறிஞன்
உண்மை
அறிவு
ஆசிரயித்தோனாய்
அறி
70
▾
Meaning
Keep
வேர்
எதுவும்
தான்
பிடுங்க
வேண்டாம்
இலையினையும்
வேறுபடுத்தும்
செயலும்
வேண்டாமே
சீறி
இனாத
செய
வேண்டாம்
எவ்வுயிர்க்கும்
பூவும்
அனாதரவாய்க்
கிள்ள
வேண்டாம்
71
▾
Meaning
Keep
சுயமாகவே
உதிர்ந்த
தூ
மலர்கள்
கொண்டே
செயக்
கடவன்
பூசை
சிவனுக்கு
இயற்றியிடு
மாரணம்
உச்சாடனம்
முன்
மற்ற
வித்துவேடணமும்
பேர்
உற்ற
தம்பனமும்
பின்
72
▾
Meaning
Keep
சுரமொடு
பூதம்
கோள்
துன்னும்
ஆவேசம்
முரண்
வசியம்
ஆகருடம்
மோகம்
உரைத்த
இக்
குத்திர
கன்மங்கள்
குயிற்றற்க
கல்
கட்டை
ஒத்தவற்றில்
பூசை
ஒழி
73
▾
Meaning
Keep
கேத்திர
பீடத்தில்
கிளர்
தேவதைப்
பொருட்டாச்
சேர்த்திடும்
மா
முத்திரையும்
செய்
மகமும்
நீத்து
முன்
செய்
அவற்றின்
வாதனைகள்
தீர்த்தே
வியாபகம்
ஆம்
மெய்
அறிவு
தன்னையே
மேவு
74
▾
Meaning
Keep
சமத்துவமே
உற்றுச்
சருவாமல்
ஆசை
சமனாய்
சுக
துக்கச்
சார்வில்
சமனாகி
மித்திரர்கள்
அல்லாதார்
மேலும்
ஓட்டில்
பொன்னில்
ஒத்த
கருத்தோனாகி
உற்று
75
▾
Meaning
Keep
பொறி
விடயத்தில்
ஒருபோதும்
விருப்பம்
உற
விடாது
உள்
மமதை
ஓட்டி
அறிவு
உரம்
உற்று
ஆசை
பயம்
அற்று
என்றும்
ஆன்மாவிலே
ரமிப்பன்
மாசு
இலா
யோகி
மதி
76
▾
Meaning
Keep
சமனாகி
நிந்தையில்
சாற்று
துதியில்
பின்
சமனாகிச்
சர்வ
பூதத்தும்
சம
திட்டி
மன்னிடவே
வேண்டுமால்
மாறாமல்
எந்நாளும்
தன்
உயிர்போல்
மன்
உயிரில்
தான்
77
▾
Meaning
Keep
ஒருவுக
வீண்
வாதம்
உடன்
உலக
கோட்டி
ஒருவுக
பாழ்
கலகமும்
பின்
ஒருவுக
சாத்திர
கோட்டியைச்
சாராதே
தீச்
சொல்லோடு
ஏத்தும்
நல்
சொல்லும்
இக
78
▾
Meaning
Keep
ஈரிடையும்
கோளும்
இடம்பம்
இராகமும்
சாரும்
அம்
மாச்சரியம்
தானும்
பின்
நேரிடும்
ஆசையும்
கோபமும்
அச்சமும்
சோகமும்
நீ
சருவம்
மெல்ல
மெல்ல
நீக்கு
79
▾
Meaning
Keep
தொந்தம்
அனைத்தும்
தொடராது
அகற்றியே
சந்ததமும்
தான்
சனத்தைச்
சாராதான்
இந்த
உடம்புடனே
எல்லாம்
உணர்ந்திடுவானாகி
திடம்
பெறு
தேசு
ஆர்ந்து
ஒளிர்வன்
தேர்
80
▾
Meaning
Keep
ஞானத்தினாலேயே
நல்
முத்தி
அவ்வண்ணம்
ஏனைய
சித்தி
பயன்
இன்றேனும்
ஊனம்
ஆம்
போகத்தும்
சித்தியினும்
பூண்டு
மயல்
வேண்டிடுவர்
சாதகராய்
உள்ளவர்கள்
தாம்
81
▾
Meaning
Keep
அணிமா
ஆதி
ஆன
குணம்
ஆர்ந்திடுக
அன்றி
அணுகாமலே
அஃது
அகல்க
உணர்ந்தே
விமலம்
ஆம்
அப்பதியை
வீடு
உறுதல்
தப்பான்
அமலம்
ஆம்
தேகி
அறி
82
▾
Meaning
Keep
ஆகம்
தான்
ஐம்பூத
ஆகாரம்
அங்கேயே
ஏக
சிவன்
தானும்
இனிது
அமர்வன்
பாகம்
இலாது
எங்கும்
உறு
சிவம்
முன்
இத்
தரை
ஈறு
ஆம்
உலகம்
சங்கரன்
தன்
உருவம்
தான்
83
▾
Meaning
Keep
இவ்வறிஞனைக்
கண்டு
இசை
கரணம்
மூன்றானும்
செவ்விய
கந்தம்
கனி
பூ
தீம்
புகையும்
திவ்வியம்
ஆம்
நீராடல்
ஆடை
ஊண்
நெஞ்சு
உருகும்
அன்பால்
ஈந்து
ஆர்
ஆராதித்திடுவார்
84
▾
Meaning
Keep
அப்படியே
வீடு
உறுவர்
ஆர்
உயிரே
அம்
முத்தி
மெய்ப்படியும்
மார்க்க
விருப்பம்
உளார்
அப்புருடற்கு
பூசை
புரிவார்
அன்னோன்
புண்ணியத்தை
பாவத்தை
ஏசுபவர்
எய்திடுவார்
எண்
85
▾
Meaning
Keep
அறிவுடன்
ஆசாரம்
எவை
ஆசிக்கப்பட்டது
அறிவிக்கப்பட்டது
எனால்
அந்த
நெறி
யாவும்
காலஞானம்
தான்
கருத்தில்
வேறே
வினவல்
பாலது
எது
மாதே
பகர்