Contents
Direct Inquiry
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Kaivalya Navaneetham · Tattuva Viḷakka Paṭalam
Tap a verse for its meaning
Tamil
Pronunciation
Meaning
Continuous
1
▾
Meaning
Keep
நித்திய
அநித்தியங்கள்
நிண்ணயம்
தெரி
விவேகம்
மத்திய
இகபரங்கள்
வரு
போகங்களில்
நிராசை
சத்தியம்
உரைக்க
வேண்டும்
சமாதி
என்று
ஆறு
கூட்டம்
முத்தியை
விரும்பும்
இச்சை
மொழிவர்
சாதனம்
இந்நான்கே
2
▾
Meaning
Keep
சமம்
தமம்
விடல்
சகித்தல்
சமாதானம்
சிரத்தை
ஆறாம்
சமம்
அகக்கரண
தண்டம்
தமம்
புறக்கரண
தண்டம்
அமர்தரு
கருமம்
பற்றாது
அறுத்தலே
விடல்
என்று
ஆகும்
மமர்
செயும்
காமம்
ஆதி
வரின்
அடக்குதல்
சகித்தல்
3
▾
Meaning
Keep
சிரவணப்
பொருளைத்
தானே
சித்தம்
சிந்திக்குமாறு
சரதமா
வைக்கும்
இத்தைச்
சமாதானம்
என்பர்
மேலோர்
பரம
சற்குரு
நூல்
அன்பு
பற்றலே
சிரத்தை
ஆகும்
வரமிகு
சமாதி
ஆறு
வகையின்
சொற்பொருள்
இதாமே
4
▾
Meaning
Keep
சாதனம்
இன்றி
ஒன்றைச்
சாதிப்பார்
உலகில்
இல்லை
ஆதலால்
இந்த
நான்கும்
அடைந்தவர்க்கு
அறிவு
உண்டாகும்
நூதன
விவேகி
உள்ளம்
நுழையாது
நுழையுமாகில்
பூத
சன்மங்கள்
கோடி
புனிதனாம்
புருடன்
ஆமே
5
▾
Meaning
Keep
இவன்
அதிகாரி
ஆனோன்
இந்திரியங்களாலும்
புவன
தெய்வங்களாலும்
பூத
பௌதிகங்களாலும்
தவனம்
மூன்று
அடைந்து
வெய்யில்
சகித்திடாப்
புழுப்போல்
வெம்பிப்
பவம்
அறு
ஞான
தீர்த்தம்
படிந்திடப்
பதறினானே
6
▾
Meaning
Keep
ஆனபின்
மனைவி
மக்கள்
அர்த்த
ஏடணைகள்
மூன்றில்
கானவர்
வலையில்
பட்டுக்
கைதப்பி
ஓடும்
மான்போல்
போனவன்
வெறுங்கையோடே
போகாத
வண்ணம்
சென்று
ஞான
சற்குருவைக்
கண்டு
நன்றாக
வணங்கினானே
7
▾
Meaning
Keep
வணங்கி
நின்று
அழுது
சொல்வான்
மாய
வாழ்வு
எனும்
சோகத்தால்
உணங்கினேன்
ஐயனே
என்
உள்ளமே
குளிரும்
வண்ணம்
பிணங்கிய
கோச
பாசப்
பின்னலைச்
சின்னம்
ஆக்கி
இணங்கிய
குருவே
என்னை
இரட்சித்தல்
வேண்டும்
என்றான்
8
▾
Meaning
Keep
அன்ன
தன்
சிசுவை
ஐயன்
ஆமை
மீன்
பறவை
போலத்
தன்
அகம்
கருதி
நோக்கித்
தடவிச்
சந்நிதி
இருத்தி
உன்னது
பிறவி
மாற்றும்
உபாயம்
ஒன்று
உண்டு
சொல்வேன்
சொன்னது
கேட்பாயாகில்
தொடர்
பவம்
தொலையும்
என்றான்
9
▾
Meaning
Keep
தொடர்
பவம்
தொலையும்
என்று
சொன்னதைக்
கேட்ட
போதே
தடமடு
மூழ்கினான்
போல்
சரீரமும்
குளிர்ந்து
உள்
ஆறி
அடரும்
அன்பு
ஒழுகுமாபோல்
ஆநந்த
பாஷ்பம்
காட்டி
மடல்
மலர்ப்
பாதம்
மீண்டும்
வணங்கி
நின்று
ஈது
சொல்வான்
10
▾
Meaning
Keep
சொன்னது
கேட்க
மாட்டாத்
தொண்டன்
ஆனாலும்
சுவாமி
நின்னது
கருணையாலே
நீர்
எனை
ஆளலாமே
உன்னது
பிறவி
மாற்றும்
உபாயம்
ஒன்று
உண்டு
என்றீரே
இன்னது
என்று
அதை
நீர்
காட்டி
ஈடேற்றல்
வேண்டும்
என்றான்
11
▾
Meaning
Keep
அடங்கிய
விருத்தியான்
என்று
அறிந்தபின்
செறிந்த
மண்ணின்
குடம்பையுள்
புழு
முன்
ஊதும்
குளவியின்
கொள்கை
போலத்
தொடங்கிய
குருவும்
ஆன்ம
சொரூபமே
மருவ
வேண்டி
உடம்பினுள்
சீவனைப்
பார்த்து
உபதேசம்
ஓதுவாரே
12
▾
Meaning
Keep
வாராய்
என்
மகனே
தன்னை
மறந்தவன்
பிறந்து
இறந்து
தீராத
சுழற்காற்று
உற்ற
செத்தைபோல்
சுற்றிச்
சுற்றிப்
பேராத
கால
நேமிப்
பிரமையில்
திரிவன்
போதம்
ஆராயும்
தன்னைத்
தான்
என்று
அறியும்
அவ்வளவும்
தானே
13
▾
Meaning
Keep
தன்னையும்
தனக்கு
ஆதாரத்
தலைவனையும்
கண்டானேல்
பின்னை
அத்தலைவன்
தானாய்ப்
பிரமமாய்ப்
பிறப்புத்
தீர்வன்
உன்னை
நீ
அறிந்தாயாகில்
உனக்கு
ஒரு
கேடும்
இல்லை
என்னை
நீ
கேட்கையாலே
ஈது
உபதேசித்தேனே
14
▾
Meaning
Keep
என்னைத்தான்
சடனா
உள்ளத்து
எண்ணியோ
சொன்னீர்
ஐயா
தன்னைத்தான்
அறியா
மாந்தர்
தரணியில்
ஒருவர்
உண்டோ
பின்னைத்தான்
அவர்கள்
எல்லாம்
பிறந்து
இறந்து
உழலுவானேன்
நின்னைத்தான்
நம்பினேற்கு
நிண்ணயம்
அருளுவீரே
15
▾
Meaning
Keep
இன்னது
தேகம்
தேகி
இவன்
என
உணர்வான்
யாவன்
அன்னவன்
தன்னைத்
தான்
என்று
அறிந்தவன்
ஆகும்
என்றார்
சொன்னபின்
தேகி
யார்
இத்தூலம்
அல்லாமல்
என்றான்
பின்னது
கேட்ட
ஐயர்
பீழையும்
நகையும்
கொண்டார்
16
▾
Meaning
Keep
தேகம்
அல்லாமல்
வேறே
தேகி
யார்
காணேன்
என்றாய்
மோகமாம்
கனவில்
வந்து
முளைத்தவன்
எவன்
நீ
சொல்வாய்
சோகமாம்
கனவு
தோன்றாச்
சுழுத்தி
கண்டவன்
ஆர்
சொல்வாய்
ஆக
நீ
நனவில்
எண்ணும்
அறிவுதான்
ஏது
சொல்வாய்
17
▾
Meaning
Keep
நனவு
கண்டதும்
நான்
கண்ட
நனவுள
நினைவு
நீங்கிக்
கனவு
கண்டதும்
சுழுத்தி
கண்டதும்
வேறு
ஒன்றே
போல்
தினம்
அநுபவிப்பது
ஒக்கும்
தெரியவும்
இல்லை
சற்றே
மனதினில்
உதிக்கும்
பின்னே
மறைக்கும்
அது
அருளுவீரே
18
▾
Meaning
Keep
தாலத்தின்
மரங்கள்
காட்டித்
தனிப்பிறை
காட்டுவோர்
போல்
ஆலத்தின்
உடுக்கள்
காட்டி
அருந்ததி
காட்டுவார்
போல்
தூலத்தை
முன்பு
காட்டிச்
சூக்கும
சொரூபம்
ஆன
மூலத்தைப்
பின்பு
காட்ட
முனிவரர்
தொடங்கினாரே
19
▾
Meaning
Keep
அத்தியாரோபம்
என்றும்
அபவாதம்
என்றும்
சொல்லும்
உத்தியால்
பந்தம்
வீடு
என்று
உரைக்கும்
வேதாந்தம்
எல்லாம்
மித்தையாம்
ஆரோபத்தால்
பந்தமாம்
அபவாதத்தால்
முத்தியாம்
இவ்விரண்டின்
முந்தி
ஆரோபம்
கேளாய்
20
▾
Meaning
Keep
ஆரோபம்
அத்தியாசம்
கற்பனை
ஆவ
எல்லாம்
ஓரோர்
வத்துவினில்
வேறே
ஓரோர்
வத்துவினை
ஓர்தல்
நார்
ஊடு
பணியாய்த்
தோன்றல்
நரனாகித்
தறியில்
தோன்றல்
நீர்
ஊடு
கானல்
தோன்றல்
நிறம்
மலம்
வெளியில்
தோன்றல்
21
▾
Meaning
Keep
இப்படிப்
போல
நாம
ரூபங்கள்
இரண்டும்
இன்றி
ஒப்பமாய்
இரண்டற்று
ஒன்றாய்
உணர்வொளி
நிறைவாய்
நிற்கும்
அப்பிரமத்தில்
தோன்றும்
ஐம்பூத
விகாரம்
எல்லாம்
செப்பு
கற்பனையினாலே
செனித்த
என்று
அறிந்து
கொள்ளே
22
▾
Meaning
Keep
அதுதான்
எப்படி
என்றக்கால்
அநாதியாம்
சீவர்
எல்லாம்
பொதுவான
சுழுத்தி
போலப்
பொருந்தும்
அவ்வியத்தம்
தன்னில்
இது
கால
தத்துவப்
பேர்
ஈசன்
உட்பார்வையாலே
முதுமூல
சுபாவம்
விட்டு
முக்குணம்
வியத்தம்
ஆமே
23
▾
Meaning
Keep
உத்தம
வெளுப்புச்
செம்மை
உரைத்திடு
கறுப்பும்
ஆகும்
சத்துவ
குணத்தினோடு
ரசோகுணம்
தமோகுணம்
தான்
சுத்தமோடு
அழுக்கு
இருட்டாச்
சொல்லும்
முக்குணமும்
மூன்றாய்
ஒத்துளவேனும்
தம்முள்
ஒரு
குணம்
அதிகம்
ஆமே
24
▾
Meaning
Keep
ஒருவழி
இதுவாம்
இத்தை
ஒருவழி
வேறாச்
சொல்வர்
மருவும்
அவ்வியத்தம்
தானே
மகத்தத்வம்
ஆகும்
அந்த
அருள்
மகத்தத்துவம்
தான்
அகங்காரம்
ஆகும்
என்றும்
கரு
அகங்காரம்
மூன்றாக்
காட்டிய
குணமாம்
என்றும்
25
▾
Meaning
Keep
இக்குணங்களிலே
விண்
போன்று
இருக்கும்
சிற்சாயை
தோன்றும்
முக்குணங்களினும்
தூய்தாம்
முதற்குணம்
மாயை
ஆகும்
அக்குணப்
பிரமச்
சாயை
அந்தரியாமி
மாயை
எக்குணங்களும்
பற்றாதோன்
நிமித்த
காரணனாம்
ஈசன்
26
▾
Meaning
Keep
ஈசனுக்கு
இது
சுழுத்தி
இதுவே
காரண
சரீரம்
கோசம்
ஆநந்தம்
ஆகும்
குணம்
இராசதம்
அவித்தை
தேசு
அறும்
அவித்தை
தோறும்
சிற்சாயை
சீவ
கோடி
நாசமாம்
உயிர்க்கு
அப்போது
நாமமும்
பிராஞ்ஞன்
ஆமே
27
▾
Meaning
Keep
அழுக்கொடு
பற்றும்
சீவர்க்கு
அதுவே
ஆநந்த
கோசம்
சுழுத்தி
காரண
சரீரம்
சொன்னது
இம்மட்டும்
மோகம்
முழுக்குணத்து
இரண்டால்
வந்த
மூல
ஆரோபம்
சொன்னோம்
வழுத்து
சூக்கும
ஆரோப
வழியும்
நீ
மொழியக்
கேளாய்
28
▾
Meaning
Keep
ஏம
மாயா
வினோத
ஈசனார்
அருளினாலே
பூமலி
உயிர்கட்கு
எல்லாம்
போக
சாதனம்
உண்டாகத்
தாமத
குணம்
இரண்டு
சத்தியாய்ப்
பிரிந்து
தோன்றும்
வீமமாம்
மூடல்
என்றும்
விவிதமாம்
தோற்றம்
என்றும்
29
▾
Meaning
Keep
தோற்றமாம்
சத்தி
தன்னில்
சொல்லிய
விண்ணாம்
விண்ணில்
காற்றதாம்
காற்றில்
தீயாம்
கனலில்
நீர்
நீரின்
மண்ணாம்
போற்றும்
இவ்வைந்து
நொய்ய
பூதங்கள்
என்று
பேராம்
சாற்றும்
மற்று
இவற்றில்
போக
சாதன
தனு
உண்டாகும்
30
▾
Meaning
Keep
ஆதி
முக்குணம்
இப்பூதம்
அடங்கலும்
தொடர்ந்து
நிற்கும்
கோதில்
வெண்குணத்தில்
ஐந்து
கூறு
உணர்
கருவி
ஆகும்
ஓதிய
பின்னை
ஐந்தும்
உளம்
புத்தி
இரண்டா
ஞான
சாதனமாம்
இவ்வேழும்
சற்குணப்
பிரிவினாலே
31
▾
Meaning
Keep
இராசத
குணத்தில்
வேறிட்டு
எடுத்த
கூறு
ஐந்தும்
ஐந்தும்
பிராண
வாயுக்கள்
என்றும்
பெருந்தொழில்
கருவி
என்றும்
பராவிய
பெயராம்
இந்தப்
பதினேழும்
இலிங்க
தேகம்
சுராசுரர்
நரர்
விலங்காய்த்
தோன்றிய
உயிர்கட்கு
எல்லாம்
32
▾
Meaning
Keep
இவ்வுடல்
மருவும்
சீவன்
இலங்கு
தைசதன்
என்று
ஆவன்
இவ்வுடல்
மருவும்
ஈசன்
இரணியகர்ப்பன்
ஆவன்
இவ்வுடல்
இரண்டு
பேர்க்கும்
இலிங்க
சூக்கும
சரீரம்
இவ்வுடல்
கோசம்
மூன்றாம்
இது
கனா
அவத்தை
ஆமே
33
▾
Meaning
Keep
சூக்கும
சடம்
இம்மட்டும்
சொல்லினோம்
இப்பால்
தூலம்
ஆக்கும்
ஆரோபம்
தானும்
அடைவினின்
மொழியக்
கேளாய்
தாக்கும்
இவ்வுயிர்க்குத்
தூல
தனுவும்
போகமும்
உண்டாகக்
காக்கும்
அவ்வீசன்
பஞ்சீகரணங்கள்
செய்தான்
தானே
34
▾
Meaning
Keep
ஐந்து
பூதமும்
பத்து
ஆக்கி
அவை
பாதி
நந்நான்கு
ஆக்கி
நந்து
தம்
பாதி
விட்டு
நான்கொடு
நான்கும்
கூட்ட
வந்தன
தூல
பூதம்
மகாபூதம்
இவற்றினின்றும்
தந்தன
நான்காம்
தூல
தனு
அண்ட
புவன
போகம்
35
▾
Meaning
Keep
தூலமே
மருவும்
சீவன்
சொல்லிய
விசுவன்
ஆகும்
தூலமே
மருவும்
ஈசன்
சொலும்
விராட்
புருடன்
ஆகும்
தூலமே
அன்ன
கோசம்
துன்னும்
சாக்கிர
அவத்தை
தூல
கற்பனை
ஈது
என்று
தொகுத்தது
மனத்தில்
கொள்வாய்
36
▾
Meaning
Keep
சீரிய
ஈசனார்க்கும்
சீவர்க்கும்
உபாதி
ஒன்றேல்
ஆரிய
குருவே
பேதம்
அறிவது
எப்படி
என்றக்கால்
காரிய
உபாதி
சீவன்
காரண
உபாதி
ஈசன்
வீரிய
மிகு
சமட்டி
வியட்டியால்
பேதம்
ஆமே
37
▾
Meaning
Keep
மரங்கள்
போல்
வியட்டி
பேதம்
வனம்
எனல்
சமட்டி
பேதம்
சரங்கள்
தாவரங்கள்
பேதத்
தனி
உடல்
வியட்டி
என்பார்
பரம்பிய
எல்லாம்
கூட்டிப்
பார்ப்பதே
சமட்டி
என்பார்
இரங்கிய
பல
சீவர்க்கும்
ஈசர்க்கும்
பேதம்
ஈதே
38
▾
Meaning
Keep
கற்பனை
வந்தவாறு
காட்டினோம்
காண்ப
எல்லாம்
சொற்பனம்
போலும்
என்றே
துணிந்தவன்
ஞானி
ஆவான்
செல்
புதை
மழைக்காலம்
போய்த்
தெளிந்த
ஆகாசம்
போல
அற்புத
முத்தி
சேரும்
அபவாத
வழியும்
கேளாய்
39
▾
Meaning
Keep
அரவு
அன்று
கயிறு
என்றாற்போல்
ஆள்
அன்று
தறி
என்றாற்போல்
குரவன்
சொல்
உபதேசத்தால்
கூறு
நூல்
ஒளியைக்
கொண்டு
புரம்
அன்று
புவனம்
அன்று
பூதங்கள்
அன்று
ஞானத்
திரம்
என்னும்
பிரமம்
என்று
தெளிவதே
அபவாதம்
காண்
40
▾
Meaning
Keep
படமும்
நூலும்
போல்
செய்த
பணியும்
பொன்னும்
போல்
பார்க்கில்
கடமும்
மண்ணும்
போல்
ஒன்றாம்
காரிய
காரணங்கள்
உடல்
முதல்
சுபாவம்
ஈறா
ஒன்றில்
ஒன்று
உதித்தவாறே
அடைவினில்
ஒடுக்கிக்
காண்பது
அபவாத
உபாயம்
ஆமே
41
▾
Meaning
Keep
தூடண
தமத்தில்
வந்த
தோற்றமாம்
சத்தி
செய்யும்
ஏடணை
விகாரம்
சொன்னீர்
இரண்டு
சத்திகள்
என்றீரே
மூடலாம்
சத்தி
செய்யும்
மோகமும்
சொல்லும்
ஐயா
கேடு
அறக்
குருவே
என்னக்
கிருபையோடு
அருள்செய்வாரே
42
▾
Meaning
Keep
தான்
நிகர்
தனக்காம்
ஈசன்
தனையும்
தங்களைத்
தாம்
கண்ட
ஞானிகள்
தமையும்
அன்றி
நாஸ்தி
ந
பாதி
என்னும்
ஊனிடை
உயிர்கள்
உள்ளத்து
உணர்விழி
குருடாம்
வண்ணம்
வான்
நிலம்
திசைகள்
மூடும்
மழை
நிசி
இருள்போல்
மூடும்
43
▾
Meaning
Keep
பூன்றமாம்
பிரமத்துக்கும்
புறத்துள
விகாரங்கட்கும்
ஆன்ற
கூடஸ்தனுக்கும்
அகத்துள
விகாரங்கட்கும்
தோன்றிய
பேதம்
சற்றும்
தோன்றாமல்
மறைத்து
மூடும்
ஊன்றிய
பவ
வியாதி
உண்டாக்கும்
உபாதி
ஈதே
44
▾
Meaning
Keep
ஆதாரம்
மறைந்து
போனால்
ஆரோபம்
எங்கே
தோன்றும்
ஆதாரம்
மறையாதாகில்
ஆரோபம்
இலையே
என்றால்
ஆதாரம்
சமம்
விசேடம்
ஆம்
என
இரண்டு
கூறாம்
ஆதாரம்
சமமாம்
எங்கும்
ஆரோபம்
விசேடம்
ஆமே
45
▾
Meaning
Keep
சகமதில்
இது
என்
சுட்டாம்
சமானம்
தான்
மறைந்திடாது
மிக
இது
கயிறாம்
என்னும்
விசேடம்
தான்
மறைந்து
போகும்
அகம்
எனும்
சமானம்
தன்னை
அஞ்ஞானம்
மறைத்திடாது
பகர்
விசேடமதாம்
சீவன்
பரம்
எனும்
அதனை
மூடும்
46
▾
Meaning
Keep
கேவல
நிலை
தோன்றாமல்
கெடுத்தது
பஞ்ச
கோசம்
சீவனும்
சகத்தும்
ஆகிச்
செனித்த
விட்சேபம்
அன்றோ
ஆவரணம்
தானே
பாழ்
அனர்த்தம்
என்று
உரைத்தது
ஏதோ
மேவரும்
குருவே
என்று
வினாவிடின்
மகனே
கேளாய்
47
▾
Meaning
Keep
தோற்றமாம்
சத்தி
தானும்
துன்பமாம்
பவம்
ஆனாலும்
ஆற்றலால்
முத்தி
சேர்வார்க்கு
அனுகூலம்
ஆகும்
காண்
நீ
ஊற்றமாம்
பகற்காலம்
போல்
உபகாரம்
நிசியால்
உண்டோ
மாற்றம்
என்
உரைப்பேன்
மைந்தா
மறைப்பது
மிகப்
பொல்லாதே
48
▾
Meaning
Keep
சுழுத்தியில்
பிரளயத்தில்
தோற்றமாம்
சகங்கள்
மாண்டும்
அழுத்திய
பவம்
போய்
முத்தி
அடைந்தவர்
ஒருவர்
உண்டோ
முழுத்த
விட்சேபம்
எல்லாம்
முத்தியில்
கூட்டுகிற்கும்
கொழுத்த
ஆவரணம்
முத்தி
கூடாமல்
கெடுத்த
கேடே
49
▾
Meaning
Keep
சுத்தியில்
வெள்ளி
போலத்
தோன்றிய
தோற்றம்
ஆன
சத்தியும்
பொய்யே
என்றால்
சத்தி
சாதனமா
வந்த
முத்தியும்
பொய்யாம்
என்னின்
மோக
நித்திரை
விலங்கால்
நித்திரை
தெளியுமாபோல்
நிருவாண
நிலை
மெய்
ஆமே
50
▾
Meaning
Keep
இம்பரில்
நஞ்சை
நஞ்சால்
இரும்பினை
இரும்பால்
எய்யும்
அம்பினை
அம்பால்
பற்றும்
அழுக்கினை
அழுக்கால்
மாய்ப்பர்
வம்பியல்
மாயை
தன்னை
மாயையால்
மாய்ப்பர்
பின்னைத்
தம்பமாம்
அதுவும்
கூடச்
சவம்
சுடு
தடிபோல்
போமே
51
▾
Meaning
Keep
இந்த
மாயையினால்
சீவர்க்கு
ஏழ்
அவத்தைகள்
உண்டாகும்
அந்த
ஏழ்
அவத்தை
தம்மை
அடைவினின்
மொழியக்
கேளாய்
முந்த
அஞ்ஞானம்
மூடல்
முளைத்தல்
காணாத
ஞானம்
சந்ததம்
கண்ட
ஞானம்
தழல்
கெடல்
குளிர்மை
ஆதல்
52
▾
Meaning
Keep
பிரமமாம்
தனை
மறந்த
பேதைமையே
அஞ்ஞானம்
பரன்
இலை
காணோம்
என்று
பகர்தல்
ஆவரண
மூடல்
நரன்
ஒரு
கருத்தால்
சீவன்
நான்
என
முளைத்தல்
தோற்றம்
குரவன்
வாக்கியத்தால்
தன்னைக்
குறிக்கொளல்
பரோட்ச
ஞானம்
53
▾
Meaning
Keep
தத்துவ
விசாரம்
செய்து
சகல
சந்தேகமும்
போய்
அத்துவிதம்
தான்
ஆதல்
அபரோட்ச
ஞானம்
ஆகும்
கர்த்தனாம்
சீவ
பேதம்
கழிவதே
துக்கம்
போதல்
முத்தனாய்
எல்லாம்
செய்து
முடிந்தது
ஆநந்தம்
ஆமே
54
▾
Meaning
Keep
இது
நினக்கு
அறியும்
வண்ணம்
இப்படி
ஒரு
திட்டாந்தம்
புதுமையாம்
கதை
கேள்
பத்துப்
புருடர்
ஓர்
ஆற்றை
நீந்தி
உதக
தீரத்தில்
ஏறி
ஒருவன்
ஒன்பது
பேர்
எண்ணி
அதனொடு
தசமன்
தான்
என்று
அறியாமல்
மயங்கி
நின்றான்
55
▾
Meaning
Keep
அறியாத
மயல்
அஞ்ஞானம்
அவன்
இலை
காணோம்
என்றல்
பிறியா
ஆவரணம்
ஆகும்
பீழை
கொண்டு
அழல்
விட்சேபம்
நெறியாளன்
தசமன்
உண்டு
நிற்கின்றான்
என்ற
சொல்லைக்
குறியாக
எண்ணி
நெஞ்சில்
கொள்வது
பரோட்ச
ஞானம்
56
▾
Meaning
Keep
புண்ணிய
பதிகன்
பின்னும்
புருடர்
ஒன்பதின்மர்
தம்மை
எண்ணு
நீ
தசமன்
ஆவை
என்னவே
தன்னைக்
காணல்
கண்ணினில்
கண்ட
ஞானம்
கரைதல்
போவது
நோய்
போதல்
திண்ணிய
மனதில்
ஐயம்
தெளிதல்
ஆநந்தம்
ஆமே
57
▾
Meaning
Keep
தசபுமான்
தனைக்
கண்டாற்போல்
சற்குரு
மூர்த்தியே
என்
நிச
வடிவினை
யான்
காண
நீர்
காட்டல்
வேண்டும்
என்றான்
சுசி
பெறும்
இலட்சியார்த்தம்
துவம்பதம்
தற்பதங்கட்கு
அசிபத
ஐக்கியம்
செய்யும்
அது
செயும்
உண்மை
கேளாய்
58
▾
Meaning
Keep
விண்
ஒன்றை
மகாவிண்
என்றும்
மேகவிண்
என்றும்
பாரின்
மண்ணொன்று
கடவிண்
என்றும்
மருவிய
சலவிண்
என்றும்
எண்ணும்
கற்பனைபோல்
ஒன்றே
எங்குமாம்
பிரமம்
ஈசன்
நண்ணும்
கூடஸ்தன்
சீவன்
நான்கு
சைதந்யம்
ஆமே
59
▾
Meaning
Keep
பூச்சிய
ஈசன்
சீவன்
புகல்
பதம்
இரண்டினுக்கும்
வாச்சியம்
லட்சியம்
தான்
மலம்
இலாப்
பிரமம்
ஆன்மா
காச்சிய
பாலில்
நெய்போல்
கலந்து
ஒன்றாம்
கடைந்து
எடுக்கும்
ஆச்சியம்
என்ன
உன்னை
அறிந்து
நீ
பிறிந்து
கொள்ளே
60
▾
Meaning
Keep
பிறிவது
எப்படி
என்றக்கால்
பிணமாகும்
உடல்
நான்
என்னும்
அறிவினைக்
கொல்லல்
வேண்டும்
ஐம்பூத
விகாரம்
அன்றோ
வெறியது
ஓர்
துருத்தி
மூக்கின்
விடுவது
போல்
உன்
மூக்கால்
எறி
பிராணனும்
நீ
அல்லை
இராசத
குண
விகாரம்
61
▾
Meaning
Keep
கரணமாம்
மனது
புத்தி
கருத்தாவாம்
அவை
ஆன்மாவோ
தரமுள
இரண்டு
கோசம்
சத்துவ
குண
விகாரம்
வரம்
அறு
துயில்
ஆநந்தமயனையும்
நான்
என்னாதே
விரவிய
தம
அஞ்ஞான
விருத்தியின்
விகாரம்
ஆமே
62
▾
Meaning
Keep
சத்தொடு
சித்
ஆநந்தம்
சமம்
திரம்
சாட்சி
ஏகம்
நித்தியம்
வியாபி
ஆன்மா
நீ
அதுவா
அறிந்து
பொத்தொடு
சடம்
துக்காதி
பொருந்து
பேதங்கள்
ஆன
குத்திர
பஞ்ச
கோசக்
குகை
விட்டு
வெளியில்
ஆவாய்
63
▾
Meaning
Keep
பஞ்ச
கோசமும்
விட்டு
அப்பால்
பார்க்கின்ற
பொழுது
பாழே
விஞ்சியது
அது
அல்லாமல்
வேறு
ஒன்றும்
தெரியக்
காணேன்
அஞ்சன
இருளையோ
நான்
அகம்
என
அநுபவிப்பேன்
வஞ்சம்
இல்
குருவே
என்ற
மகன்
மதி
தெளியச்
சொல்வார்
64
▾
Meaning
Keep
முன்
புகல்
தசமன்
புத்தி
மோகத்தால்
எண்ணி
எண்ணி
ஒன்பது
பேரைக்
கண்ட
ஒருவனாம்
தனைக்
காணாத
பின்பு
அவன்
இடையில்
கண்ட
பெரிய
பாழ்
அவனோ
பாராய்
அன்புள
மகனே
காண்பது
அடங்கலும்
காண்பான்
நீயே
65
▾
Meaning
Keep
தூல
சூட்சும
அஞ்ஞானம்
தோன்றும்
மூன்று
அவத்தை
தாமும்
காலம்
ஓர்
மூன்றும்
சன்மக்
கடல்
எழும்
கல்லோலங்கள்
போலவே
வந்து
வந்து
போன
எத்தனை
என்பேன்
நான்
ஆலமர்
கடவுள்
ஆணை
அவைக்கு
எலாம்
சாட்சி
நீயே
66
▾
Meaning
Keep
எல்லாம்
கண்டு
அறியும்
என்னை
ஏது
கொண்டு
அறிவேன்
என்று
சொல்லாதே
சுயமாம்
சோதிச்
சுடருக்குச்
சுடர்
வேறு
உண்டோ
பல்லார்
முன்
தசமன்
தன்னைப்
பார்ப்பதும்
தனைக்
கொண்டே
தான்
அல்லாமல்
பதினொன்றானும்
அவனிடத்து
உண்டோ
பாராய்
67
▾
Meaning
Keep
அறிவுக்கும்
அறிவு
செய்யும்
அறிவு
வேறு
உண்டு
என்று
எண்ணும்
அறிவற்ற
குதர்க்க
மூடர்க்கு
அனவஸ்தை
பலமாய்த்
தீரும்
அறிபடும்
பொருள்
நீ
அல்லை
அறிபடாப்
பொருள்
நீ
அல்லை
அறிபொருள்
ஆகும்
உன்னை
அனுபவித்து
அறிவாய்
நீயே
68
▾
Meaning
Keep
மதுரமாம்
கட்டி
சுட்ட
மாப்பணியாரம்
எல்லாம்
மதுரம்
ஆக்கிய
அதற்கு
மதுரம்
தான்
சுபாவம்
அன்றோ
அது
இது
எனும்
சடங்கள்
அறிவாக
அறிவைத்
தந்தே
அது
இது
இரண்டும்
ஆகா
அகம்பொருள்
அறிவாய்
நீயே
69
▾
Meaning
Keep
இந்த
நீ
துவம்பதத்தின்
இலட்சியப்
பொருளாம்
என்றும்
பந்தம்
இல்
பிரமமே
தற்பதம்
தனில்
இலட்சியார்த்தம்
அந்தமாம்
சீவன்
ஈசன்
அவர்களே
வாச்சியார்த்தம்
சந்ததம்
பேதம்
ஆவார்
தமக்கு
அயிக்கியம்
கூடாதே
70
▾
Meaning
Keep
பேதம்
ஆனதுவும்
கேளாய்
பெயராலும்
இடங்களாலும்
ஓதரும்
உபாதியாலும்
உடலாலும்
உணர்வினாலும்
பாதலம்
விசும்பு
போலப்
பல
தூரம்
அகன்று
நிற்பர்
ஆதலால்
இவர்க்கு
எந்நாளும்
ஐக்கியம்
என்பது
கூடாதே
71
▾
Meaning
Keep
வடநூல்
வல்லவர்கள்
சொல்லும்
வாக்கியப்
பொருள்
சேராமல்
இடர்
ஆகில்
பொருளாம்
வண்ணம்
இலக்கணை
உரையால்
கொள்வார்
திடமான
அதுவும்
மூன்றாச்
செப்புவார்
விட்டது
என்றும்
விடல்
இலாது
என்றும்
விட்டு
விடாதது
என்றும்
பேராமே
72
▾
Meaning
Keep
கங்கையில்
கோஷம்
என்றும்
கறுப்புச்
சேப்பு
ஓடுது
என்றும்
தங்கிய
ஸோயம்
தேவதத்தன்
என்றும்
சொல்வார்கள்
இங்கு
உதாரணங்கள்
ஆக்கி
இந்த
மூன்று
உரைகளாலே
துங்க
நூல்
விரோதம்
ஆன
சொல்
எலாம்
பொருளாம்
தானே
73
▾
Meaning
Keep
பன்னிய
ஸோயம்
என்னும்
பதங்களின்
வாச்சியார்த்தம்
அன்னிய
தேசம்
காலம்
அவன்
இவன்
என்ப
எல்லாம்
சொன்ன
இவ்விரோதம்
விட்டுத்
தொடர்
இலக்கியம்
விடாமல்
உன்னிடில்
தேவதத்தன்
ஒருவனை
வெளியாக்
காட்டும்
74
▾
Meaning
Keep
தத்
துவம்
எனும்
பதங்கள்
பிரமமாய்ச்
சாட்சி
ஆன
வத்துவை
விடாமல்
பேத
வாச்சியார்த்தத்தை
விட்டு
நித்தமும்
அது
நீ
ஆகும்
நீ
அது
ஆகும்
என்னும்
அர்த்தமும்
அகண்டம்
என்றே
அசிபத
ஐக்கியம்
காட்டும்
75
▾
Meaning
Keep
கடநீரில்
மேக
நீரில்
கண்ட
வான்
இரண்டும்
பொய்யே
குடவானும்
பெரிய
வானும்
கூடி
ஒன்றாம்
எப்போதும்
இடமான
பிரமம்
சாட்சி
இரண்டும்
எப்போதும்
ஏகம்
திடமாகச்
சுவாநுபூதி
சிவோகம்
என்று
இருந்திடாயே
76
▾
Meaning
Keep
தஞ்சமாம்
குருவும்
சொன்ன
தத்துவ
வழி
தப்பாமல்
பஞ்ச
கோசமும்
கடந்து
பாழையும்
தள்ளி
உள்ளில்
கொஞ்சமாம்
இருப்பும்
விட்டுக்
கூடஸ்தன்
பிரமம்
என்னும்
நெஞ்சமும்
நழுவி
ஒன்றாய்
நின்ற
பூரணத்தைக்
கண்டான்
77
▾
Meaning
Keep
அனுபவ
ஆநந்த
வெள்ளத்து
அழுந்தியே
அகண்டம்
ஆகித்
தனு
கரணங்கள்
ஆதி
சகலமும்
இறந்து
சித்தாய்
மனது
பூரணமாய்த்
தேகம்
ஆன
சற்குருவும்
காண
நனவினில்
சுழுத்தி
ஆகி
நன்மகன்
சுபாவம்
ஆனான்
78
▾
Meaning
Keep
அளிமகன்
நெடும்போது
இவ்வாறு
ஆனபின்
மனது
மெள்ள
வெளியில்
வந்திட
உணர்ந்தான்
விமல
தேசிகனைக்
கண்டான்
துளி
விழி
சொரியப்
பாதம்
தொழுது
வீழ்ந்து
எழுந்து
சூழ்ந்தான்
குளிர்
முகச்
சுவாமி
கேட்கக்
கும்பிட்டு
நின்று
சொல்வான்
79
▾
Meaning
Keep
ஐயனே
எனது
உள்ளே
நின்று
அநந்த
சன்மங்கள்
ஆண்ட
மெய்யனே
உபதேசிக்க
வெளிவந்த
குருவே
போற்றி
உய்யவே
முத்தி
நல்கும்
உதவிக்கு
ஓர்
உதவி
நாயேன்
செய்யுமாறு
ஒன்றும்
காணேன்
திருவடி
போற்றி
போற்றி
80
▾
Meaning
Keep
சிட்டன்
இவ்வாறு
கூறத்
தேசிகர்
மகிழ்ந்து
நோக்கிக்
கிட்ட
வா
என
இருத்திக்
கிருபையோடு
அருளிச்
செய்வார்
துட்டமாம்
தடைகள்
மூன்றும்
தொடராமல்
சொரூப
ஞான
நிட்டனாய்
இருக்கின்
ஈதே
நீ
செயும்
உதவி
ஆமே
81
▾
Meaning
Keep
நீ
நான்
என்று
இரண்டு
இலாமல்
நிறைந்த
பூரணமாய்
எங்கும்
நானாகத்
தெளிந்த
ஞானம்
நழுவுமோ
குருவே
என்றான்
தானாகும்
பிரம
ரூபம்
சற்குரு
நூலால்
தோன்றும்
ஆனாலும்
தடைகள்
உண்டேல்
அநுபவம்
உறைத்திடாதே
82
▾
Meaning
Keep
தடை
எவை
எனில்
அஞ்ஞான
சந்தேக
விபரீதங்கள்
படர்
செயும்
இந்த
மூன்றும்
பல
சன்மப்
பழக்கத்தாலே
உடனுடன்
வரும்
வந்தக்கால்
உயர்
ஞானம்
கெடும்
இவற்றைத்
திடமுடன்
கெடுப்பாய்
கேட்டல்
சிந்தித்தல்
தெளிதலாலே
83
▾
Meaning
Keep
அக்கினி
கட்டுப்பட்டால்
அற்பமும்
சுட
மாட்டாது
மக்கின
ஞானத்தாலே
வந்த
பந்தமும்
வேவாது
சிக்கெனப்
பழகிக்
கேட்டல்
சிந்தித்தல்
தெளிதலாலே
விக்கின
மடம்
சந்தேகம்
விபரீதம்
போக்குவாயே
84
▾
Meaning
Keep
பிரம
பாவனையை
மூடிப்
பேதம்
காட்டுவது
அஞ்ஞானம்
குரவன்
வாக்கியம்
நம்பாமல்
குழம்புவதாம்
சந்தேகம்
திரம்
அறு
சகம்
மெய்
என்றும்
தேகம்
நான்
என்றும்
உள்ளே
விரவிய
மோகம்
தானே
விபரீதம்
என்பர்
மேலோர்
85
▾
Meaning
Keep
தத்துவ
அநுபோகம்
தான்
சாதித்தல்
கேட்டல்
என்பார்
ஒத்துள
பொருள்
ஊகத்தால்
உசாவல்
சிந்தித்தல்
என்பார்
சித்தம்
ஏகாந்தம்
ஆன
தெரிசனம்
தெளிதல்
என்பார்
நித்தம்
இப்படி
செய்தக்கால்
நிர்வாணம்
பெறுவாய்
நீயே
86
▾
Meaning
Keep
எத்தனை
நாள்
ஞாதாவும்
ஞானமும்
இருக்கும்
உன்பால்
அத்தனை
நாளும்
வேண்டும்
அப்பால்
ஓர்
செயலும்
வேண்டா
நித்தமும்
வெளிபோல்
பற்றா
ஞேய
மாத்திரமாய்ச்
சீவன்
முத்தர்
ஆனவர்
விதேக
முத்தி
பெற்று
இருப்பார்
என்றும்
87
▾
Meaning
Keep
ஞானம்
ஆர்
சீவன்
முத்தர்
நால்வகை
ஆவர்
கேளாய்
வான்
நிகர்
பிரமவித்து
வரன்
வரியான்
வரிட்டன்
ஆனவர்
நாமம்
ஆகும்
அவர்களில்
பிரமவித்தின்
தானமும்
மற்றை
மூவர்
தாரதம்மியமும்
சொல்வேன்
88
▾
Meaning
Keep
தீரராய்ப்
பிரமவித்தாய்த்
தெளிந்தவர்
தெளியும்
முன்னம்
வாரமாய்
இருந்த
தங்கள்
வருணம்
ஆச்சிரமம்
சொன்ன
பார
காரியம்
ஆனாலும்
பலர்க்கு
உபகாரமாக
நேரதாச்
செய்வர்
தீர்ந்த
நிலை
விடார்
சீவன்
முத்தர்
89
▾
Meaning
Keep
காமம்
ஆதிகள்
வந்தாலும்
கணத்தில்
போம்
மனத்தில்
பற்றார்
தாமரை
இலைத்
தண்ணீர்போல்
சகத்தொடும்
கூடி
வாழ்வார்
பாமரர்
எனக்
காண்பிப்பார்
பண்டிதத்
திறமை
காட்டார்
ஊமரும்
ஆவார்
உள்ளத்து
உவகையாம்
சீவன்
முத்தர்
90
▾
Meaning
Keep
பேத
கர்மத்தால்
வந்த
பிராரத்தம்
நாநா
ஆகும்
ஆதலால்
விவகாரங்கள்
அவரவர்க்கு
ஆவ
ஆகும்
மாதவம்
செயினும்
செய்வார்
வாணிபம்
செயினும்
செய்வார்
பூதலம்
புரப்பார்
ஐயம்
புகுந்து
உண்பார்
சீவன்
முத்தர்
91
▾
Meaning
Keep
சென்றது
கருதார்
நாளைச்
சேர்வது
நினையார்
கண்
முன்
நின்றது
புசிப்பார்
வெய்யில்
நிலவாய்
விண்
விழுது
வீழ்ந்து
பொன்றின
சவம்
வாழ்ந்தாலும்
புதுமையா
ஒன்றும்
பாரார்
நன்று
தீது
என்னார்
சாட்சி
நடுவான
சீவன்
முத்தர்
92
▾
Meaning
Keep
பின்னை
மூவரில்
இரண்டு
பேர்களும்
சமாதி
யோகம்
தன்னை
உற்று
இருப்பார்
தேக
சஞ்சார
நிமித்தம்
தானாய்
உன்னுவோன்
வரன்
வேற்றோரால்
உணர்பவன்
வரியான்
ஆகும்
அன்னியர்
தம்மால்
தன்னால்
அறியாதோன்
வரிட்டன்
ஆமே
93
▾
Meaning
Keep
அரிதாகும்
இவர்கள்
இவ்வாறு
அநேகர்
ஆனாலும்
முத்தி
சரியாகும்
பாடுபட்ட
சமாதிக்குப்
பலன்
ஏது
என்றால்
பெரிதான
திருஷ்ட
துக்கம்
பிரமவித்து
அநுபவிப்பன்
வரியானும்
வரனும்
மற்றை
வரிட்டனும்
சுகமாய்
வாழ்வார்
94
▾
Meaning
Keep
பிரமஞானிகளும்
கர்மப்
பேதையர்
போலே
வாழ்ந்தால்
திரம்
உறும்
அஞ்ஞானம்
போய்ச்
செனியாத
வழி
ஏது
என்றால்
பரவும்
ஆகாசம்
ஒன்றில்
பற்றாது
மற்றை
நாலும்
விரவினதோடும்
கூடும்
விதம்
இருவோரும்
ஆவார்
95
▾
Meaning
Keep
சீவன்முத்தரைச்
சேவித்தோர்
சிவன்
அயன்
நெடுமால்
ஆன
மூவரும்
மகிழ
நோன்பு
முழுவதும்
செய்து
சன்ம
பாவனம்
ஆனார்
என்று
பழமறை
முழங்கும்
இப்பால்
மேவரும்
சீவன்முத்தர்
விதேக
முத்தியும்
நீ
கேளாய்
96
▾
Meaning
Keep
பஞ்சினை
ஊழித்
தீப்போல்
பல
சன்ம
விவித
வித்தாம்
சஞ்சிதம்
எல்லாம்
ஞானத்
தழல்
சுட்டு
வெண்ணீறு
ஆக்கும்
கிஞ்சித்
ஆகாமியம்
தான்
கிட்டாமல்
விட்டுப்
போகும்
விஞ்சின
பிராரத்தத்தின்
வினை
அதுபவித்துத்
தீரும்
97
▾
Meaning
Keep
பொறுமையால்
பிராரத்தத்தைப்
புசிக்கும்
நாள்
செய்யும்
கர்மம்
மறுமையில்
தொடர்ந்திடாமல்
மாண்டு
போம்
வழி
ஏது
என்றால்
சிறியவர்
இகழ்ந்து
ஞானி
செய்த
பாவத்தைக்
கொள்வார்
அறிவுளோர்
அறிந்து
பூசித்து
அறம்
எலாம்
கைக்கொள்வாரே
98
▾
Meaning
Keep
அரிய
மெய்ஞ்ஞானத்
தீயால்
அவித்தையாம்
உடல்
நீறு
ஆகும்
பெரிய
தூலமும்
காலத்தால்
பிணமாகி
விழும்
அந்நேரம்
உரிய
சூக்கும
சரீரம்
உலை
இரும்பு
உண்ட
நீர்போல்
துரியமாய்
விபுவாய்
நின்ற
சொரூபத்தில்
இறந்து
போமே
99
▾
Meaning
Keep
கடம்
எனும்
உபாதி
போனால்
ககனம்
ஒன்று
ஆனாற்போல
உடல்
எனும்
உபாதி
போன
உத்தரம்
சீவன்
முத்தர்
அடி
முடி
நடுவும்
இன்றி
அகம்
புறம்
இன்றி
நின்ற
படி
திகழ்
விதேக
முத்திப்
பதம்
அடைந்து
இருப்பர்
என்றும்
100
▾
Meaning
Keep
சொல்லிய
மகனே
எங்கும்
சூழ்
வெளி
இருக்க
மண்ணைக்
கெல்லிய
பின்பு
தோன்றும்
கிணற்றின்
ஆகாசம்
போலே
ஒல்லையாம்
பிரம
நூலால்
உற்றது
போலே
தோன்றும்
எல்லையில்
நாம்
எப்போதும்
ஏகம்
என்று
இருந்து
வாழ்வாய்
101
▾
Meaning
Keep
கானல்
நீர்
கிளிஞ்சில்
வெள்ளி
கந்தர்ப்ப
நகர்
கனா
ஊர்
வான
மை
கயிற்றில்
பாம்பு
மலடி
சேய்
முயலின்
கோடு
பீனமாம்
தறி
புமானில்
பிரபஞ்சம்
எல்லாம்
பொய்யே
ஞானம்
மெய்
மகனே
உன்னை
நம்
ஆணை
மறந்திடாதே
Previous
←
Pāyiram
Next
Cantēkam Teḷital Paṭalam
→