Contents
Direct Inquiry
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Kaivalya Navaneetham · Pāyiram
Tap a verse for its meaning
Tamil
Pronunciation
Meaning
Continuous
1
▾
Meaning
Keep
பொன்
நிலம்
மாதர்
ஆசை
பொருந்தினர்
பொருந்தார்
உள்ளம்
தன்னில்
அந்தரத்தில்
சீவசாட்சி
மாத்திரமாய்
நிற்கும்
எந்நிலங்களினும்
மிக்க
எழுநிலம்
அவற்றின்
மேலாம்
நன்னிலம்
மருவும்
ஏக
நாயகன்
பதங்கள்
போற்றி
2
▾
Meaning
Keep
ஈன்று
அளித்து
அழிக்கும்
செய்கைக்கு
ஏதுவாம்
அயனாய்
மாலாய்
ஆன்ற
ஈசனுமாய்த்
தானே
அநந்த
மூர்த்தியுமாய்
நிற்கும்
பூன்ற
முத்தனுமாய்
இன்பப்
புணரி
ஆதவனாய்
நாளும்
தோன்றிய
விமல
போத
சொரூபத்தைப்
பணிகின்றேனே
3
▾
Meaning
Keep
எவருடை
அருளால்
யானே
எங்குமாம்
பிரமம்
என்பால்
கவருடைப்
புவனம்
எல்லாம்
கற்பிதம்
என்று
அறிந்து
சுவரிடை
வெளிபோல்
யான்
என்
சொரூபசுபாவம்
ஆனேன்
அவருடைப்
பதும
பாதம்
அநுதினம்
பணிகின்றேனே
4
▾
Meaning
Keep
என்னுடை
மனது
புத்தி
இந்திய
சரீரம்
எல்லாம்
என்னுடை
அறிவினாலே
இரவிமுன்
இமமே
ஆக்கி
என்னுடை
நீயும்
நானும்
ஏகம்
என்று
ஐக்கியம்
செய்ய
என்னுடைக்
குருவாய்த்
தோன்றும்
ஈசனை
இறைஞ்சினேனே
5
▾
Meaning
Keep
அந்தமும்
நடுவும்
இன்றி
ஆதியும்
இன்றி
வான்போல்
சந்ததம்
ஒளிரும்
ஞான
சற்குரு
பாதம்
போற்றிப்
பந்தமும்
வீடும்
காட்டப்
பரந்த
நூல்
பார்க்க
மாட்டா
மந்தரும்
உணருமாறு
வத்துதத்துவம்
சொல்வேனே
6
▾
Meaning
Keep
படர்ந்த
வேதாந்தம்
என்னும்
பாற்கடல்
மொண்டு
முன்னூல்
குடங்களில்
நிறைத்து
வைத்தார்
குரவர்கள்
எல்லாம்
காய்ச்சிக்
கடைந்து
எடுத்து
அளித்தேன்
இந்தக்
கைவல்ய
நவநீதத்தை
அடைந்தவர்
விடய
மண்
தின்று
அலைவரோ
பசி
இலாரே
7
▾
Meaning
Keep
முத்தனை
வேங்கடேச
முகுந்தனை
எனை
ஆட்கொண்ட
கர்த்தனை
வணங்கிச்
சொல்லும்
கைவல்ய
நவநீதத்தைத்
தத்துவ
விளக்கம்
என்றும்
சந்தேகம்
தெளிதல்
என்றும்
வைத்து
இரு
படலமாக
வகுத்து
உரைசெய்கின்றேனே
Next
Tattuva Viḷakka Paṭalam
→