Contents
Direct Inquiry
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Vicāramaṇimālai · Maṅgalācaraṇam
Tap a verse for its meaning
Tamil
Pronunciation
Meaning
Continuous
1
▾
Meaning
Keep
எது
சுக
நித்தியம்
ஒளி
விபு
பெயர்
உரு
ஆதாரம்
அது
அகம்
மதி
மதியா
மதி
மதி
அமல
அபாரம்
2
▾
Meaning
Keep
பொருள்
சுகமாய்
நித்தியமாய்
பிரகாசமாய்
வியாபகமாய்
நாமரூப
ஆதாரமாய்
புத்தி
அறியாததாய்
புத்தி
அறிவதாய்
சுத்தமாய்
அபாரமாய்
உள்ள
பிரஹ்மம்
எதுவோ
அதுவே
நான்
என்றால்
அஹம்
பத
வாச்சியமான
நான்
எனும்
அகங்காரரூப
ஜீவத்வம்
விட்டு
அவ்
அஹம்பத
லக்ஷ்யார்த்தமான
ஆத்ம
சைதன்ய
மாத்திரமாய்ச்
சேஷித்து
நின்ற
தானாக
விளங்குவது
பிரஹ்மம்
என்பது
கருத்து
இது
யான்
ஆகிய
என்னை
விழுங்கி
வெறும்
தானாய்
நிலைநின்றது
தற்பரமே
என்னும்
அருணகிரியார்
அனுபூதியானும்
பெறப்படும்
Next
Nūl
→