Keepமூவராம் பரன் சிருட்டிகள் உயிர்க்கு எலாம் முத்தி சாதனம் ஆகும் சீவனார் செயும் சிருட்டிகள் தங்களைச் செனிப்பிக்கும் பிணி ஆகும் தாவராதிகள் நசித்திடின் ஒருவர்க்கும் சனனங்கள் நசியாவாம் கோபமாதிகள் நசித்திடில் பந்தமாம் கொடும் பிறவிகள் போமேView originalWord by word (26)In plain wordsThe Lord’s creation can become a means to liberation, while the jīva’s constructions generate bondage and rebirth. Destroying trees and external forms does not end birth; destroying anger, craving and their kin removes the binding cause.