Contents
Direct Inquiry
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Kaivalya Navaneetham · Cantēkam Teḷital Paṭalam
Tap a verse for its meaning
Tamil
Pronunciation
Meaning
Continuous
1
▾
Meaning
Keep
நரர்
குழி
பறித்து
மெள்ள
நாட்டிய
நெடிய
கம்பம்
உரம்
உறக்
குத்திக்
குத்தி
உறைப்பிக்கும்
உபாயம்
போலே
பரமசித்
சொரூபம்
தன்னில்
பற்றிய
மனோவிருத்தி
திரநிலை
பெறச்
சந்தேகம்
தெளிதலை
மொழிகின்றேனே
2
▾
Meaning
Keep
நல்
கருத்து
உடையோன்
ஆகி
ஞானவான்
ஆகி
நின்றோன்
மர்க்கட
நியாயம்
போலே
மகாபூத
விகாரம்
தொட்டு
நிர்க்குண
விதேக
முத்தி
நிலை
பரியந்தம்
சொன்ன
சற்குருவினை
விடாமல்
சந்ததம்
அநுசரித்தான்
3
▾
Meaning
Keep
சந்ததம்
புருடன்
தன்னைச்
சாயைபோல்
விடாமல்
அன்பாம்
மைந்தனை
நோக்கிச்
சாட்சி
மாத்திரமாய்
நின்றாயோ
சிந்தையில்
ஐயம்
எல்லாம்
தீர்ந்தவோ
தெளிவின்
உள்ளே
அந்தரம்
கலந்தது
உண்டோ
அநுபவம்
உரைசெய்வாயே
4
▾
Meaning
Keep
என
உரைத்து
அருளும்
ஆசான்
இருபதம்
வணங்கி
எந்தாய்
சனன
வன்
காட்டின்
மோகத்
தமத்து
எழு
பேதப்
பேய்கள்
உனது
அருள்
உதய
வெற்பில்
உபதேச
அருக்கன்
தோன்றி
மனவிழி
தெரிய
ஞான
வான்
கதிர்
பரந்தால்
உண்டோ
5
▾
Meaning
Keep
மந்திர
மூர்த்தி
தன்னால்
மாற்றிய
பேய்
போனாலும்
எந்திரம்
எழுதிக்
கட்டி
இனி
வரா
வகை
செய்வார்
போல்
முந்தி
உன்
உபதேசத்தால்
மோகம்
போனாலும்
ஐயா
புந்தி
நின்று
உறைக்க
இன்னம்
புகலும்
விண்ணப்பம்
உண்டே
6
▾
Meaning
Keep
ஆகமப்
பிரமாணத்தால்
அறி
என்றும்
வாக்குக்கு
எட்டாது
ஏகமாம்
பிரமம்
என்றும்
இதயத்தால்
உணர்வாய்
என்றும்
சோகமாம்
மனத்திற்கு
எட்டாச்
சுயஞ்சோதி
என்றும்
சொன்னீர்
மோகமாம்
இரண்டு
சங்கை
முளைத்தன
பறித்திடீரே
7
▾
Meaning
Keep
மற்றை
முப்பிரமாணத்தால்
வத்து
நிண்ணயம்
கூடாதே
உற்றது
ஓர்
விடயம்
பூதம்
உபயம்
அன்று
ஆதலாலே
குற்றமாம்
குணவிசேடம்
கூடாமல்
இருக்கையாலே
இற்று
அது
வாக்குக்கு
எட்டாது
என்பதும்
அறிவாய்
நீயே
8
▾
Meaning
Keep
வாக்கியம்
தனக்கு
எட்டாது
வத்து
என்று
உரைத்த
வேதம்
வாக்கிய
விருத்தியால்
அவ்வத்துவைக்
காட்டிற்று
அன்றோ
வாக்கியங்களிலே
மானம்
ஆவது
ஏது
என்றாய்
ஆகில்
வாக்கியம்
இரண்டும்
மெய்யே
மறைகள்
பொய்யாது
கேளாய்
9
▾
Meaning
Keep
தன்
பதி
அல்லாப்
பேர்கள்
தமை
அல்லன்
அல்லன்
என்றாள்
அன்பனைக்
கேட்ட
நேரம்
அவள்
வெட்கி
மௌனம்
ஆனாள்
என்பது
போல
நீக்கி
இது
அன்று
இது
அன்று
எனச்
சேடித்த
பின்
பரப்பிரமம்
தன்னைப்
பேசாமல்
காட்டும்
வேதம்
10
▾
Meaning
Keep
முந்திய
சங்கை
தீர
மொழிந்ததை
அறிந்து
கொள்வாய்
பிந்திய
சங்கை
தீரப்
பேசும்
உத்தரம்
நீ
கேளாய்
இந்தியங்களுக்கு
இராசன்
இதயமாம்
அதின்
எண்ணங்கள்
புந்தியும்
மனமும்
என்றே
புறத்து
அகத்து
உலாவி
ஆடும்
11
▾
Meaning
Keep
உன்
முகம்
போல்
கண்ணாடிக்குள்
ஒரு
முகம்
கண்டாற்போல்
சின்மய
வடிவின்
சாயை
சித்துப்போல்
புத்தி
தோன்றும்
நின்
மனோவிருத்தி
அந்த
நிழல்
வழியாய்
உலாவும்
தன்ம
நன்மகனே
இத்தைத்
தான்
அன்றோ
ஞானம்
என்பார்
12
▾
Meaning
Keep
உருக்கிய
தராநீர்
நாநா
உருவங்கள்
ஆனாற்
போல
விருத்திகள்
கடபடாதி
விடயமாய்ப்
பரிணமிக்கும்
அருப்பல
விடயம்
எல்லாம்
ஆபாசன்
தோற்றுவிக்கும்
இருட்டினில்
விளக்கும்
கண்ணும்
இல்லாமல்
பொருள்
காணாதே
13
▾
Meaning
Keep
எரிகின்ற
விளக்கால்
கண்ணால்
இருட்பொருள்
காணல்
வேண்டும்
தெரிகின்ற
பரிதி
காணச்
சென்றிடில்
கண்ணே
போதும்
விரிகின்ற
சகத்தைக்
காண
விருத்தியும்
பலமும்
வேண்டும்
புரிகின்ற
விருத்தி
ஒன்றே
போதும்
மெய்ப்பொருள்
காண்போர்க்கே
14
▾
Meaning
Keep
விருத்தியும்
பலமும்
கூடும்
விகாரமே
மனம்
என்பார்கள்
கருத்து
எழு
விருத்தி
வேண்டும்
கணக்கினால்
மனத்திற்கு
எட்டும்
வருத்திய
பலமாம்
இந்த
மனத்திற்கு
எட்டாது
கண்டாய்
அருத்தம்
இப்படி
என்று
ஐயம்
அகன்று
நீ
தெளிந்திடாயே
15
▾
Meaning
Keep
வஞ்சகம்
இல்
பரமார்த்த
குருவே
சொன்ன
வழிகள்
அறிந்தேன்
இனி
ஓர்
வசனம்
கேளீர்
சஞ்சலம்
அற்று
அகண்ட
பூரணமாய்ச்
சித்தம்
ததாகாரம்
ஆவது
அன்றோ
சமாதி
யோகம்
உஞ்சலை
ஒத்து
அலைவது
தன்
சுபாவம்
ஆகி
ஒரு
கணத்தில்
பல
உலகாய்
உதிக்கும்
இந்த
நெஞ்சகம்
வத்துவில்
அசையா
நிவாத
தீப
நிலை
அடைவது
எப்படியோ
நீர்
சொல்வீரே
16
▾
Meaning
Keep
கருது
மனோ
குணம்
மூன்றாம்
மூன்றில்
ஒன்று
கதித்து
எழுந்தால்
மற்று
இரண்டும்
கரந்து
நிற்கும்
தருமம்
மிகும்
சத்துவம்
மேலான
போது
சன்மார்க்கம்
ஆன
தெய்வ
சம்பத்து
உண்டாம்
மருவு
ரசோகுணம்
ஆகில்
உலக
தேக
வாதனையாம்
சாத்திரவாதனையும்
ஆகும்
அருமகனே
தமோகுணம்
மேலான
போதில்
அசுரசம்பத்து
உண்டாகும்
அறிந்து
கொள்ளே
17
▾
Meaning
Keep
மனது
சத்துவசொரூபம்
மற்று
இரண்டும்
வந்து
கலந்தன
அவற்றை
மாற்றினால்
போம்
தனது
சன்மார்க்கத்தை
விடாது
இருந்த
போது
தமோகுணமும்
ரசோகுணமும்
சமிக்கும்
பின்னைக்
கணபரிணாமம்
சலனம்
போம்
போனக்கால்
களங்கம்
அற்று
நின்ற
ஆகாசம்
போலும்
நினது
உளம்
அப்படியாம்
அப்பிரமத்து
ஒன்றாய்
நிருவிகற்ப
சமாதியிலே
நிற்கும்
தானே
18
▾
Meaning
Keep
களங்கம்
அற்ற
கண்ணாடி
தன்
முன்
வேறு
ஓர்
களங்கம்
அற்ற
கண்ணாடி
காட்டும்
போது
விளங்கிய
தன்மயம்
ஆகி
அபேதம்
ஆகி
விகற்பம்
இன்றி
நிருவிகற்பம்
ஆனாற்
போல
அளந்து
அறியப்படா
விபுவாய்ச்
சத்தாய்ச்
சித்தாய்
ஆநந்தமாம்
பிரமத்து
ஐக்கியம்
ஆன
உளம்
தெளிந்த
படி
இருந்தால்
உலகம்
எங்கே
உலைவு
எங்கே
என்று
சங்கை
ஒழித்திடாயே
19
▾
Meaning
Keep
ஏகமாய்
மனம்
இறந்தால்
சீவன்முத்தர்
இருக்கும்
மட்டும்
பிராரத்தம்
எதினால்
உண்பார்
போகம்
ஆனது
புசித்துத்
தொலைப்பது
அன்றோ
புசிப்பது
என்றால்
மனம்
தானும்
போனது
அன்றே
சோகமாம்
மனம்
இறந்தால்
போகம்
இல்லை
தோன்றும்
எனின்
முத்தர்
என்று
சொலக்
கூடாதே
மோகமாம்
இது
தெளியக்
குருவே
நன்றா
மொழிந்தருள்வாய்
தெளிந்தது
அன்றோ
முத்தி
தானே
20
▾
Meaning
Keep
மனநாசம்
சொரூபம்
என்றும்
அரூபம்
என்றும்
வகுத்து
உரைப்பார்
இருவகையா
வரும்
இவற்றில்
வினவாத
சீவன்முத்தர்
இடத்தில்
ஒன்றும்
விதேகமுத்தர்
இடத்தில்
ஒன்றும்
மேவும்
கண்டாய்
தனதான
சத்துவமாய்
மனம்
சேஷித்துத்
தமசுரசசுகள்
நசித்தல்
சொரூப
நாசம்
அனகா
சத்துவம்
தானும்
இலிங்க
தேகம்
அடங்கும்
போது
அடங்குதலே
அரூப
நாசம்
21
▾
Meaning
Keep
சுத்தமாம்
சத்துவமே
உண்மை
ஆகும்
துகள்
இருள்
போனால்
மனம்
என்
சொல்லும்
போம்
போம்
வர்த்தமானத்தில்
வந்த
உணவை
உண்பார்
வருவதும்
போவதும்
நினைந்து
மகிழார்
வாடார்
கர்த்தராம்
அகந்தையை
விட்டு
அகர்த்தர்
ஆகிக்
கரணவிருத்திகள்
அவத்தை
காண்பார்
ஆகி
முத்தராய்
இருக்கலும்
ஆம்
புசிப்பும்
கூடும்
முட்டு
இலை
என்று
அறிந்து
சங்கை
மோசிப்பாயே
22
▾
Meaning
Keep
விவகார
வேளை
எலாம்
சமாதி
என்றால்
விகற்பம்
அன்றோ
மனம்
அலைந்து
விடாதோ
விட்டால்
அவதானம்
நழுவும்
அன்றோ
என்றாய்
ஆகில்
அதற்கு
ஒரு
திட்டாந்தம்
கேள்
ஆசை
கொண்டு
நவமாகப்
பரபுருடன்
தன்னைக்
கூடி
நயந்த
சுகம்
அநுபவித்த
நாரி
நெஞ்சம்
தவமான
மனைத்
தொழில்கள்
செய்யும்
போதும்
தழுவி
அநுபவித்த
சுகம்
தனை
விடாதே
23
▾
Meaning
Keep
தேகத்தன்
அலன்
ஆகி
அகர்த்தன்
ஆகிச்
சீவன்
இன்றிப்
பிரமமாய்த்
தெளிந்த
முத்தன்
போகத்தை
உண்பன்
என்றால்
கருத்தா
ஆமே
பூரணமாம்
அகர்த்தனுக்குப்
போகம்
உண்டோ
சோகத்தை
அறுத்து
அருளும்
குருவே
இந்தத்
துகள்
அறுக்க
வேண்டும்
என்று
சொன்னாய்
ஆகில்
மாகர்த்தன்
மாபோகி
மாத்தியாகி
வகை
மூன்றாய்
அவர்
இருக்கும்
மகிமை
கேளாய்
24
▾
Meaning
Keep
செய்கையும்
செய்விக்கையும்
அற்று
இருக்கும்
காந்தச்
சிலைமலை
முன்
இரும்புகள்
சேட்டிக்குமாபோல்
செய்கையும்
செய்விக்கையும்
அற்று
இருக்கும்
என்
முன்
செடமான
உலகம்
எலாம்
சேட்டை
செய்யும்
மெய்
கலந்த
இந்திரிய
விகார
ரூப
விவகார
விருத்திக்கும்
விருத்தி
தானாம்
மெய்
கலந்த
சமாதிக்கும்
சாட்சியே
நான்
வெயில்
போல்
என்று
உறைத்தவனே
விபு
மாகர்த்தன்
25
▾
Meaning
Keep
அறுசுவையின்
குணம்
குற்றம்
அசுத்தம்
சுத்தம்
அபத்தியம்
பத்தியம்
என
ஊண்
ஆய்ந்திடாமல்
பொறுமையுடன்
கிட்டினதைக்
காட்டுத்
தீப்போல்
போகங்கள்
புசிப்பவன்
மாபோகி
ஆகும்
சிறிது
பெரிதுகள்
தனது
அந்நியங்கள்
நன்மை
தீமைகள்
சேரினும்
படிகச்
செயல்
போல்
சித்தம்
வெறிது
இருக்கும்
அவனே
மாத்தியாகி
ஆவன்
விரதம்
இம்மூன்று
உடையவரே
வீடு
உளோரே
26
▾
Meaning
Keep
மெய்யும்
கொண்டு
பிராரத்தம்
தரு
விதி
வழி
நின்றிடவும்
உய்யும்
கர்மிகளுக்கு
அநுகுணமா
உறுதொழில்
செய்திடவும்
செய்யும்
செய்கை
முடிந்தவன்
என்று
உரை
செப்புவது
எப்படியோ
நையும்
துன்பம்
அகற்றிய
குருவே
நலமா
அருள்வீரே
27
▾
Meaning
Keep
ஆடவர்
செய்தொழில்
மூவகை
ஆகும்
அவித்தை
வசத்து
உறு
நாள்
ஏடணை
மமதை
அகந்தை
உளார்க்கே
இகபர
விவகாரம்
வீடு
அணுகுவம்
எனும்
இச்சை
உளார்க்கே
வித்தை
படிப்பது
எலாம்
பாடல்
மிகும்
தொழிலால்
பலன்
உண்டோ
பரிபூரணம்
ஆனால்
28
▾
Meaning
Keep
குரவர்
சிகாமணியே
கேளீர்
நீர்
கூறின
வழி
ஒக்கும்
பரமுடன்
இகமும்
இழந்தவர்
அன்றோ
பழகுவர்
மெய்ஞ்ஞானம்
விரவு
முயற்சியின்
மீண்டவர்
அதை
இனி
வேண்டுவரோ
வேண்டார்
சிரவண
மனனாதிகள்
வேண்டாவோ
சித்தம்
உறைத்திடவே
29
▾
Meaning
Keep
கிளர்
மகனே
கேள்
தத்துவம்
அறியார்
கேட்டல்
செயக்
கடனே
தளர்வு
அறு
சிந்தித்தலின்
முயல்வார்
சிலர்
சந்தேகங்கள்
உளார்
தெளிதலின்
நிற்பார்
விபரீதப்
பேய்
தீரா
வாதனையோர்
வெளி
உருவாய்
அறிவாய்
நிறைவாயினர்
வேண்டுவது
ஒன்று
உண்டோ
30
▾
Meaning
Keep
ஐயா
கேளீர்
தத்துவ
ஞானியும்
அஞ்ஞானிகள்
போலே
செய்யா
நின்றேன்
கண்டேன்
உண்டேன்
சென்றேன்
எனலாமோ
பொய்யாம்
விபரீதங்கள்
அவர்க்குப்
போயின
என்றீரே
மெய்யாம்
பிரமவிசாரம்
இது
அன்றே
வெளியா
உரையீரே
31
▾
Meaning
Keep
ஓய்ந்த
கனாவில்
கண்ட
பழங்கதை
ஓதுவன்
வாதனையால்
ஆய்ந்து
அறிவு
உற்றவன்
அப்படி
செப்புவன்
ஆபாசனும்
ஆகான்
மாய்ந்த
தன்
உடல்
வேம்
அளவும்
விண்ணவன்
மநுடன்
எனப்படுவான்
வீய்ந்த
சிதாபாசன்
போம்
அளவும்
விவகாரம்
தொடரும்
32
▾
Meaning
Keep
ஆனால்
ஐயா
குருவே
காண்பது
அசத்தியம்
என்றாலும்
நானா
விவகாரம்
துயர்
அலவோ
ஞானசுகம்
தருமோ
போனால்
அன்றோ
நன்றா
நிட்டை
பொருந்திடல்
வேண்டாவோ
தானா
நிட்டை
புரிந்தால்
செய்கை
தவிர்ந்தவன்
எப்படியோ
33
▾
Meaning
Keep
தெரிதரு
மகனே
ஆரம்பத்தொடு
தீரும்
விவகாரம்
உரிய
தியானமும்
விவகாரங்களும்
உள்ளத்
தொழில்
அன்றோ
துரிய
பரம்பொருள்
ஆனவர்
வேறு
ஒரு
தொழில்
செய்வதும்
உண்டோ
அரிய
சமாதிகள்
பழகுவனேல்
அவன்
ஆரூடனும்
அன்றே
34
▾
Meaning
Keep
உத்தம
குருவே
ஆரூடருமாய்
ஒரு
தொழில்
அற்றவருள்
சித்தம்
அடங்கு
தியானாதிகள்
சிலர்
செய்குவது
என்
என்றால்
இத்தலம்
மருவும்
பிராரத்தப்
பிறிவு
எப்படி
அப்படியே
முத்தரும்
வெகுவிதம்
ஆகுவர்
என்பது
முன்னே
சொன்னேனே
35
▾
Meaning
Keep
நல்லவனே
கேள்
உலகு
உபகாரம்
ஞானிகள்
விவகாரம்
அல்லது
வேறு
ஒரு
பெறுபேறும்
இலை
அதனால்
பிணியும்
இலை
வல்ல
சிருட்டி
முதல்
பல
தொழிலால்
வரு
புண்ணியபாவம்
எல்லவருக்கும்
அநுக்கிரகம்
செயும்
ஈசன்
அடைத்திலனே
36
▾
Meaning
Keep
ஈசனுமாய்
அருவாய்
உருவாகி
எழுந்தருளும்
குருவே
ஈசனும்
ஞானியும்
ஒப்பு
என்றீரே
எப்படி
ஒப்பு
என்றால்
ஈசனும்
ஞானியும்
மமதை
அகந்தை
இகந்ததினால்
ஒப்பாம்
ஈசனுமாம்
பல
சீவருமாம்
உலகு
எல்லாம்
இவனாமே
37
▾
Meaning
Keep
எல்லாச்
சீவரும்
இவனாம்
என்றீர்
இவன்
தான்
முத்தி
அடைந்து
எல்லாச்
சீவரும்
முத்தி
பெறாமல்
இருப்பானேன்
ஐயா
எல்லாச்
சீவரும்
வெவ்வேறு
ஆனால்
இவன்
எல்லாம்
அலனே
எல்லாப்
பொருளும்
உரைத்தருள்
குருவே
இதை
நீர்
மொழியீரே
38
▾
Meaning
Keep
அகம்
எனும்
ஆன்மா
பூரணம்
ஏகம்
அநேகவிதம்
சீவர்
அகம்
எனும்
அந்தக்கரணோபாதிகள்
அளவு
இலை
ஆதலினால்
சகம்
முழுதும்
குளிர்
சந்திரன்
ஏகம்
சலசந்திரர்
பலராம்
சகம்
அதில்
ஏரி
குளம்
சிறு
குழி
சால்
சட்டி
குடம்
பலவால்
39
▾
Meaning
Keep
சட்டி
குடங்களில்
ஒன்று
நசித்திடின்
அதினுள்
சலசந்திரன்
ஒட்டு
முதல்
சந்திரனொடு
கூடும்
ஒழிந்தவை
கூடாவே
கட்டும்
உபாதி
நசித்திடு
சீவன்
காரண
ஆன்மாவில்
கிட்டும்
அயிக்கியம்
உபாதி
கெடாதவர்
கேவலம்
ஆகாரே
40
▾
Meaning
Keep
இவன்
அயன்
மால்
சிவன்
ஆகிய
ஈசரொடு
எப்படி
ஒப்பாவான்
சிவன்
முதல்
மூவரும்
அகில
சிருட்டி
திதி
நாசங்கள்
செய்வார்
அவர்
பிறர்
மதிகளும்
முக்காலங்களும்
அறிவார்
விபு
ஆவார்
தவம்
மிகு
குருவே
இவனுக்கு
அவையில்
ஒர்
சற்றும்
காணேனே
41
▾
Meaning
Keep
தடத்து
நீர்
நிலாத்
திரி
ஒளி
உபயமும்
தழுவும்
ஊர்
தனைக்
காக்கும்
குடத்து
நீர்
விளக்கினில்
ஒளி
இரண்டும்
ஓர்
குடும்ப
மாத்திரம்
காக்கும்
அடுத்த
மைந்தனே
ஞானியும்
ஈசனும்
அறிவினால்
பிறிவு
இல்லை
கெடுத்த
மாயையின்
குணங்களால்
மேல்
என்றும்
கீழ்
என்றும்
பிரிவாமே
42
▾
Meaning
Keep
நரரின்
மன்னனைச்
சித்தரைப்
போலவே
நாரணன்
முதலான
சுரர்கள்
மாயை
வல்லவர்
அணிமாதிகள்
தொக்க
மாதவம்
மிக்கோர்
தரணி
மாநுடர்க்கு
அவைகள்
இல்லாமையால்
தாழ்வு
உளர்
ஆனாலும்
பிரம
பாவனையால்
இவர்
அவர்
எனும்
பேதம்
ஒன்று
இலை
பாராய்
43
▾
Meaning
Keep
முத்தி
நல்கிய
சற்குருவே
பல
முனிகளுக்கு
அணிமாதி
சித்தி
பூமியில்
கண்டிருக்கவும்
அந்தச்
செல்வம்
ஈசனது
என்றீர்
புத்தி
ஒத்திட
உரைத்தருள்
என்றிடில்
புகழும்
ஈசனை
நோக்கிப்
பத்தி
செய்திடும்
தவத்தினால்
யோகத்தால்
பலித்தது
என்று
அறிவாயே
44
▾
Meaning
Keep
சிவசொரூபமாம்
தேசிக
மூர்த்தியே
சித்தி
முத்தி
இரண்டும்
தவம்
உளோர்
அடைகுவர்
எனில்
அவர்கள்
போல்
சகலரும்
அடைவாரே
அவர்கள்
பூருவம்
சித்தியும்
ஞானமும்
அடைந்ததும்
கண்டோமே
இவர்கள்
ஞானிகள்
என்றிடில்
சித்திகள்
இவர்க்கு
இலா
வகை
ஏதோ
45
▾
Meaning
Keep
காமியத்
தவம்
காமியம்
ஒன்றையும்
கருதிடாத்
தவம்
என்றும்
பூமியில்
தவம்
இருவகை
சித்தியும்
போதமும்
தரும்
மைந்தா
ஆம்
இவற்றில்
ஒன்று
இயற்றினால்
ஒன்றையே
அடைகுவர்
இது
தீர்வை
யாம்
உரைத்த
அவ்விரண்டையும்
இயற்றினார்
அன்று
உள
பெரியோரே
46
▾
Meaning
Keep
அனக
மைந்தனே
முத்தி
ஞானத்தையே
அடைந்தனர்
அல்லாமல்
ஜெனகன்
மாபலி
பகீரதன்
முதலினோர்
சித்திகள்
படித்தாரோ
இனிய
சித்தியே
விரும்பினார்
சிலர்
சிலர்
இரண்டையும்
முயன்றார்
அம்
முனிவர்
சித்திகள்
விநோத
மாத்திரம்
தரும்
முத்தியைத்
தாராவே
47
▾
Meaning
Keep
யோக
ஞானமே
முத்தியைத்
தரும்
எனின்
ஒழிந்த
சித்திகள்
வேண்டி
மோகமாய்
உடல்
வருந்தினார்
சிலசில
முத்தர்கள்
ஏன்
என்றால்
போகமாய்
வரும்
பிராரத்த
கர்மங்கள்
புசித்து
அன்றோ
நசித்து
ஏகும்
ஆகையால்
அந்தச்
சித்திகள்
பிராரத்தம்
ஆகும்
என்று
அறிவாயே
48
▾
Meaning
Keep
இலக்கம்
ஆயிரம்
சுருதியால்
ஊகத்தால்
என்
மனம்
அசையாமல்
பெலக்க
வேண்டும்
என்று
அருள்
குருவே
அகப்
பிராந்தி
போய்த்
தெளிவானேன்
துலக்கமான
கண்ணாடியை
அடிக்கடி
துலக்கினால்
பழுது
அன்றே
அலக்கண்
மாற்றிய
தேவரீர்
எனக்கு
உரை
அமிர்தங்கள்
தெவிட்டாவே
49
▾
Meaning
Keep
கைதவங்களைச்
சாத்திரம்
சொல்லுமோ
கருணையால்
எனை
ஆளும்
ஐயனே
குருவே
எவர்
ஆகிலும்
அநுபவித்தால்
அன்றிச்
செய்த
கர்மங்கள்
விடா
என்ற
வசனமும்
சென்ம
சஞ்சிதம்
வேவத்
துய்ய
ஞானத்தீச்
சுடும்
என்ற
வசனமும்
துணிவது
எப்படி
நானே
50
▾
Meaning
Keep
சீவ
பேதங்கள்
அளவு
இலை
மைந்தனே
செய்கையும்
அளவு
இல்லை
ஆவ
ஆம்
அவர்
அவர்
அதிகாரங்கள்
அறிந்து
பக்குவம்
நோக்கிப்
பூ
அலர்ந்து
பின்
பலங்கள்
காட்டுவன
போல்
பூருவம்
சித்தாந்தம்
காவல்
வேதங்கள்
இரண்டையும்
வசனிக்கும்
காண்டம்
மூவகையாலே
51
▾
Meaning
Keep
ஆன
பாவிகள்
அடைவன
நரகங்கள்
அவசியம்
ஆனாலும்
தான
மந்திர
விரத
ஓமங்களால்
தவிரும்
என்பது
பொய்யோ
ஈனமாம்
பல
சன்ம
சஞ்சித
வினை
எத்தனை
ஆனாலும்
ஞானமாம்
கனல்
சுடும்
என்ற
மறைமொழி
நம்பினால்
வீடு
உண்டே
52
▾
Meaning
Keep
என்
மனம்
திருக்கோயிலாத்
தினம்
குடி
இருந்தருள்
குருமூர்த்தி
சென்ம
சஞ்சித
வினைகள்
வேர்
அறுத்திடும்
தேவரீர்
மெய்ஞ்ஞானம்
தன்மயம்
தரு
மகிமையை
விபுதராம்
சமர்த்தரும்
அறியாமல்
கன்மமாம்
குழியினில்
விழுந்து
அழிகின்ற
காரணம்
உரையீரே
53
▾
Meaning
Keep
அழிவு
இலாத
தற்பதம்
தனை
மைந்தனே
அகமுகத்தவர்
சேர்வர்
வழி
நடப்பவர்
பராமுகம்
ஆயினால்
மலர்ந்த
கண்
இருந்தாலும்
குழியில்
வீழ்வர்
காண்
அப்படி
வெளிமுகம்
கொண்டு
காமிகள்
ஆனோர்
பழி
தரும்
பிறவிக்
கடல்
அழுந்துவர்
பரகதி
அடையாரே
54
▾
Meaning
Keep
சிறந்த
நன்மையும்
தீமையும்
ஈசனார்
செய்விக்கும்
செயல்
அன்றோ
பிறந்த
சீவர்கள்
என்
செய்வர்
அவர்கள்
மேல்
பிழை
சொலும்
வழி
ஏதோ
துறந்த
தேசிக
மூர்த்தியே
என்றிடில்
சுருதிநூல்
பொருள்
மார்க்கம்
மறந்த
மூடர்கள்
வசனிக்கும்
பிராந்தி
காண்
மைந்தனே
அது
கேளாய்
55
▾
Meaning
Keep
திகழ்ந்த
ஈசனார்
சிருட்டியும்
சீவனார்
சிருட்டியும்
வெவ்வேறே
சகம்
தனில்
பொது
ஈசனார்
சிருட்டிகள்
சராசரப்
பொருள்
எல்லாம்
அகந்தையாம்
அபிமானங்கள்
கோபங்கள்
ஆசைகள்
இவை
எல்லாம்
இகழ்ந்த
சீவனார்
சிருட்டிகள்
ஆகும்
காண்
ஈசனார்
செயல்
அன்றே
56
▾
Meaning
Keep
மூவராம்
பரன்
சிருட்டிகள்
உயிர்க்கு
எலாம்
முத்தி
சாதனம்
ஆகும்
சீவனார்
செயும்
சிருட்டிகள்
தங்களைச்
செனிப்பிக்கும்
பிணி
ஆகும்
தாவராதிகள்
நசித்திடின்
ஒருவர்க்கும்
சனனங்கள்
நசியாவாம்
கோபமாதிகள்
நசித்திடில்
பந்தமாம்
கொடும்
பிறவிகள்
போமே
57
▾
Meaning
Keep
ஈசர்
காரியம்
பிரளயத்து
ஒழியவும்
எவர்
பவம்
ஒழிந்தார்கள்
தேச
கால
தேகாதிகள்
இருக்கவும்
சீவகாரிய
மோகம்
நாசம்
ஆக்கிய
விவேகத்தின்
உயிரொடு
ஞானமுத்தர்கள்
ஆனார்
பாச
மோகங்கள்
பசுக்களின்
செயல்
அன்றிப்
பசுபதி
செயல்
அன்றே
58
▾
Meaning
Keep
அச்சுவத்தம்
என்று
ஒரு
மரம்
அதில்
இரண்டு
அரும்
பறவைகள்
வாழும்
நச்சும்
அங்கு
ஒரு
பறவை
அம்மரக்கனி
நன்று
நன்று
எனத்
தின்னும்
மெச்சும்
அங்கு
ஒரு
பறவை
தின்னாது
என
வியங்கியப்
பொருளாக
வைச்சு
மாமறை
சீவனை
ஈசனை
வகுத்தவாறு
அறிவாயே
59
▾
Meaning
Keep
இந்தச்
சீவனால்
வரும்
அறுபகை
எலாம்
இவன்
செயல்
என்னாமல்
அந்தத்
தேவனால்
வரும்
என்ற
மூடர்கள்
அதோகெதி
அடைவார்கள்
இந்தச்
சீவனால்
வரும்
அறுபகை
எலாம்
இவன்
செயல்
அல்லாமல்
அந்தத்
தேவனால்
அன்று
எனும்
விவேகிகள்
அமல
வீடு
அடைவாரே
60
▾
Meaning
Keep
நலமெய்
ஐயனே
எல்லவர்க்கும்
தெய்வ
நாயகன்
பொது
ஆனால்
சிலரை
வாழ்வித்தல்
சிலரொடு
கோபித்தல்
செய்வது
ஏன்
என்றாயேல்
குலவு
மக்களைத்
தந்தைபோல்
சிட்டரைக்
குளிர்ந்து
துட்டரைக்
காய்வன்
கலைகள்
நல்வழி
வரச்
செயும்
தண்டமும்
கருணை
என்று
அறிவாயே
61
▾
Meaning
Keep
மனை
விலங்கு
அறு
மைந்தனே
கற்பக
மரம்
கனல்
புனல்
மூன்றும்
தனை
அடைந்தவர்
வறுமையும்
சீதமும்
தாகமும்
தவிர்த்து
ஆளும்
அனைய
ஈசனும்
அடைந்தவர்க்கு
அருள்
செய்வன்
அகன்றவர்க்கு
அருள்
செய்யான்
இனைய
குற்றங்கள்
எவர்
குற்றம்
ஆகும்
என்று
எண்ணி
நீ
அறிவாயே
62
▾
Meaning
Keep
ஒன்று
கேள்
மகனே
புமான்
முயற்சியால்
உறைத்து
மாநுடர்க்கு
ஈசன்
நன்று
செய்யவே
காட்டிய
நூல்
வழி
நடந்து
நல்லவர்
பின்னே
சென்று
துட்டவாதனை
விட்டு
விவேகராய்ச்
செனித்த
மாயையைத்
தள்ளி
நின்று
ஞானத்தை
அடைந்தவர்
பவங்கள்
போம்
நிச்சயம்
இதுதானே
63
▾
Meaning
Keep
இந்த
ஞானம்
தான்
வருவது
எப்படி
எனில்
இடைவிடா
விசாரத்தால்
வந்து
அடைந்திடும்
விசாரம்
தான்
ஏது
எனின்
மனாதியாம்
சரீரத்தில்
இந்த
நான்
எவன்
சித்து
எது
சடம்
எது
இரண்டும்
ஒன்றாக்
கூடும்
பந்தம்
ஏது
வீடு
ஏது
என
உசாவுதல்
பகர்
விசாரம்
அது
ஆகும்
64
▾
Meaning
Keep
போன
சன்மங்கள்
தமில்
அநுட்டித்த
நல்
புண்ணிய
பரிபாகம்
ஞானம்
ஆக்குமே
விசாரம்
ஏன்
என்றிடின்
நாம்
உரைத்திடக்
கேளாய்
ஆன
புண்ணியம்
ஈசுரார்ப்பணம்
செயின்
அசுசி
போம்
சுசி
ஆகும்
மானதம்
பினை
விசாரித்து
ஞானத்தை
மருவும்
என்று
அறிவாயே
65
▾
Meaning
Keep
பத்தியும்
வயிராக்கியமும்
பரலோகமும்
அணிமாதி
சித்தியும்
தவ
நிட்டையும்
யோகமும்
தியானமும்
சாரூப
முத்தியும்
தரும்
விசித்திர
கருமங்கள்
மோக
மாத்திரம்
தள்ளும்
புத்தி
தந்திடல்
அருமையோ
விசாரம்
ஏன்
புண்ணிய
குருமூர்த்தி
66
▾
Meaning
Keep
வேடம்
மாறிய
பேர்களை
அறியவே
வேண்டினால்
மகனே
கேள்
கூடமாம்
அவர்
சுபாவங்கள்
சீலங்கள்
குறிகள்
ஆய்ந்து
அறியாமல்
ஓடியும்
குதித்தும்
தலைகீழ்
நின்றும்
உயர்ந்த
கம்பத்து
ஏறி
ஆடியும்
பல
கருமங்கள்
செய்யினும்
அவர்
உண்மை
தெரியாதே
67
▾
Meaning
Keep
இன்னவாறு
அந்தப்
பிரமத்தை
அறிவிக்கும்
இலக்கணத்தால்
வேதம்
சொன்ன
ஞானமும்
விசாரத்தால்
வரும்
அன்றிச்
சுருதிநூல்
படித்தாலும்
அன்ன
தானங்கள்
தவங்கள்
மந்திரங்கள்
ஆசாரங்கள்
யாகங்கள்
என்ன
செய்யினும்
தன்னைத்
தான்
அறிகின்றது
இவைகளால்
வாராதே
68
▾
Meaning
Keep
துளங்கு
தர்ப்பணம்
அழுக்கு
அறக்
கைக்கொண்டு
துலக்கினால்
போம்
அன்றி
விளங்கு
புத்தியால்
உலகில்
ஆர்
துலக்கினார்
விமல
தேசிக
மூர்த்தி
களங்கம்
ஆகும்
அஞ்ஞானமும்
அப்படிக்
கருமத்தால்
கழுவாமல்
உளம்
குறித்த
ஞானத்தினால்
எப்படி
ஒழியும்
ஈது
அருள்வீரே
69
▾
Meaning
Keep
தர்ப்பணத்தினில்
களிம்பு
வாஸ்தவமலம்
சகசம்
ஆதலின்
மைந்தா
கற்பளிங்கினில்
கருநிறம்
சகசமாக்
கறுத்து
அன்று
ஆரோபம்
தர்ப்பணத்தினில்
அழுக்கு
அற
வேண்டினால்
சாதனத்
தொழில்
வேண்டும்
கற்பளிங்கில்
ஆரோபமே
கறுப்பு
என்று
கண்டிட
மனம்
போதும்
70
▾
Meaning
Keep
இங்கும்
அப்படிச்
சச்சிதாநந்தத்தில்
இடர்
சடம்
பொய்
மூன்றும்
தங்கும்
மாயையின்
கற்பிதம்
அன்றியே
சகச
வாஸ்தவம்
அன்றே
பங்கம்
ஆகும்
அஞ்ஞானத்தைக்
கருமங்கள்
பகை
செயாது
உறவு
ஆக்கும்
துங்க
ஞானமே
கரும
அஞ்ஞானத்தைச்
சுடுகின்ற
நெருப்பாமே
71
▾
Meaning
Keep
மனைக்குள்
வைத்த
பண்டங்களை
மறந்தவன்
வருடம்
நூறு
அழுதாலும்
நினைத்து
உணர்ந்த
பின்
கிட்டும்
அப்படி
இந்த
நின்மல
ஆன்மாவும்
அனர்த்தமான
தன்
மறதியைக்
கெடுத்துத்
தன்
அறிவினால்
காணாமல்
கனத்த
கர்மங்கள்
நூறு
உகம்
செய்யினும்
காணுமோ
காணாதே
72
▾
Meaning
Keep
நன்மையாம்
குருவே
சுகம்
தருவது
ஞானமே
எனும்
வேதம்
தன்ம
பாவ
மிச்சிரங்களால்
தேவர்கள்
தரு
விலங்குகள்
மாந்தர்
சென்மம்
ஆகுவ
சாதி
ஆசாரமே
செய்தவம்
சுகம்
என்று
கன்ம
காண்டத்தில்
விதித்தது
என்
விதித்துள
காரணம்
உரையீரே
73
▾
Meaning
Keep
தினமும்
மண்
நுகர்
பிள்ளை
நோய்க்கு
இரங்கியே
தீம்பண்டம்
எதிர்
காட்டிக்
கன
மருந்துகள்
ஒளித்து
வைத்து
அழைக்கின்ற
கருணை
நல்
தாய்
போலே
மனை
அறங்கள்
செய்
மகங்கள்
செய்
நன்று
என்று
மலர்ந்த
வாசகம்
சொல்லும்
நினைவு
வேறு
காண்
சுவர்க்க
காமிகள்
அந்த
நிண்ணயம்
தெரியாரே
74
▾
Meaning
Keep
போகம்
ஆர்
உயிர்
கண்டதை
உண்பதும்
புணர்வதும்
இயல்பே
காண்
ஆகமங்களும்
சுபாவத்தை
விதிக்குமோ
அத்தனை
தெரியாதோ
காகமே
கறுத்திடு
நெருப்பே
சுடு
கசந்திடு
வேம்பே
நீ
வேக
வாயுவே
அசை
என
ஒருவரும்
விதித்திடல்
வேண்டாவே
75
▾
Meaning
Keep
கள்ளும்
ஊனும்
நீ
விரும்பினால்
மகங்கள்
செய்
காமத்தின்
மனது
ஆனால்
கொள்ளும்
பெண்டொடு
கலவி
செய்
எனில்
இவன்
குறை
எலாம்
தொடான்
என்றே
தள்ளும்
வேதத்தின்
சம்மதம்
சகலமும்
தவிர்வதே
கருத்து
ஆகும்
விள்ளும்
இவ்விதி
என்
எனில்
பூருவ
நியமமாம்
விதி
அன்றே
76
▾
Meaning
Keep
மது
இறைச்சிகள்
உண்
என்ற
சுருதி
பின்
மணந்து
பார்
எனல்
பாராய்
மிதுன
இச்சையும்
புத்திரோற்பத்தியால்
விரும்பு
என்ற
விதி
பாராய்
இதையும்
விட்டு
ஒழி
யதி
நயிட்டிக
வந்நிக்கு
இகழ்ச்சி
அற்றதும்
பாராய்
அதை
அறிந்து
கன்மங்கள்
ஆசைகள்
ஒழிந்து
ஆநந்தம்
அடைவாயே
77
▾
Meaning
Keep
உலகம்
ஆன
அஞ்ஞானமும்
கருமமும்
உறவு
என்ற
வழி
கூடும்
பலவும்
ஆன
அஞ்ஞானமும்
ஞானமும்
பகை
என்பது
உளது
ஆனால்
நிலவிலே
மறுப்
போல
அஞ்ஞானமும்
நிமல
ஞானத்தோடே
குலவி
நின்று
இந்தச்
சிருட்டிகள்
செய்யவும்
கூடுமோ
குருமூர்த்தி
78
▾
Meaning
Keep
சொரூப
ஞானமும்
விருத்தி
ஞானமும்
என்று
சோதி
ஞானமும்
இரண்டாம்
சொரூப
ஞானமே
விருத்தியின்
ஞானமாய்த்
தோன்றும்
வேறு
இலை
மைந்தா
சொரூப
ஞானம்
அஞ்ஞான
சத்துரு
அன்று
சுழுத்தியில்
கண்டாயே
சொரூப
ஞானத்தின்
மருவும்
அஞ்ஞானத்தைச்
சுடும்
விருத்தியின்
ஞானம்
79
▾
Meaning
Keep
துருத்தி
மாயையைச்
சுழுத்தியில்
சுடாத
தற்சொரூப
ஞானம்
தானே
விருத்தி
ஞானமாய்ச்
சுட்டது
எப்படி
எனில்
வெய்யிலால்
உலகு
எங்கும்
பரித்த
சூரியன்
சூரிய
காந்தத்தில்
பற்றி
அக்கினி
ஆகி
எரித்தவாறு
போல்
சமாதியில்
விருத்தியால்
எரிக்கும்
என்று
அறிவாயே
80
▾
Meaning
Keep
அருளும்
ஐயனே
திரிவித
கரணத்தால்
ஆகிய
தொழில்
எல்லாம்
கருமம்
அல்லவோ
விருத்தி
ஞானமும்
அந்தக்கரண
காரியம்
அன்றோ
உரிய
கர்மம்
அஞ்ஞானத்தைக்
கெடுக்கும்
என்று
ஓதினால்
ஆகாதோ
பெரிய
ஞானம்
என்று
அதற்கு
ஒரு
பெயரிட்ட
பெருமையை
உரையீரே
81
▾
Meaning
Keep
விருத்தி
ஞானம்
அந்தக்கரணத்தொடு
விருத்தி
ஆகிலும்
மைந்தா
ஒருத்தி
மக்களே
தங்களில்
பகைக்கின்றது
உலகு
எங்கும்
கண்டோமே
கருத்தன்
ஆகிய
புருடதந்திரங்களாம்
கருமங்கள்
அவை
போல
வருத்த
ஞானமோ
புருடதந்திரம்
அன்று
வஸ்துதந்திரமாமே
82
▾
Meaning
Keep
வகுத்த
கர்மங்கள்
செய்யவும்
தவிரவும்
மற்று
ஒன்றாக்கவும்
கூடும்
மிகுத்த
ஞானம்
அப்படி
அன்று
தியானமும்
விவேக
ஞானமும்
வேறே
செகத்தில்
ஒன்றை
ஒன்றா
இவன்
பாவிக்கும்
தியானம்
கற்பித
யோகம்
முகத்தமாக்
கண்ட
ஞானமே
வாஸ்தவம்
மோகமாய்
மயங்காதே
83
▾
Meaning
Keep
கண்டு
அறிந்தது
ஞானம்
கேட்டது
தனைக்
கருது
பாவனை
யோகம்
கண்ட
பேர்
சொலக்
கேட்டது
மறந்து
போம்
கண்டது
மறவாதே
கண்ட
வஸ்து
மெய்
தியான
வஸ்துக்கள்
பொய்
கறுவி
அஞ்ஞானத்தைக்
கண்ட
அக்கணம்
கொல்வது
ஞானமே
கருமம்
அன்று
அறிவாயே
84
▾
Meaning
Keep
சருவ
முத்தியைத்
தருகின்ற
தியானமும்
சத்தியம்
அன்று
என்றால்
சருவ
முத்தியும்
சத்தியம்
அன்று
என்று
சங்கியாதே
நீ
கேள்
உருவம்
கேட்டவன்
தியானிக்கும்
பொழுதில்
அவ்வுருவம்
வாஸ்தவம்
அன்றே
உருவம்
ஆகும்
அப்பொழுது
கண்ணால்
கண்ட
உருவம்
வாஸ்தவமாமே
85
▾
Meaning
Keep
சடம்
அது
ஆகிய
தியானம்
மெய்
ஆகிய
சர்வமுத்தியை
நல்கும்
திடம்
அது
ஆனது
எப்படி
எனில்
அவரவர்
தியானமே
பிறப்பாகும்
உடலம்
ஆசையால்
தியானிக்கில்
தியானித்த
உடல்கள்
ஆகுவர்
மைந்தா
தொடர்
பவம்
கெடச்
சொரூபமே
தியானிக்கில்
சொரூபம்
ஆகுவர்
மெய்யே
86
▾
Meaning
Keep
பிரம
ரூபத்தைத்
தியானித்த
பேர்களும்
பிரமம்
ஆகுவர்
என்றால்
நரசரீரமாம்
குரவனே
விசாரம்
ஏன்
ஞானம்
ஏன்
என்னாதே
பரம
பாவனை
பரோட்சமாம்
பின்பு
அந்தப்
பரோட்சமே
அபரோட்சம்
திர
விசாரமாம்
ஞானமாம்
முத்தியாம்
தீர்வை
ஈது
அறிவாயே
87
▾
Meaning
Keep
வீடு
அதாம்
பரிபூரண
சொரூபத்தில்
விருத்தி
ஞானமும்
கூடிச்
சேடம்
ஆகினால்
அகண்டமாம்
அநுபவ
சித்தி
எப்படி
என்றால்
சாடி
நீர்
மண்ணைப்
பிரித்த
தேற்றாம்பொடி
தானும்
மண்ணொடு
மாயும்
ஊடி
ஞானமும்
அறிவிலாமையைக்
கெடுத்து
ஒக்கவே
கெடும்
தானே
88
▾
Meaning
Keep
இந்த
நிச்சய
முத்தருள்
அநுபவம்
இருப்பது
எப்படி
என்றால்
சிந்தை
அற்ற
பூமண்டல
இராசனும்
சிசுவும்
போல்
சுகமாவர்
பந்த
முத்திகள்
மறந்து
போம்
உண்டு
என்று
பலர்
சொலின்
நகை
ஆவர்
அந்தரத்தை
உண்டு
உமிழ்ந்தது
ஓர்
கொசுகு
எனும்
அவர்களை
நகையாரோ
89
▾
Meaning
Keep
மலடி
மைந்தனும்
தாணுவில்
புருடனும்
வான்மலர்
முடிசூடி
இலகு
கந்தர்ப்ப
நகரிலே
சுத்திகை
இரசதம்
விலைபேசிக்
கலகமாய்
முயல்
கொம்பினால்
குத்தியே
களைத்து
இருவரும்
மாண்டார்
அலகை
ஆயினார்
எனும்
விவகாரத்தை
அறிந்தவன்
மயங்கானே
90
▾
Meaning
Keep
மாயை
என்பது
பொய்
எனில்
அது
பெற்ற
வகை
எலாம்
பொய்யாமே
தாயை
அன்றி
மக்களுக்கு
ஒரு
பிறவியும்
சாதியும்
வேறு
உண்டோ
சேய
சொர்க்கமும்
நரகமும்
நன்மையும்
தீமையும்
பாராமல்
தூய
சத்துச்
சித்து
ஆநந்த
பூரண
சொரூபமாய்
இருப்பாயே
91
▾
Meaning
Keep
பங்கயாசனன்
முதல்
பல
தேவரும்
பார்
உள
பெரியோரும்
கங்கை
ஆதியாம்
தீர்த்தமும்
தேசமும்
காலமும்
மறை
நாலும்
அங்கம்
ஆறும்
மந்திரங்களும்
தவங்களும்
அசத்தியம்
எனச்
சொன்னால்
எங்கள்
நாயகனே
அதனால்
குற்றம்
இல்லையோ
மொழியீரே
92
▾
Meaning
Keep
சொற்பனம்
தனில்
கண்டதைப்
பொய்
என்று
சொல்வது
பிழை
ஆனால்
அற்ப
மாயையில்
தோன்றிய
சகங்களை
அசத்து
எனல்
பிழையாமே
சொற்பனம்
தனில்
கண்டதைப்
பொய்
என்று
சொல்லலாம்
எனின்
மைந்தா
அற்ப
மாயையில்
தோன்றிய
சகம்
எலாம்
அசத்தியம்
எனலாமே
93
▾
Meaning
Keep
பொய்யை
மெய்
என்ற
மூடர்
புண்ணியர்
என்று
புராணம்
கூப்பிடுமானால்
மெய்யை
மெய்
என்ற
ஞானிக்குக்
குற்றங்கள்
விதித்த
சாத்திரம்
உண்டோ
பொய்
அது
ஏது
எனின்
நாமரூபங்களாம்
பூதம்
ஆகிய
மாயை
மெய்
அது
ஏது
எனில்
சச்சிதாநந்தமாய்
வியாபிக்கும்
ஆன்மாவே
94
▾
Meaning
Keep
மாயை
என்பது
ஏது
உடையர்
ஆர்
எப்படி
வந்தது
வருவானேன்
மாயை
என்பது
பிரமத்தின்
வேறு
எனின்
வஸ்துவும்
இரண்டாமே
மாயை
என்பதும்
பிரமமும்
ஒன்று
எனின்
வஸ்துவும்
பொய்யாமே
மாயை
என்ற
மேகங்களுக்கு
ஒரு
சண்டமாருத
குருமூர்த்தி
95
▾
Meaning
Keep
அதனை
இன்னது
என்று
உரைத்திடப்
படாமையால்
அவாச்சிய
வடிவு
ஆகும்
இது
தனக்கு
உளது
உடலி
யான்
உலகு
மெய்
எனும்
அவர்
உடையோர்கள்
கதை
இலாத
பொய்
வந்தது
இப்படி
என்று
கண்ட
பேர்
இலை
மைந்தா
விதன
மாயை
ஏன்
வந்தது
என்றால்
புத்தி
விசாரம்
அற்றதனாலே
96
▾
Meaning
Keep
அருவம்
ஆகும்
மாயாவி
வித்தைகள்
விளையாடும்
முன்
தெரியாவே
உருவமாம்
பல
கந்தர்ப்ப
சேனையாய்
உதித்த
பின்
வெளியாகும்
பிரம
சத்திகள்
அநந்தமாம்
அதைக்
கண்டு
பிடித்திடல்
கூடாதே
பரவு
பூதங்கள்
கண்டு
அநுமானத்தால்
பலருக்கும்
வெளியாமே
97
▾
Meaning
Keep
காரியங்களும்
சத்தி
ஆதாரமும்
காணும்
மற்றது
மாயம்
பாரில்
நின்ற
மாயாவியும்
சேனையும்
பார்ப்பவர்
கண்
காணும்
வீரியம்
திகழ்
வித்தை
ஆயின
சத்தி
வெளிப்படாதது
போலே
பேர்
இயல்
பிரமத்துக்கும்
உலகுக்கும்
பிறிது
சத்திகள்
உண்டே
98
▾
Meaning
Keep
சத்தி
சத்தனைத்
தவிர
வேறு
அன்று
காண்
சத்தனாம்
மாயாவி
வித்தை
காட்டிய
இந்திரசாலம்
பொய்
வித்துவான்
மெய்
போலப்
புத்தி
மைந்தனே
சத்திமான்
ஆகிய
பூரண
ஆன்மாவின்
வத்து
நிர்ணயம்
சொன்ன
திட்டாந்தத்தின்
வழி
கண்டு
தெளிவாயே
99
▾
Meaning
Keep
இல்லை
ஆகிய
சத்தியை
உண்டு
என்பது
எப்படி
எனக்
கேட்கில்
புல்லை
ஆதியாம்
அசேதனப்
பொருள்
எலாம்
பூத்துக்
காய்ப்பன
பாராய்
நல்லையாம்
மகனே
அதில்
சிற்சத்தி
நடந்திடாது
இருந்தக்கால்
தொல்லையாய்
வரும்
சராசர
உயிர்க்கு
எலாம்
சுபாவங்கள்
வேறாமே
100
▾
Meaning
Keep
கருப்பை
முட்டையுள்
பறவைகள்
பல
நிறம்
கலந்த
சித்திரம்
பாராய்
அருப்பமாம்
சத்தி
நியமம்
இல்லாவிடில்
அரசு
இலா
நகர்
போலாம்
நெருப்பு
நீர்
அதாம்
கசப்புமே
மதுரமாம்
நீசனும்
மறை
ஓதும்
பொருப்பு
மேகமாம்
கடல்
எலாம்
மண்களாம்
புவனம்
இப்படிப்
போமே
101
▾
Meaning
Keep
ஆர்க்கும்
காணவும்
அறியவும்
படாது
என்றும்
அவாச்சிய
வடிவு
என்றும்
சேர்க்கும்
நாமரூபப்
பயிர்
வித்து
என்றும்
செப்பிய
சிற்சத்தி
போக்குமாறு
எங்ஙன்
பிரித்திடப்
படாது
எனில்
பிரம
பாவனை
ஒன்றாப்
பார்க்குமாறு
எங்ஙன்
முத்தி
ஆகுவது
எங்ஙன்
பரம
சற்குருமூர்த்தி
102
▾
Meaning
Keep
வாயுத்
தம்பனம்
சலத்
தம்பனம்
மணி
மந்திர
மருந்தாலே
தேயுத்
தம்பனம்
செய்திடில்
அதில்
அதில்
சிறந்த
சத்திகள்
எங்கே
நீ
அச்சச்சிதாநந்தமாய்
வேறு
ஒன்று
நினைந்திடாது
இருப்பாயேல்
மாயச்
சத்தி
போம்
ஈது
அன்றி
மந்திரம்
மறைகளில்
காணோமே
103
▾
Meaning
Keep
மேவும்
மண்ணில்
அவ்வியத்தமே
வியத்தமாம்
விவகரித்திட
வேண்டில்
நாவினால்
மண்ணைக்
குடம்
என்பர்
அக்குடம்
நசிப்பது
நாவாலே
பாவும்
நாமரூபங்களை
மறந்து
மண்
பார்ப்பதே
பரமார்த்தம்
சீவ
பேத
கற்பிதங்களை
மறந்து
நீ
சின்மயம்
ஆவாயே
104
▾
Meaning
Keep
பூரிக்கும்
கன
சச்சிதாநந்தத்தில்
பொய்
சடம்
துயர்
மூன்றும்
தூரத்து
ஆயினும்
தோன்று
பாழ்
விபரீதம்
துடைப்பது
எப்படி
என்றால்
நீரில்
தோன்றும்
தன்
நிழல்
தலைகீழதாய்
நின்று
அலையினும்
நேராய்ப்
பாரில்
தோன்றிய
தன்னை
நோக்கிடில்
அந்தப்
பாழ்
நிழல்
பொய்யாமே
105
▾
Meaning
Keep
ஞானம்
காரணம்
அறிபொருள்
காரியம்
நாமரூபப்
பேய்கள்
ஆனது
எப்படி
அழிந்தது
எப்படி
என
ஆய்குதல்
பலன்
அன்றே
மான
மைந்தனே
தீர்க்க
சொப்பன
சகம்
வந்ததும்
பாராமல்
போனதும்
நினையாமல்
உன்
போதமாய்ப்
பூரணமாய்
இருப்பாயே
106
▾
Meaning
Keep
அசத்தில்
எம்மட்டு
உண்டு
அம்மட்டும்
பராமுகம்
ஆகினால்
அம்மட்டும்
நிசத்தில்
உள்விழிப்
பார்வையாம்
இப்படி
நிரந்தரப்
பழக்கத்தால்
வசத்தில்
உன்
மனம்
நின்று
சின்மாத்திர
வடிவம்
ஆயிடின்
மைந்தா
கசத்த
தேகத்தில்
இருக்கினும்
ஆநந்தக்
கடல்
வடிவு
ஆவாயே
107
▾
Meaning
Keep
தான்
அன்றி
வேறு
ஒன்றும்
இல்லாத
பூரணச்
சச்சிதாநந்த
குணமாய்
ஊன்
நின்ற
உயிர்தோறும்
ஒன்று
ஆகும்
என்றால்
அஃது
ஒக்கின்ற
படி
கண்டிலேன்
நான்
என்ற
சீவன்கள்
சத்து
ஆன
வகை
ஒக்கும்
ஞானங்கள்
வெளி
கண்டதால்
ஆநந்தம்
இது
போல
வெளியாக
உதியாத
அடைவு
ஏது
குருநாதனே
108
▾
Meaning
Keep
உருவங்கள்
இரதங்கள்
பரிசங்கள்
ஒரு
பூவில்
ஒன்று
ஆகும்
என்றாலுமே
கரணங்கள்
ஓரொன்றில்
ஓரொன்று
தெரியும்
கணக்கு
அன்றி
வாராது
காண்
அருமந்த
சச்சிதாநந்தச்
சுபாவங்கள்
ஆன்மாவின்
வடிவு
ஆகிலும்
பிரபஞ்சமயமாம்
விருத்தி
பேதத்தினால்
பேதங்கள்
ஆம்
மைந்தனே
109
▾
Meaning
Keep
தாமதம்
இராசதம்
சாத்துவித
முக்குணத்தால்
வரும்
விருத்தி
மூன்றாம்
ஆம்
அவைகள்
மூடமும்
கோரமும்
சாந்தமும்
அபிதானம்
ஆகும்
மகனே
ஏமுற
இருக்கின்ற
சச்சிதாநந்தங்கள்
என்றென்றும்
ஒன்று
ஆகிலும்
நாம்
உரைக்கும்
விருத்திப்
பிரிவினால்
சொரூப
ஞானாதி
பிரிவு
ஆகுமே
110
▾
Meaning
Keep
சடமான
மூடத்
தரு
கல்லும்
மண்களில்
சத்து
ஒன்றுமே
தோன்றுமால்
விடமான
காமாதி
கோரத்தில்
ஆநந்தம்
விளையாது
மற்றவைகள்
ஆம்
திடமான
ஒழிவாதி
சாந்தத்திலே
சச்சிதாநந்தம்
மூன்றும்
வெளியாம்
மடமான
மூடங்கள்
கோரங்கள்
விடு
சாந்த
மனம்
ஆகில்
ஆநந்தமே
111
▾
Meaning
Keep
இகமான
குருநாதனே
சச்சிதாநந்தம்
எனும்
இலக்கணம்
அறிகிலேன்
அகலாத
சத்து
ஆவது
ஏது
சித்து
ஆவது
ஏது
ஆநந்தம்
ஏது
என்றிடில்
மிகு
காலம்
மூன்றும்
கெடாது
இருப்பது
சத்து
வேறுபாடு
அறிதல்
சித்தாம்
மகிழ்
காமம்
நுகர்
போது
சுகம்
ஆகும்
அநுபூதி
வாழ்வு
என்பது
ஆநந்தமே
112
▾
Meaning
Keep
நாசச்
சரீரத்து
இருக்கும்
சரீரி
தனை
நால்வேத
மாவாக்கியம்
நீ
சச்சிதாநந்தம்
என்றிடினும்
ஆசிரியர்
நீ
பிரமம்
ஆகும்
எனினும்
மாசு
அற்ற
சச்சிதாநந்தம்
நான்
என்ன
இவன்
மன்னும்
அநுபவம்
எங்ஙனே
கோசப்
புரங்களை
இடித்துத்
தகர்க்கும்
மத
குஞ்சரக்
குருநாதனே
113
▾
Meaning
Keep
சென்மாந்தரம்
செய்த
வினைகள்
உடல்
தரும்
எனில்
செல்காலம்
இவன்
உண்டலோ
கன்மாநுபவ
நரக
சொர்க்கம்
எனில்
வருகின்ற
காலத்தும்
இவன்
உண்டலோ
உன்மாத
யாதனா
உடல்
கடவுள்
உடல்
மநுட
உடல்
மாறி
மாறி
அழியும்
தன்
மாய
உடல்
கெடினும்
இவன்
இருப்பது
கொண்டு
சத்து
என்பது
ஒக்கும்
மகனே
114
▾
Meaning
Keep
இருளாக
மூடும்
சுழுத்தியில்
இராத்திரியில்
இரவி
சுடர்
அற்ற
பொழுது
மருளாமல்
இருளையும்
பொருளையும்
தெரிகின்ற
வகை
கொண்டு
சித்து
ஆகுமே
பெருவாழ்வு
மிக்க
தானே
தன்னிடத்தினில்
பேராத
பிரியம்
அதனால்
அருகாத
பிரியம்
சுகத்தில்
வரும்
ஆதலால்
ஆநந்தம்
ஆம்
மைந்தனே
115
▾
Meaning
Keep
அன்னபானாதி
சுக
சாதனம்
அது
ஆகையால்
ஆர்க்கும்
வெகு
பிரியம்
ஆகும்
இன்னவாறு
ஆன்மாவும்
ஆநந்த
சாதனம்
எனக்
கருதல்
பொருள்
அல்லவே
சொன்ன
ஆன்மாவை
ஒரு
சுக
சாதனங்களொடு
சொல்லுவாய்
ஆகின்
மகனே
உன்னதாநந்தம்
வேறு
ஏது
அநுபவிப்பது
ஆர்
உபய
ஆன்மாவும்
உளவோ
116
▾
Meaning
Keep
விடய
சுகம்
அதில்
வருதல்
பிரியமாத்திரம்
ஆகும்
வெகு
பிரியம்
ஆன்மாவில்
ஆம்
விடய
சுகம்
வரு
பிரியம்
மாறி
வரும்
ஆன்மாவில்
வெகு
பிரியம்
மாறாது
காண்
விடய
சுகம்
விடலும்
ஆம்
கொளலும்
ஆம்
ஆன்மாவை
விடுவது
எவர்
கொள்வது
எவர்
பார்
விடய
சுக
போகங்கள்
விடும்
அவனை
அவனால்
விடப்படாது
ஒருநாளுமே
117
▾
Meaning
Keep
வேகின்ற
கோபங்களால்
என்னை
நான்
கொன்று
விடுகிறேன்
என்று
சில
பேர்
சாகின்ற
படியினால்
தன்னையே
தான்
கொன்று
சாவன்
எனல்
சங்கை
அலவே
தேகம்
தனைக்
கொல்லும்
அவனால்
விடப்பட்ட
தேகம்
அவன்
அல்லன்
மகனே
ஆகம்
தனில்
கோபம்
அலது
தனை
ஒருநாளும்
ஆன்மா
வெறுப்பது
இலையே
118
▾
Meaning
Keep
தாகப்படும்
பொருளிலும்
மகன்
பிரியமாம்
தனயனிலும்
உடல்
பிரியமாம்
ஆகத்திலும்
பிரியம்
இந்திரியமாம்
கரணம்
அதனிலும்
பிரியம்
உயிராம்
ஏகப்
பிராணனிலும்
வெகு
பிரியம்
ஆன்மாவில்
இந்த
ஆன்மா
முக்கியம்
ஊகத்தினால்
கௌண
மித்தை
கர்த்தா
மூன்றும்
ஓரொன்றில்
அதிகம்
மகனே
119
▾
Meaning
Keep
கெடல்
ஆன
பொழுது
இவன்
காணிக்கு
மகன்
ஆன
கெவுண
ஆன்மா
முக்கியம்
விடலாத
உடலம்
பரிக்கும்
நாள்
உடல்
ஆன
மித்தை
ஆன்மா
முக்கியம்
திடமான
நன்மை
கதி
வேண்டினால்
கர்த்தனாம்
சீவ
ஆன்மா
முக்கியம்
சடம்
மாயும்
முத்தியினில்
ஞான
ஆன்மா
ஆன
தானே
மகா
முக்கியம்
120
▾
Meaning
Keep
புலியும்
அநுகூலம்
எனில்
இட்டமாம்
பகை
செயில்
புதல்வன்
எனினும்
வெறுப்பாம்
உலகில்
இருவகையும்
அல்லாத
புல்லாதியில்
உதாசீனம்
ஆம்
ஆதலால்
மலினம்
அறு
சின்மயன்
பலவகையும்
இப்படி
மகிழ்ச்சியில்
விருப்பம்
இகழான்
அலகில்
ஆநந்த
வடிவு
ஆகும்
உன்
சொரூபத்தை
ஆராய்ந்து
பார்
மைந்தனே
121
▾
Meaning
Keep
மானம்
சிறந்த
குருநாதனே
ஆநந்த
வகைகள்
எத்தனை
எனிலோ
ஞானம்
திகழ்ந்த
பிரமாநந்தம்
வாசனாநந்தம்
விடயாநந்தம்
என்று
ஆநந்தம்
மூன்றுவிதம்
எட்டுவகை
என்பர்
சிலர்
அவ்வைந்தும்
இதில்
அடக்கம்
ஆனந்த
வகை
சொலக்
கேள்
மைந்தனே
எட்டும்
இஃது
இன்னது
இன்னது
எனவே
122
▾
Meaning
Keep
போகத்தில்
வரு
சுகம்
விடய
சுகம்
நித்திரைப்
போது
உளது
பிரம
சுகமாம்
மோகத்து
அனந்தலில்
சுகம்
வாசனைச்
சுகம்
முழுப்
பிரியம்
ஆன்ம
சுகமாம்
யோகத்தில்
உளது
முக்கிய
சுகம்
உதாசீனம்
உற்ற
சுகம்
நிச
சுகம்
அதாம்
ஏகத்தை
நோக்கல்
அத்துவித
சுகம்
வாக்கியம்
எழுந்த
சுகம்
ஞான
சுகமே
123
▾
Meaning
Keep
இவ்வாறு
உரைசெயும்
சுகபேதங்களின்
இயல்பாம்
அவை
சொல
மகனே
கேள்
ஒவ்வா
நனவினில்
உழல்வான்
இடர்
கெட
உறங்கும்
சயனம்
அது
உறு
நேரம்
செவ்வா
மனம்
அகமுகமாம்
அதில்
ஒளிர்
சித்தின்
சுக
நிழல்
சேரும்
காண்
அவ்வாறு
இவன்
உளம்
மகிழ்வாம்
அநுபவம்
அதுதான்
விஷய
சுகாநந்தம்
124
▾
Meaning
Keep
ஈனம்
தரு
சுக
விடயம்
திரிபுடி
இடராம்
என
மனம்
அசையாமல்
சேனம்
தனது
குலாயம்
தனில்
விழு
செயல்
போல்
நித்திரை
செறி
சீவன்
தான்
அந்தம்
இல்
பரனுடன்
ஒன்றுவன்
ஒரு
தனை
அல்லது
பிற
நினையாமல்
ஆனந்தமயனும்
ஆவன்
சுகம்
மிகும்
அதுதான்
உயர்
பிரமாநந்தம்
125
▾
Meaning
Keep
தூங்கும்
சுகம்
அது
பிரமச்
சுகம்
எனல்
சுருதிப்
பொருள்
விழி
துயில்வோர்கள்
தாங்கும்
மலரணை
நன்றாகச்
சிலர்
சம்பாதிப்பது
தான்
ஊகம்
தீங்கும்
நன்மையும்
ஆண்
பெண்
முறைமையும்
தெரியாது
அமளி
செய்
பொழுதே
போல்
ஆங்கு
உள்
வெளிகளும்
அறியா
அநுபவம்
அதனால்
அது
பிரமாநந்தம்
126
▾
Meaning
Keep
உதவும்
புவியினில்
ஒருவன்
அநுபவம்
ஒருவன்
மனதினில்
உதியாதே
மதியும்
கெடுகிற
துயில்
கொண்டு
ஆநந்தமயன்
அன்றோ
சுகம்
உறுகின்றான்
இது
விஞ்ஞானமயனாம்
சிந்தையின்
நினைவாய்
வந்திடல்
அழகு
அன்றே
சுதை
விண்ணோர்
புகழ்
குருவே
நீர்
இது
சொல்லீர்
சகலமும்
வல்லீரே
127
▾
Meaning
Keep
நெய்யும்
வெண்ணெயும்
இருபேர்களும்
அறி
நினைவில்
பிறிவு
அறிவினில்
இல்லை
செய்யும்
நனவினில்
இறுகும்
மனதொடு
சேரும்
சின்மய
விஞ்ஞானன்
நையும்
துயர்
மனம்
நழுவும்
பொழுது
உணர்
ஞானச்
சுகம்
உணும்
ஆநந்தன்
பெய்யும்
துளிகளும்
நீரும்
குளமொடு
பாகும்
போல்
இவர்
பிறிவு
அன்றே
128
▾
Meaning
Keep
ஒன்றாகிய
பிரமாநந்தச்
சுகம்
ஒழிவானேன்
வெளி
வருவானேன்
என்றால்
முன்
செய்த
கருமம்
வெளியினில்
இழுக்கும்
சுழுத்தி
விட்டு
எழுந்தோனும்
நன்று
ஆயின
சுகம்
அகலான்
வெளியிலும்
நடவான்
மறதியும்
பெறமாட்டான்
அன்று
ஆம்
என
இருந்து
உறங்கும்
சில
கணம்
அதுவே
வாதனை
ஆநந்தம்
129
▾
Meaning
Keep
அந்தக்
கணம்
உடல்
அகம்
என்று
இடர்களில்
அலைந்தே
சுகம்
தனை
மறந்தே
போம்
முந்தைச்
செயும்
வினை
சுகதுக்கம்
தரும்
மோனம்
தரு
நடு
வடிவே
காண்
எந்தப்
புருடனும்
ஒரு
சிந்தையும்
அற
இருந்தேன்
எனல்
அநுபவம்
ஆகும்
இந்தப்
படி
தன்
உதாசீனச்
சுகம்
இதுவே
நிசம்
எனும்
ஆநந்தம்
130
▾
Meaning
Keep
நிசம்
ஆனது
முக்கியமோ
குடத்து
உள
நீர்
அன்றே
வெளி
ஈரம்
தான்
வசமா
அகங்கரம்
மறைந்தால்
நிசம்
அது
படிந்தால்
முக்கிய
வகை
ஆகும்
திசை
ஆர்
திரிசயம்
அறியாதே
துயில்
செறியாதே
உடல்
தறி
போலே
அசையாதே
மதி
சமம்
ஆகிய
நிலை
அதுதான்
முக்கிய
ஆநந்தம்
131
▾
Meaning
Keep
மநுடன்
மநுட
கந்தருவன்
தேவ
நன்
மா
கந்தருவன்
ஒண்
பிதிரோடே
பனும்
ஆஜானர்கள்
கருமத்
தேவர்கள்
பகர்
முக்கியர்
இந்திரன்
ஆசான்
கனம்
ஆர்
பிரஜாபதி
என்
விராட்டு
பொன்கர்ப்பப்
பிரமன்
என்று
இன்னோர்கள்
பின
ஆநந்தங்கள்
நுரையாம்
பிரளய
வெள்ளக்
கடல்
பிரமாநந்தம்
132
▾
Meaning
Keep
எவன்
ஆகிலும்
இந்தத்
துரியாதீதத்தில்
ஏழாம்
பூமியில்
இருந்தானேல்
அவன்
நாரதன்
சுகன்
சிவன்
மால்
அயன்
முதல்
அறிவோர்
அநுபவ
சுகபோதம்
விவகார
திர்சயம்
இதுவே
அநுபவம்
என
முன்
சொல்லிய
விவகாரி
உவமானமும்
அறி
மகனே
அவன்
அடி
உதிரும்
பொடிகள்
என்
முடிமேலே
133
▾
Meaning
Keep
இந்தவாறு
ஐந்து
சுகம்
சொல்லினோம்
வித்தை
சுகம்
இனிமேல்
சொல்வோம்
முந்த
மாயையும்
சச்சிதாநந்தப்
பொருளுமே
மொழியும்
போதில்
அந்தமாம்
அத்துவித
சுகம்
ஆன்ம
சுகம்
இரண்டும்
அங்கே
சொன்னோம்
தொந்தம்
மாற்றிய
மகனே
இன்னம்
உனக்கு
ஐயம்
உண்டேல்
சொல்லுவாயே
134
▾
Meaning
Keep
குகன்
தனையும்
எனையும்
உலகினையும்
ஈன்று
அளித்து
அருளும்
குருவே
கேளீர்
புகன்ற
சச்சிதாநந்தப்
பதங்கள்
தனித்தனி
ஆகிப்
பொருள்
வேறு
ஆனால்
உகண்ட
மனம்
உறைப்பது
எங்ஙன்
பரியாய
பதங்களைப்
போல்
உறவு
காணேன்
அகண்டமாய்
ஒரு
சுவையாய்த்
தேனீக்
கூட்டிய
மதுவாய்
அறிவிப்பீரே
135
▾
Meaning
Keep
குளிர்
இளகல்
வெண்மை
என்ற
பதங்களினால்
நீர்
மூன்று
கூறு
ஆயிற்றோ
ஒளி
தவனம்
செம்மை
என்ற
பதங்களால்
அக்கினியும்
ஒரு
மூன்று
ஆமோ
வெளி
முதலாம்
சகம்
அசத்து
மூடம்
இடர்
எனப்
பிரித்து
விலக்கி
வேதம்
எளிது
அறிய
முரண்
மொழிந்த
சத்தாதி
எனும்
பிரமம்
ஏகம்
தானே
136
▾
Meaning
Keep
நித்தியம்
பூரணம்
ஏகம்
பரமார்த்தம்
பரப்பிரமம்
நிதானம்
சாந்தம்
சத்தியம்
கேவலம்
துரியம்
சமம்
திருக்குக்
கூடஸ்தன்
சாட்சி
போதம்
சுத்தம்
இலக்கியம்
சநாதனம்
சீவன்
தத்துவம்
விண்
சோதி
ஆன்மா
முத்தம்
விபு
சூக்குமம்
என்று
இவ்வண்ணம்
விதி
குணங்கள்
மொழியும்
வேதம்
137
▾
Meaning
Keep
அசலம்
நிரஞ்சனம்
அமிர்தம்
அப்பிரமேயம்
விமலம்
வசனாதீதம்
அசடம்
அநாமயம்
அசங்கம்
அதுலம்
நிரந்தரம்
அகோசரம்
அகண்டம்
அசம்
அநந்தம்
அவிநாசி
நிர்க்குணம்
நிட்களம்
நிரவயவம்
அநாதி
அசரீரம்
அவிகாரம்
அத்துவிதம்
என
விலக்காம்
அநேகம்
உண்டே
138
▾
Meaning
Keep
இன்னவகை
விதி
விலக்குக்
குணங்கள்
நன்றாய்ச்
சேர்ந்து
ஒருமித்து
எல்லாம்
கூடிச்
சொன்ன
பொருள்
ஒன்று
அன்றி
இரண்டு
இல்லை
ஒரு
பொருளைச்
சொல்லும்
சொற்கள்
பின்ன
பதமாம்
அதனால்
சத்தாதி
குணப்
பொருளாம்
பிரமம்
ஏகம்
அன்ன
பொருள்
ஒருமை
அறிந்து
அகண்ட
பரிபூரணமாய்
ஆவாய்
நீயே
139
▾
Meaning
Keep
நிர்க்குண
வத்துவின்
குணங்கள்
உரைப்பது
தாய்
மலடி
என
நிகர்
என்னாதே
சற்குணனே
வத்து
நிலை
உரையாமல்
அறிய
வல்ல
சதுரர்
உண்டோ
நற்குண
வேதங்கள்
இந்தச்
சீவன்முத்தி
பெறப்
பிரம
ஞானம்
தோன்றச்
சொல்
குணங்கள்
பிரமத்தின்
குணங்கள்
அன்று
பிரமமாம்
சொரூபம்
தானே
140
▾
Meaning
Keep
மோக
இருள்
கெடக்
கோடி
அருணன்
என
வரு
குருவே
மொழியக்
கேளீர்
ஏக
பரிபூரணமாம்
என்
சொரூபம்
என்
உளத்தில்
இறுகும்
வண்ணம்
ஆகமங்கள்
சொன்னபடி
என்னை
அகண்டார்த்தமா
அறிந்தேன்
ஐயா
ஊகமும்
ஒத்திட
உரைத்தால்
பசுமரத்தில்
ஆணிபோல்
உறைக்கும்
நெஞ்சே
141
▾
Meaning
Keep
சத்தே
சித்து
ஆகும்
அயல்
எனில்
அசத்தாம்
அசத்து
ஆனால்
சாட்சி
எங்கே
சித்தே
சத்து
ஆகும்
அயல்
எனில்
சடமாம்
சடங்களுக்குத்
திதியும்
இல்லை
ஒத்தே
தோன்றிய
சத்தும்
சித்தும்
நல்ல
சுகம்
ஆகும்
ஊகத்துக்கு
ஓர்
வித்தே
அந்நியம்
ஆகில்
சடம்
அசத்தாம்
சுகாநுபவம்
விளைந்திடாதே
142
▾
Meaning
Keep
வீயாத
சத்து
முன்னம்
விளங்குவது
தன்னாலோ
வேறு
ஒன்றாலோ
வாயால்
வேறு
எனில்
அதுவும்
அசத்தோ
சத்தோ
அசத்தேல்
மலடி
மைந்தன்
பேயா
காரியம்
செயுமோ
சத்து
என
இப்படி
அதையும்
பிரித்துச்
சொன்னால்
ஓயாத
அவத்தையாம்
குதர்க்க
விகற்பங்களை
விட்டு
ஒழிந்திடாயே
143
▾
Meaning
Keep
சுருதி
உத்தி
ஒத்தது
போல்
அநுபவமும்
கேள்
சுழுத்திச்
சுக
ஆநந்தம்
மிருதி
வடிவு
ஆதலில்
அவ்வாநந்தமே
அறிவாம்
வேறு
அங்கு
இல்லை
கருது
பிரளயம்
சுழுத்தி
இரண்டிலும்
நீ
இருந்து
இருளைக்
காண்கின்றாயே
இருதயத்து
இப்படி
நோக்கி
ஏக
பரிபூரணமாய்
இருந்திடாயே
144
▾
Meaning
Keep
பல
கலையும்
உணர்ந்த
குரு
மொழிந்தபடி
இவனும்
அநுபவம்
விடாமல்
பல
மலரின்
மதுப்
போலே
சச்சிதாநந்தம்
ஒன்றாம்
பரமார்த்தத்தைப்
பல
பொழுதும்
கண்
மூடிச்
சமாதி
இருந்தான்
விழித்துப்
பார்த்த
போது
பல
வடிவாம்
சராசர
சித்திரங்கள்
எலாம்
தோன்றும்
ஒரு
படம்
ஆனானே
145
▾
Meaning
Keep
இதயம்
ஒத்த
சற்குருவே
நமக்கு
இதுவே
விநோதம்
அன்றி
இனி
வேறு
உண்டோ
அதை
உரைத்தும்
அதை
நினைத்தும்
இருப்பது
அன்றோ
ஞானிகளுக்கு
ஆன
நீதி
முதல்
உரைத்த
துரியாதீதமும்
ஏழாம்
பூமியும்
முக்கியமாம்
என்ற
பதமும்
அதின்
வகையும்
எனக்கு
எளிதாகத்
தெளியும்
வண்ணம்
பணித்திடீரே
146
▾
Meaning
Keep
வினவுமிடத்து
அஞ்ஞான
பூமிகள்
ஏழ்
ஞான
பூமிகள்
ஏழ்
என்பார்
இனி
அவற்றுள்
அஞ்ஞான
பூமிகள்
ஏழையும்
முந்தி
இயம்பக்
கேளாய்
தனி
வித்துச்
சாக்கிரம்
சாக்கிரம்
மகா
சாக்கிரம்
சாக்கிரத்தைச்
சார்ந்த
கனவு
கனாக்
கனவு
சாக்கிரம்
சுழுத்தி
என்று
எழு
பேர்
கணித்தார்
மேலோர்
147
▾
Meaning
Keep
முந்த
அகண்டத்து
எழும்
ஓர்
அறிவுமாத்திரம்
அதுதான்
முதல்
வித்து
ஆகும்
இந்த
அறிவில்
பண்டு
இல்லா
அகந்தை
முளை
போலாம்
இது
நனாவாம்
வந்து
வந்து
பிறவிதொறும்
அகம்
மமதை
வளரும்
அது
மகா
நனாவாம்
நந்தும்
அகம்
கொடு
நனவின்
மனோராச்சியம்
செயலே
நனாக்
கனாவே
148
▾
Meaning
Keep
உண்டு
உறங்கி
மநோராச்சியம்
செயல்
சொப்பனம்
எனும்
பேர்
உடையது
ஆகும்
பண்டு
கனாக்
கண்டு
மறந்ததை
மீண்டு
நினைப்பது
சொப்பன
நனாவாம்
மண்டும்
இருள்
மூடுவது
சுழுத்தியாம்
அஞ்ஞான
வகைகள்
சொன்னோம்
விண்டு
நிறை
முத்தி
தரு
ஞான
பூமிகள்
ஏழும்
விளம்பக்
கேளாய்
149
▾
Meaning
Keep
புலவர்
புகழ்
முதல்
பூமி
சுபேச்சை
விசாரணை
இரண்டாம்
பூமி
ஆகும்
நல
தநுமானசி
மூன்றாம்
பூமி
சத்துவாபத்தி
நாலாம்
பூமி
சொலும்
அசம்சத்திப்
பேரும்
பதார்த்தாபாவனைப்
பேரும்
துரியப்
பேரும்
மலினம்
அறு
மகனே
ஐந்து
ஆறு
ஏழு
பூமிகளா
வகுத்தார்
மேலோர்
150
▾
Meaning
Keep
துற்சங்க
நிவிர்த்தி
வந்து
சிவஞானம்
விரும்புவது
சுபேச்சை
ஆகும்
நற்சங்க
மொழி
வினவி
ஞானநூல்
பழகல்
விசாரணையாம்
நம்பி
முற்சங்க
ஏடணைகள்
விடல்
தநுமானசி
இந்த
மூன்றினாலும்
சற்சங்க
மனதில்
உண்மை
அறிவு
உதித்தல்
சத்துவாபத்தி
தானே
151
▾
Meaning
Keep
தத்துவத்தின்
மனம்
உறைத்து
மித்தை
எலாம்
மறத்தல்
அசம்சத்தி
ஆகும்
அத்துவிதாநந்தம்
வரும்
திரிபுடி
போம்
பதார்த்தாபாவனை
அது
ஆகும்
வத்து
நிலை
இருந்தபடி
இருந்த
மவுன
சுபாவம்
துரியம்
ஆகும்
இத்துரிய
பூமியை
முன்
துரியாதீதப்
பதம்
என்றதுவும்
கேளாய்
152
▾
Meaning
Keep
முற்புவி
மூன்றினும்
உலகம்
தோன்றுதலால்
சாக்கிரமாம்
மூன்றற்கு
அப்பால்
சொற்பனமாம்
அதுவும்
மெள்ள
நழுவும்
ஐந்தாம்
பூமியே
சுழுத்தி
ஆகும்
அற்புதமாம்
சுகாநுபவம்
மிகும்
ஆறாம்
புவி
துரியம்
அதற்கு
அப்பால்
ஓர்
கற்பனை
இலாத
இடம்
அதீதம்
என்று
மௌனமாக்
காட்டும்
வேதம்
153
▾
Meaning
Keep
துரிய
நிலம்
தனைத்
துரியாதீதம்
எனின்
மயக்கம்
என்று
கருதி
மேலோர்
அரியது
ஒரு
விதேகமுத்தி
அதீதம்
என்பார்
அது
கணக்கில்
ஆறாம்
பூமி
மருவு
சுழுத்தியில்
காட்சி
சுழுத்தி
என்பார்
என்பது
நீ
மனத்தில்
கொள்வாய்
பெருமை
தரு
ஞான
பூமியின்
விகற்பம்
இன்னம்
உண்டு
பேசக்
கேளாய்
154
▾
Meaning
Keep
முன்
நிலங்கள்
ஏறிய
மூவரும்
அப்பியாசிகளாம்
முத்தர்
அல்லர்
பின்
நிலங்கள்
வரன்
வரியான்
வரிட்டன்
எனும்
சீவன்முத்தர்
பேதம்
ஆகும்
சொன்ன
நடுப்
பூமி
வந்த
ஞானிகளே
பிரமவித்தாம்
தூய
முத்தர்
இன்னமும்
அப்பூமிகளின்
பெருமை
தனை
நீ
அறிய
யான்
சொல்வேனே
155
▾
Meaning
Keep
நாலாம்
பூமியில்
வரு
முன்
மூன்று
பூமியும்
அடைந்து
நடந்து
மாண்டோர்
மேலான
பதம்
அடைந்து
பிறந்து
மெள்ள
மெள்ள
வந்து
வீடு
சேர்வார்
மாலான
பவத்தில்
விழார்
முதல்
பூமி
கிடைப்பதுவே
வருத்தம்
மைந்தா
காலான
முதல்
பூமி
கைவந்தால்
முத்தியும்
கைவந்ததாமே
156
▾
Meaning
Keep
இப்புவியில்
இஞ்ஞான
பூமி
ஒன்றில்
இரண்டில்
அடைந்து
இருந்தார்
ஆனால்
அப்புருடர்
மிலேச்சர்
ஆகிலும்
முத்தர்
குருபாதத்து
ஆணை
மெய்யே
தப்பு
உரை
என்றவர்
கெடுவார்
நடுவான
மறைகளை
நீ
சங்கியாதே
செப்பு
மொழி
வழி
திடமாய்
அகம்
பிரமம்
என்று
இருந்து
தெளிந்திடாயே
157
▾
Meaning
Keep
பொல்லாத
மிலேச்சருக்கும்
விதேகமுத்தி
தரு
ஞான
பூமி
என்று
நெல்லாகி
முளைக்கும்
எனைத்
தண்டுலமாக்கிய
குருவே
நீர்
சொன்னீரே
இல்லாளும்
குடும்பம்
விட்டுச்
சந்நியாசம்
புகுந்து
ஏகாங்கி
ஆனோர்
அல்லாமல்
முத்தி
பெறார்
என்று
சிலர்
சொலும்
மயக்கம்
அகற்றுவீரே
158
▾
Meaning
Keep
சிட்டர்
புகழ்
மகனே
நீ
சங்கித்த
சங்கை
நன்று
தெரியக்
கேளாய்
கட்டு
அழியும்
துறவு
நால்வகை
ஆகும்
அவைகளுக்கு
அங்கு
ஆகும்
பேர்கள்
பட்ட
துயர்
கெடும்
குடீசகம்
வெகூதகம்
அஞ்சம்
பரம
அஞ்சம்
விட்டு
அகலும்
துறவுக்கு
விராகம்
காரணம்
அன்றி
வேடம்
அன்றே
159
▾
Meaning
Keep
மந்தமும்
தீவிரமும்
தீவிரதரமும்
என
மூன்று
வகை
விராகம்
வெந்துயரம்
வரும்
பொழுது
குடும்பத்தை
வெறுத்து
வரும்
விராகம்
மந்தம்
இந்த
உடல்
அளவு
மனை
தனம்
வேண்டாம்
என
விடல்
தீவிரம்
என்பார்கள்
அந்தணன்
ஊர்
மித்தை
என
விடல்
அது
தீவிரதரமாம்
அறிந்திடாயே
160
▾
Meaning
Keep
பாவி
மந்த
விராகத்தில்
சந்நியாசங்கள்
ஒன்றும்
பலித்திடாதே
தீவிரத்தில்
குடீசகமும்
வெகூதகமும்
என்று
இரண்டு
திறங்கள்
உண்டாம்
தாவி
நடந்திடத்
திடம்
இலாதவர்க்குக்
குடீசகமும்
சகங்கள்
எங்கும்
மேவி
நடந்திடத்
திடம்
உள்ளவர்க்கு
வெகூதகமும்
என
விதித்தார்
மேலோர்
161
▾
Meaning
Keep
இருவகை
தீவிரதரத்தும்
அஞ்சன்
என்றும்
பரமாஞ்சன்
என்றும்
சொல்வர்
வரும்
அஞ்சனுக்கு
முத்தி
சத்தியலோகத்து
அன்றி
வாராது
என்பார்
பரமாஞ்சனுக்கு
முத்தி
இவ்வுலகின்
ஞானத்தால்
பலிக்கும்
என்பார்
திரம்
மருவும்
பரமாஞ்சன்
தானும்
இருவகை
ஆகும்
செப்பக்
கேளாய்
162
▾
Meaning
Keep
சிஞ்ஞாசு
ஞானவான்
என்று
இரண்டு
பேர்கள்
அவரில்
சிஞ்ஞாசு
மெய்ஞ்ஞான
பூமியின்
முன்
மூன்று
பூமியுள்
நடக்கும்
விவேகி
ஆனோன்
சுஞ்ஞானவான்
என்போன்
சீவன்முத்தி
அடைந்திருக்கும்
தூய
மேலோன்
அஞ்ஞானம்
அகலும்
அந்தச்
சிஞ்ஞாசும்
இருவகையாம்
அதுவும்
கேளாய்
163
▾
Meaning
Keep
பந்த
மனை
துறந்து
சிலர்
அதிதிகளாய்
இருந்து
அடைவர்
பரம
ஞானம்
அந்தணர்
மன்னவர்
வணிகர்
சூத்திரராய்
இருந்து
சிலர்
அடைவர்
ஞானம்
இந்த
வகைச்
சாத்திரத்தும்
உலகத்தும்
நடப்பது
கண்டிருந்தும்
மைந்தா
சிந்தனையின்
மயக்கம்
என்னே
சுருதி
உத்தி
அநுபவத்தால்
தெளிந்திடாயே
164
▾
Meaning
Keep
பிறந்தது
உண்டானால்
அன்றோ
பிறகு
சாவது
தான்
உண்டாம்
பிறந்ததே
இல்லை
என்னும்
பிரமம்
ஆவதுவும்
நானே
பிறந்தது
நான்
என்று
ஆகில்
பிரமம்
அன்று
அந்த
நானே
பிறந்ததும்
இறந்தது
அற்ற
பிரமமாம்
நானே
நானே
165
▾
Meaning
Keep
நான்
என்ற
பிரமம்
ஆன
நானே
நான்
அறியேன்
என்றால்
நான்
என்பது
ஏது
பின்னை
நம்முடைப்
புந்தி
என்னில்
தான்
அது
மயக்கம்
தன்னில்
சாகுமே
சாவாது
ஆகி
நான்
என
நிறைந்து
இருந்த
ஞானமாம்
நானே
நானே
166
▾
Meaning
Keep
நிறைந்தவாறு
எந்தவாறு
நிலை
தெரிந்திலன்
என்றாயேல்
அறிந்ததாம்
சுழுத்தி
தன்னில்
ஆநந்தம்
அதுவே
ஆகும்
குறைந்ததற்கு
ஆநந்தம்
தான்
குவலயம்
தன்னில்
இல்லை
நிறைந்ததே
இந்த
ஆன்மா
நிதானம்
இவ்வறிவு
தானே
167
▾
Meaning
Keep
மனத்தினால்
எண்ணித்
தானே
வந்தது
இவ்வுலகம்
ஆகும்
நினைத்திடில்
அநேக
லோகம்
நிற்பது
அவ்வறிவில்
அன்றோ
அனைத்தையும்
கடந்து
அப்பாலும்
அந்தம்
அற்று
அறிவு
இது
ஆம்
என்று
எனைத்
தனி
விசாரித்திட்டால்
ஏகமாய்
நிறைந்தோன்
நானே
168
▾
Meaning
Keep
அந்தவாறு
இருந்து
கொண்டே
ஆநந்தம்
அநுபவிக்க
எந்தவாறு
இருந்து
கொண்டால்
எனக்கு
இது
தெரியும்
என்னில்
இந்த
மூன்று
அவஸ்தை
தம்முள்
எழுந்திடும்
விருத்தி
நீக்கில்
அந்தவாறு
இருந்து
நீயும்
ஆநந்தம்
அடையலாமே
169
▾
Meaning
Keep
வாதனா
வசத்தினாலே
வருகிற
விருத்தி
எல்லாம்
ஏதினால்
அடக்கல்
ஆகும்
என்று
தான்
விசாரம்
செய்யில்
போதமாம்
இராசன்
தானாய்ப்
புந்தி
ஐம்புலன்கள்
எல்லாம்
தாதராய்
இருக்கப்
பெற்றால்
சகலமும்
அடங்கும்
தானே
170
▾
Meaning
Keep
விருத்திகள்
அடக்க
இன்னம்
விநோதமாம்
யோகத்தாலே
துருத்தி
போல்
ஊதும்
மூச்சைச்
சுகமுடன்
அடக்கின்
நிற்கும்
கருத்து
அதற்கு
இல்லை
என்னில்
காரண
சரீரம்
ஆகிப்
பெருத்தது
ஓர்
அவித்தை
தன்னைப்
பிடுங்கிடில்
அடங்கும்
தானே
171
▾
Meaning
Keep
காரண
சரீரம்
தன்னைக்
களைவது
எவ்வாறு
என்று
ஓதில்
ஆரணம்
பொய்
சொல்லாதே
அதன்
பொருள்
அகத்தில்
உய்த்துப்
பூரணம்
ஆகும்
என்
மேல்
புவனங்கள்
தோற்றம்
என்று
தாரணை
வந்தது
ஆகில்
தரித்திடும்
அவித்தை
எங்கே
172
▾
Meaning
Keep
அப்படி
இருக்கச்
சித்தம்
அலைதலால்
விவகாரத்தில்
எப்படி
கூடும்
என்னில்
என்னை
விட்டு
ஒன்றும்
இல்லை
இப்படி
கண்ட
எல்லாம்
என்மயம்
என்
கனாப்
போல்
கற்பிதம்
என்று
தானே
காண்கின்ற
சித்து
நானே
173
▾
Meaning
Keep
சித்து
நான்
நிறைந்தோன்
என்ற
திடம்
மறவாது
இருந்தால்
எத்தனை
எண்ணினாலும்
ஏது
செய்தாலும்
என்ன
நித்திரை
உணர்ந்த
பின்பு
நிற்கின்ற
கனாவே
போல
அத்தனையும்
பொய்
தானே
ஆநந்த
வடிவு
நானே
174
▾
Meaning
Keep
நான்
என
உடலைத்
தானே
நம்பினேன்
அநேக
சன்மம்
ஈனராய்ப்
பெரியோர்
ஆகி
இருந்தவை
எலாம்
இப்போது
கானலில்
வெள்ளம்
போலக்
கண்டு
சற்குருவினாலே
நான்
என
என்னைத்
தானே
நம்பி
ஈடேறினேனே
175
▾
Meaning
Keep
என்ன
புண்ணியமோ
செய்தேன்
ஏது
பாக்கியமோ
காணேன்
நன்னிலம்
தனில்
எழுந்த
நாரணன்
கிருபையாலே
தன்னியன்
ஆனேன்
நான்
உத்தரீயத்தை
வீசுகின்றேன்
தன்னியன்
இன்னும்
நானே
தாண்டவம்
ஆடுகின்றேன்
176
▾
Meaning
Keep
தத்துவ
ஞானம்
வந்த
சந்தோட
அதிசயத்தால்
நித்தம்
ஆடுவன்
காண்
என்ற
நிலை
முன்னமே
அறிந்த
சத்தியம்
அதனால்
அன்றோ
தாண்டவா
என்று
அழைத்தார்
அத்தனை
மகிமை
உள்ளோர்
அன்னையும்
பிதாவும்
தாமே
177
▾
Meaning
Keep
வந்தது
ஓர்
இவ்வாநந்த
மகிழ்ச்சி
யாருடன்
சொல்வேன்
யான்
சிந்தையில்
எழுந்து
பொங்கிச்
செகம்
எலாம்
நிறைந்து
தேங்கி
அந்தம்
இல்லாதது
ஆயிற்று
அப்படி
குரு
வேதாந்த
மந்திரம்
அருளும்
ஈசன்
மலரடி
வணங்கினேனே
178
▾
Meaning
Keep
வித்தியாநந்தம்
இந்த
விதம்
என
விளம்பினோமே
பத்தியால்
இந்த
நூலைப்
பார்த்து
அநுபவித்த
பேர்கள்
நித்திய
தரும
நிட்டை
நிலை
தனை
அறிந்து
சீவன்
முத்தியை
அடைந்திருந்த
முனிவரர்
ஆகுவாரே
179
▾
Meaning
Keep
ஆரணப்
பொருளாம்
வித்தியாநந்தம்
விளங்க
ஏதும்
காரணம்
குறைவு
இலாமல்
கைவல்ய
நவநீதத்தைப்
பூரணம்
ஆக்க
வேண்டிப்
பூர்வமா
நன்னிலத்தில்
நாரண
குரு
நமக்கு
நவின்றனர்
யோகில்
வந்தே
180
▾
Meaning
Keep
குலவு
சற்குருவின்
பாதக்
குளிர்
புனல்
தலைமேல்
கொண்டால்
உலகினில்
தீர்த்தம்
எல்லாம்
உற்ற
பேறு
அடைவார்
போல
நலமை
ஆகும்
கைவல்ய
நவநீத
நூலைக்
கற்றோர்
பல
கலை
ஞான
நூல்கள்
படித்த
ஞானிகளாய்
வாழ்வார்
Previous
←
Tattuva Viḷakka Paṭalam