Contents
Direct Inquiry
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Vicāramaṇimālai · Nūl
Tap a verse for its meaning
Tamil
Pronunciation
Meaning
Continuous
1
▾
Meaning
Keep
பூர்வ
ஜன்மாந்தரங்களில்
செய்த
நிஷ்காம
கரும
உபாசனைகளால்
அந்தக்கரணத்தில்
உள்ள
மல
(பாப)
விக்ஷேபங்கள்
அற்று
நிர்மல
ஏகாக்கிர
சித்தனாய்
சொரூபத்தை
அறியாத
ஆவரண
தோஷ
மாத்திரத்துடன்
கூடி
விவேகம்
விராகம்
சமாதிஷட்கம்
முமுக்ஷுத்வம்
எனும்
சாதன
சதுஷ்டய
சம்பந்நனாகிய
உத்தம
மோக்ஷாதிகாரி
சம்சாரதுக்கத்துக்கு
ஆற்றாது
தயாளுவாய்
வேதாந்தார்த்தம்
அறிந்து
பிரஹ்மநிஷ்டராய்
உள்ள
சத்குருவைச்
சந்தித்து
பய
பக்தியோடும்
நமஸ்கரித்துக்
கேட்கலுற்றனன்
2
▾
Meaning
Keep
சிஷ்யன்
ஸ்வாமின்
ஜனன
மரணாதி
ரூப
சம்சார
துக்க
நிவிருத்திக்கும்
பரமானந்தப்
பிராப்திக்கும்
உபாயம்
என்ன
குரு
சிஷ்யனே
இது
என்ன
பிராந்தி
நீ
எப்போதும்
ஆனந்த
சொரூபனே
உன்னிடத்தில்
சம்சாரதுக்கம்
சிறிதும்
இல்லை
ஆதலால்
ஜன்மாதி
துக்கத்தை
வகிக்காதே
ஜனன
மரணம்
அற்ற
சேதனப்
பிரஹ்மமே
நீ
3
▾
Meaning
Keep
சி
துக்க
நிவிருத்தியும்
பரமானந்தப்
பிராப்தியும்
(அடைவு)
அல்லவா
மோக்ஷம்
நான்
ஆனந்தமாயின்
எப்போதும்
அடைந்துள்ள
ஆனந்தத்தின்
அடைவும்
அங்ஙனமே
எப்போதும்
இல்லாத
துக்கத்தின்
நிவிருத்தியும்
எங்ஙனம்
கூடும்
கு
கையில்
உள்ள
கங்கணத்தை
மறந்து
தேடியபின்
கிடைத்ததுபோல்
தோன்றும்
கங்கணப்பிராப்தியும்
எப்போதும்
இல்லாது
ரஜ்ஜுவை
அறியாத
பிராந்தியால்
தோன்றி
ரஜ்ஜு
ஞானத்தால்
நிவிருத்தியானதுபோல்
தோன்றும்
சர்ப்பநிவிருத்தியும்
போல்
கூடும்
4
▾
Meaning
Keep
சி
ஒரே
மோக்ஷ
பதார்த்தத்தில்
துக்கத்தின்
அபாவமும்
(இன்மையும்)
ஆனந்தத்தின்
பாவமும்
(இருப்பும்)
இருக்குமா
கு
கற்பித
சர்ப்பாபாவம்
அதிஷ்டான
ரஜ்ஜுவாய்
இருத்தல்
போலக்
கற்பித
துக்க
அபாவமே
அதிஷ்டான
ஆனந்தமாதலின்
இருக்கும்
5
▾
Meaning
Keep
சி
விஷய
சம்பந்தத்தாலேயே
ஆனந்தம்
உண்டாதலால்
நான்
ஆனந்தம்
எனல்
எங்ஙனம்
கு
ஆத்மாவை
(தன்னை)
அறியாதவனுக்கு
விஷய
இச்சையால்
சலிக்கும்
புத்தியில்
ஆத்மானந்தம்
விளங்காது
இச்சித்த
அவ்
விஷயம்
லபித்தவுடன்
க்ஷணம்
ஸ்திரப்பட்டு
அந்தர்முகமான
புத்தியில்
அவ்
ஆத்மானந்தமே
பிரதிபிம்பித்து
விளங்குகின்றதால்
விஷயத்தில்
ஆனந்தம்
உண்டானதாய்ப்
பிரமை
உண்டாகிறது
ஆனால்
வேறு
விஷயத்தில்
ஆசை
உண்டாங்கால்
இவ்
ஆனந்தம்
நீங்கலாலும்
தேசாந்தரம்
போய்வந்த
புத்திரனிடத்தில்
போல
ஆனந்த
ஹேதுவான
விஷயம்
இருக்கும்
வரை
அவ்
ஆனந்தம்
நீடித்திராமையாலும்
சமாதி
சுழுப்திகளில்
விஷயம்
இன்றியே
ஆனந்தம்
விளங்கலாலும்
விஷயத்தில்
ஆனந்தம்
இல்லை
ஆத்மாவே
ஆனந்தமாம்
ஆத்மானந்தமே
எல்லா
ஜீவராலும்
அனுபவிக்கப்படுகிறது
என்னும்
கருத்தைப்பற்றியே
ஸகல
ஜீவர்களும்
ஆனந்த
சொரூபிகள்
என
வேதம்
கோஷிக்கின்றது
6
▾
Meaning
Keep
சி
ஆனால்
ஆத்மாவை
அறிந்த
ஞானிக்கு
விஷய
இச்சையும்
சுகத்தின்
விளக்கமும்
உண்டா
இல்லையா
கு
அஞ்ஞானியைப்போல்
விஷய
வாசனையும்
சுகத்தின்
விளக்கமும்
உண்டாயினும்
அச்
சுகத்தை
ஞானி
ஆத்மசுகத்திலும்
வேறாய்
அறிவதில்லை
7
▾
Meaning
Keep
சி
ஜனன
மரணாதி
ரூப
சம்சார
துக்கம்
பிரத்தியக்ஷமாய்
இருக்க
என்னிடம்
எப்போதும்
இல்லை
என்பது
எப்படி
கு
ஜன்மாதி
ஜகத்து
பிரஹ்மரூப
உன்
ஆத்மாவை
அறியாத
அஞ்ஞானத்தால்
ரஜ்ஜு
ஸர்ப்பம்
ஆகாச
நீலம்
சொப்பனம்
இவை
போலப்
பொய்யாய்த்
தோன்றுகிறது
என்று
அறி
8
▾
Meaning
Keep
சி
இந்த
அபார
ஜகத்துக்கு
ஆதாரம்
எது
கு
ரஜ்ஜுவை
அறியாததால்
தோன்றும்
மித்யா
சர்ப்பத்திற்கு
ஆதாரமும்
அதிஷ்டானமும்
ரஜ்ஜுவே
ஆதல்
போல
உன்னை
அறியாததால்
தோன்றும்
ஜகத்திற்கு
ஆதாரமும்
அதிஷ்டானமும்
நீயே
9
▾
Meaning
Keep
சி
ஆதார
அதிஷ்டான
விவரத்தைப்
பகுத்துக்
கூறவேண்டும்
கு
மித்யாசர்ப்பத்திலும்
இது
எனக்
கலந்து
தோன்றும்
ரஜ்ஜுவின்
இது
என்னும்
சாமான்ய
அம்சம்
போல
மித்யாஜகத்திலும்
உள்ளது
எனக்
கலந்து
தோன்றும்
ஆத்மாவின்
சாமான்யவடிவமாகிய
சத்ரூபம்
ஜகத்திற்கு
ஆதாரமாம்
ரஜ்ஜுவின்
ரஜ்ஜு
என்னும்
விசேஷ
அம்சம்
போல
பிராந்தி
காலத்தில்
தோற்றாது
தான்
தோற்றுவதால்
பிராந்தி
நீங்குவதாய்
உள்ள
அசங்க
கூடஸ்த
நித்யமுக்த
வியாபக
முதலிய
ஆத்மாவின்
விசேஷ
வடிவம்
ஜகத்திற்கு
அதிஷ்டானமாம்
10
▾
Meaning
Keep
சி
சர்ப்பத்திற்கு
ஆதாரமும்
அதிஷ்டானமுமாய்
உள்ள
ரஜ்ஜுவிற்கு
அந்நியமாய்
இருக்கும்
திருஷ்டாவைப்போல
ஜகத்திற்கு
ஆதாரமும்
அதிஷ்டானமுமாய்
உள்ள
எனக்கு
அந்நியனான
திருஷ்டா
யார்
கு
அதிஷ்டானம்
ஜடமாயின்
வேறு
திருஷ்டா
வேண்டும்
அதிஷ்டானம்
சேதனமாயின்
அதுவே
திருஷ்டாவாம்
சொப்பனத்திற்கு
அதிஷ்டானமான
சாக்ஷிசேதனமே
சொப்பன
திருஷ்டாவாதல்போல
ஜகத்திற்கு
திருஷ்டாவும்
நீயே
11
▾
Meaning
Keep
சி
சொப்பனம்
போல
ஜாக்கிர
ஜகமும்
அவித்தையால்
பொய்யாய்
உற்பத்தியாகித்
தோன்றுகிறது
எனின்
ஜாக்கிர
சொப்பன
பேதமும்
ஜாக்கிரம்
வியாவகாரிகம்
சொப்பனம்
பிராதிபாஸிகம்
என
சத்தாபேதமும்
கூறுவானேன்
கு
யோக்கிய
தேசகால
சாமக்கிரி
இன்றி
நித்திராதோஷசகித
அவித்தையால்
உண்டாய்த்
தோற்றுவது
சொப்பனம்
பிராதிபாஸிகம்
என்றும்
தேசகால
சாமக்கிரி
இன்றிய
பரமாத்மாவில்
சாக்ஷாத்
அவித்தையால்
உண்டாய்த்
தோற்றுவது
ஜாக்கிரம்
வியாவகாரிகம்
என்றும்
மூவித
சத்தாபேதத்தை
அனுசரித்துக்
கூறப்பட்டது
விசார
திருஷ்டியால்
பார்க்கும்
போது
சத்தாபேதமும்
இல்லை
ஜாக்கிர
சொப்பனங்கட்கு
விலக்ஷணதையும்
இல்லை
சேதனம்
ஒன்றுமே
பாரமார்த்திக
சத்து
அதற்கு
விலக்ஷணமான
அனைத்தும்
பிராதிபாஸிகமாம்
இவற்றிற்கு
அவித்தையே
உபாதானமும்
சேதனம்
அதிஷ்டானமுமாம்
12
▾
Meaning
Keep
சி
அங்ஙனமாயின்
ஜாக்கிரம்
போல்
பிரஹ்ம
ஞானத்தால்
அன்றி
சொப்பனம்
பிரஹ்ம
ஞானம்
இன்றியும்
நிவிருத்தியாவானேன்
கு
சொப்பனத்தின்
அத்தியந்த
நிவிருத்தி
ஜாக்கிரத்தில்
பிரஹ்ம
ஞானம்
இன்றிக்
கூடாது
எனினும்
காரண
நித்திரா
தோஷ
நிவிருத்தி
விரோதமான
ஜாக்கிர
உற்பத்திகளால்
காரண
அவித்தையில்
லயரூப
நிவிருத்தி
ஞானம்
இன்றிக்
கூடும்
13
▾
Meaning
Keep
சி
முந்தின
ஜாக்கிர
பதார்த்தமே
சொப்பனத்தின்
பின்
உண்டாகும்
ஜாக்கிரத்திலும்
இருக்கின்றது
ஒரு
சொப்பன
பதார்த்தம்
பிந்தின
சொப்பனத்தில்
இல்லை
இவ்
இரண்டும்
எங்ஙனம்
சமமாம்
கு
ஸகல
பதார்த்தங்களும்
அவித்தையின்
பரிணாமமும்
சேதனத்தின்
விவர்த்தமுமே
விருத்தி
உண்டாகும்
போது
இவை
கூடவே
உண்டாய்
விருத்தி
நஷ்டமாங்கால்
கூடவே
நஷ்டமாகின்றன
ஆதலால்
முந்தின
ஜாக்கிர
பதார்த்தமே
பின்னரும்
இருப்பதாய்ச்
சொல்லக்
கூடாது
ஆனால்
சொப்பனம்
போல்
தற்காலமே
உண்டாகிறது
ஆதலால்
இரண்டும்
சமமே
14
▾
Meaning
Keep
சி
முந்தின
பதார்த்த
ஞானமே
விழித்தவனுக்கு
உண்டாவதால்
ஞானசம
காலத்தில்
அவை
உண்டாவதாய்ச்
சொல்லக்
கூடாது
ஆனால்
ஞானத்திற்கு
முன்னும்
பின்னும்
பதார்த்தங்கள்
ஸ்திரமாய்
இருக்கின்றன
கு
சொப்பனத்திலும்
தற்காலம்
உண்டானவற்றில்
வெகுகால
ஸ்திரதை
தோற்றுவதுபோல
தற்காலம்
உண்டான
ஜாக்கிரபதார்த்தத்திலும்
அவித்யா
பலத்தால்
வெகுகால
ஸ்திரத்தன்மை
தோற்றுகிறது
அப்
பதார்த்தங்களில்
தோன்றும்
காரண
காரிய
பாவங்களும்
இங்ஙனமே
15
▾
Meaning
Keep
சி
ஆத்மாவை
அறியாத
அஞ்ஞானத்தால்
சம்சார
பந்தம்
உண்டாயின்
அவ்
அஞ்ஞானம்
எப்போது
உண்டாயிற்று
கு
பிரஹ்மரூப
ஆத்மாவை
ஆசிரயித்துள்ள
அஞ்ஞானம்
அனாதி
கற்பிதமே
16
▾
Meaning
Keep
சி
ஆதித்தனில்
அந்தகாரம்போலப்
பிரகாச
ரூபப்
பிரஹ்மத்தில்
அஞ்ஞானம்
எங்ஙனம்
சேர்ந்திருக்கும்
இருப்பினும்
நன்றாய்
அறியப்பட்டதிலும்
சிறிதும்
அறியப்படாததிலும்
உண்டாகாது
சாமான்யமாய்
அறியப்பட்டு
விசேஷமாய்
அறியப்படாததிலேயே
அத்தியாசம்
உண்டாம்
பிரஹ்மத்திற்கோ
சாமான்ய
விசேஷ
பாவங்கள்
இல்லை
நிர்விசேஷம்
ஆதலால்
பந்தாத்தியாசம்
எவ்வாறு
பொருந்தும்
கு
பிரஹ்மம்
பிரகாசமாயினும்
சுழுப்தியில்
சொரூப
பிரகாசத்தில்
அஞ்ஞானம்
சேர்ந்திருத்தலால்
அதன்
சொரூபப்பிரகாசமாகிய
ஸர்வ
வியாபக
சாமான்ய
சேதனம்
கட்டையில்
உள்ள
சாமான்ய
அக்கினி
இருட்டிற்கு
விரோதம்
அல்லாது
சாதகமாதல்போல
அஞ்ஞானத்திற்கு
விரோதி
அன்று
சாதகமாம்
கட்டையைக்
கடைந்து
எடுத்த
விசேஷ
அக்கினி
இருட்டிற்கு
விரோதமாதல்போல
பிரஹ்மாகார
அந்தக்கரண
விருத்தியில்
ஆரூடமான
விசேஷ
சைதன்யமே
அஞ்ஞானத்திற்கு
விரோதியாம்
பிரஹ்மம்
நிர்விசேஷமே
ஆயினும்
நான்
இருக்கிறேன்
என்று
அதன்
சத்ரூபம்
அஞ்ஞான
காலத்திலும்
அறியப்படலால்
சாமான்யம்
போலவும்
சேதன
ஆனந்தாதிகள்
அப்போது
அறியப்படாதது
போன்றும்
ஞான
காலத்தில்
அறியப்பட்டது
போன்றும்
இருத்தலால்
விசேஷம்
போலவும்
அவித்தையால்
பிரதீதி
உண்டானமையின்
சத்ரூபத்தால்
ஞாதமும்
சேதன
ஆனந்தாதிரூபத்தால்
அஞ்ஞாதமுமாய
அந்
நிர்விசேஷப்
பிரஹ்மத்தில்
பந்த
அத்தியாசம்
பொருந்தும்
17
▾
Meaning
Keep
சி
ஜகம்
மித்தையாயினும்
ஜன்மாதிதுக்க
ஏதுவாய்
இருத்தலால்
பொய்யான
பயங்கர
சொப்பனம்
ஜபாதிகளால்
தோற்றாதது
போல்
எதனால்
தோற்றாதிருக்கும்
கு
எதன்
அஞ்ஞானத்தால்
எது
தோற்றுகிறதோ
அது
அதன்
ஞானத்தாலேயே
நிவிருத்தியாம்
ரஜ்ஜு
சுக்திகளின்
அஞ்ஞானத்தால்
தோன்றும்
சர்ப்பம்
வெள்ளி
இவை
அவற்றின்
ஞானத்தாலேயே
போவதுபோல
உன்
ஆத்மாவை
அறியாததால்
தோன்றும்
ஜகத்தும்
ஆத்ம
ஞானத்தாலேயே
நீங்கிவிடும்
பிரஹ்மம்
அகண்டமாய்
ஏகரஸமாய்
அசங்கமாய்
ஜன்மாதி
இன்றி
அதிருசியமாய்
நாமரூப
ரகிதமாய்
இருக்கிறது
அதில்
கற்பித
அஞ்ஞானமும்
அதன்
காரிய
ஜீவேசுவரஜகத்தும்
காலத்திரயத்திலும்
இல்லாத
மித்தையாம்
திருசியம்
அனைத்தும்
அவ்
அஞ்ஞான
காரிய
புத்திவிலாசமே
பிரஹ்மம்
நிச்சலமாய்
புத்தியைப்
பிரகாசிப்பிக்கிறது
இப்
புத்தி
ஜாக்கிர
சொப்பனங்களில்
பொய்யான
தன்
விலாசத்தைக்
காட்டி
சுழுப்தியில்
அஞ்ஞானத்தில்
லயிக்கின்றது
கானல்ஜலம்
மருபூமியை
ஈரமாக்காததுபோல
இம்
மித்யா
பதார்த்தம்
அதிஷ்டானமான
எனக்கு
ஹானி
செய்யாது
நான்
சச்சிதானந்தப்
பிரஹ்ம
சொரூபன்
என்னும்
நிச்சயமே
ஞானம்
இதுவே
மோக்ஷ
சாதனம்
இதனை
முன்னமே
கூறியுள்ளேன்
இருட்டு
ஒரு
சாதனத்தாலும்
நீங்காது
வெளிச்சத்தாலேயே
நீங்குவதுபோலக்
கர்ம
உபாசனை
முதலிய
எதனாலும்
நீங்காது
எவனது
ஹிருதயத்தில்
ஞானப்
பிரகாசம்
உதயமாகிறதோ
அவனது
ஹிருதயத்தை
விட்டுக்
காரிய
சகித
அஞ்ஞான
அந்தகாரம்
நீங்கிவிடுகின்றது
அவன்
எப்போதும்
அசங்க
ஏகரசப்
பிரஹ்ம
ரூப
ஆத்மாவாய்
இருக்கிறான்
முன்
ஒன்றும்
உண்டாகவில்லை
இப்போதும்
இல்லை
இனியும்
உண்டாகாது
அறியப்படும்
திருசியம்
இன்மையின்
சாக்ஷி
திருக்கு
என்னும்
நாமமும்
பந்தம்
இன்மையின்
மோக்ஷமும்
அஞ்ஞானம்
இன்மையின்
ஞானமும்
இல்லை
இதனை
அறிந்து
கர்த்தவ்யம்
விட்டவன்
ஞானி
அவன்
ஒன்றிலும்
ஆசை
இன்றி
இந்திரியங்கள்
தத்தம்
விஷயங்களில்
பிரவிருத்தித்தாலும்
விட்டாலும்
அசங்கனாய்
இருந்தலின்
யாது
செய்வதாகக்
காணப்படினும்
ஒன்றும்
செய்யாதவனே
18
▾
Meaning
Keep
சி
நான்
நான்
என
நானாவாய்
பரிச்சின்னமாய்
ராகாதிக்
கிலேச
சகிதமாய்
இருக்கும்
ஜீவனுக்கும்
ஏகமாய்
வியாபகமாய்
ராகாதி
அற்றதாய்
உள்ள
பிரஹ்மத்துக்கும்
ஏகத்துவம்
எங்ஙனம்
கூடும்
ஜீவப்
பிரஹ்மங்கள்
ஒன்றாயின்
கர்மம்
செய்வது
ஆர்
பலனைக்
கொடுப்பது
ஆர்
கு
நான்
என்பதன்
வாச்சியமான
அந்தக்கரண
விசிஷ்ட
ஜீவனுக்குக்
கூடாவிடினும்
அவ்
அகம்
பத
லக்ஷ்யமான
சாக்ஷிக்கு
பிரஹ்மத்தோடு
ஏகத்வம்
கூடும்
ஜீவனிடத்து
உள்ள
ஆபாச
பாகமே
கர்மம்
செய்கிறது
தத்பத
வாச்சியமான
ஈசனிடத்து
உள்ள
ஆபாச
பாகமே
பலனைக்
கொடுக்கிறது
இவற்றின்
லக்ஷ்யார்த்தமான
சேதனத்தில்
பேதம்
இல்லை
இவ்
இரு
தன்மைகளும்
இல்லை
19
▾
Meaning
Keep
சி
ஜீவன்
ஆர்
சாக்ஷி
ஆர்
ஜீவனை
அன்றி
சாக்ஷி
மலடிமகன்
போல்
அன்றோ
இருக்கிறது
கு
கடாகாச
சகித
ஆகாசப்
பிரதிபிம்பம்
ஜலாகாசம்
ஆவதுபோல
புத்தியதிஷ்டான
சேதனமும்
காம
கர்ம
சகித
புத்தியில்
உள்ள
ஆபாசனும்
சேர்ந்து
கர்த்தா
போக்தா
சமுசாரியாகிய
ஜீவனாம்
ஜீவத்தன்மையின்
விசேஷணமான
புத்தி
அல்லது
வியஷ்டி
அஞ்ஞானத்தின்
அதிஷ்டான
சேதனம்
சாக்ஷியாகிய
கூடஸ்தனாம்
இவன்
உற்பத்தி
ரகிதன்
நிர்விகாரி
புண்ணிய
பாப
சுகதுக்க
லோகாந்தரகமனாகமன
முதலிய
தர்மங்கள்
ஆபாசனுக்கே
ஆபாசனிலும்
விசேஷணமான
அந்தக்கரணத்திலேயே
உள்ளன
விசேஷிய
பாகமான
சேதனத்தில்
இல்லை
ஜீவனது
விசேஷிய
பாகமே
சாக்ஷி
ஒரே
சைதன்யத்தில்
சாக்ஷிபாவத்திற்கு
அந்தக்கரணம்
உபாதியாயும்
ஜீவ
பாவத்திற்கு
விசேஷணமாயும்
இருக்கிறது
அதாவது
ஒரே
சேதனம்
அந்தக்கரணத்துடன்
ஜீவனாயும்
அந்தக்
கரணத்தன்மை
விட்டு
சாக்ஷியாயும்
இருக்கிறது
என்றால்
ஒரே
அந்தக்கரணம்
விவேகியின்
திருஷ்டியால்
சேதனத்திற்கு
உபாதியும்
அவிவேகியின்
திருஷ்டியால்
விசேஷணமுமாம்
அதனால்
ஒரே
சேதனம்
விவேகிக்கு
சாக்ஷியாயும்
அவிவேகிக்கு
ஜீவனாயும்
இருக்கிறது
20
▾
Meaning
Keep
சி
ஜீவபேதத்தால்
நானாவாய்
பரிச்சின்னமாய்
இருக்கும்
சாக்ஷிக்குத்தான்
ஏகமான
பிரஹ்மத்தோடு
ஏகத்வம்
கூடுவது
எப்படி
கு
நானாவாய்
பரிச்சின்னமாய்
உள்ள
கடாகாசம்
மகாகாசத்திலும்
வேறாகாது
மகாகாசமாகவே
இருப்பது
போல
நானாவாய்
பரிச்சின்னமாய்
உள்ள
சாக்ஷியும்
பிரஹ்மத்தினும்
பின்னம்
உறாது
பிரஹ்மாகாரமாகவே
இருத்தலால்
ஏகத்வம்
கூடும்
ஆதலால்
அஹம்
பிரஹ்மம்
என்று
அறி
21
▾
Meaning
Keep
சி
இந்த
ஞானம்
யாருக்கு
ஜீவனுக்கா
சாக்ஷிக்கா
கு
ஞானாஞ்ஞானங்கள்
ஜீவனுக்கே
அன்றி
சாக்ஷிக்கு
இல்லை
22
▾
Meaning
Keep
சி
பிரஹ்மத்தினும்
பின்னமான
ஜீவனுக்கு
உண்டாகும்
அஹம்
பிரஹ்மம்
என்னும்
ஞானமும்
பொய்யாகாதா
கு
அஹம்
சப்தத்தில்
விளங்கும்
கூடஸ்தனுக்கு
கடாகாச
மகாகாசங்கட்குப்
போல
எப்போதும்
ஏகத்வம்
உள்ளதால்
பிரஹ்மத்தோடு
முக்கிய
சாமானாதிகரண்யம்
உண்டு
அஹம்
சப்தத்தில்
விளங்கும்
ஜீவனுக்கு
புருஷனை
பாதித்தலால்
புருஷன்
கட்டை
என
ஏகத்வம்
சித்திப்பது
போல
பிரஹ்மத்தோடு
ஜீவத்வத்தை
பாதிப்பதால்
ஏகத்வம்
சித்தித்தலின்
பாத
சாமானாதிகரண்யம்
உண்டு
23
▾
Meaning
Keep
சி
நான்
எனும்
பதத்தில்
விளங்கும்
ஆபாச
கூடஸ்தர்
இருவரும்
ஒரேகாலத்தில்
தோற்றுகிறார்களா
வெவ்வேறு
காலத்திலா
கு
ஒரே
சமயத்திலேயே
தோற்றுகிறார்கள்
ஆபாசன்
சாக்ஷிக்கு
விஷயமாய்
இருக்கிறான்
சாக்ஷியே
சுயம்பிரகாசம்
கடாதி
வெளிப்பதார்த்தங்களின்
பிரத்தியக்ஷ
ஞானத்தில்
கடாதி
விஷயம்வரை
சென்று
அவற்றின்
சமானாகாரம்
அடைந்த
ஆபாச
சகித
அந்தக்கரண
விருத்தியில்
உள்ள
விருத்திபாகம்
சுபாவமாகவே
அஞ்ஞானத்தால்
மறைபட்டுள்ள
அக்
கடாதி
விஷயங்களின்
ஆவரணத்தைப்
பங்கமாக்கியும்
தாமே
விளங்காத
அவ்
விஷயங்களை
கடத்தால்
மறைபட்டுள்ள
அப்பிரகாச
வஸ்து
தடியால்
கடம்
உடைபடினும்
தானாய்
விளங்காததை
தீபாதி
பிரகாசிப்பித்தல்
போல
ஆபாச
பாகம்
பிரகாசிப்பிக்கின்றது
பிரஹ்ம
(ஆத்ம)ப்
பிரத்தியக்ஷ
ஞானத்தில்
சுரோத்திர
சம்பந்தியான
தத்துவமஸி
மகாவாக்கிய
ரூப
சப்தத்தால்
நீ
தசமன்
என்னும்
சப்தத்தால்
தோன்றும்
தசம
ஞானம்
போலும்
புறச்சாதனம்
இன்றித்
தோன்றும்
சுக
துக்க
ஞானம்
போலும்
இந்திரிய
சம்பந்தம்
இன்றி
அந்தக்கரணம்
உள்ளிலேயே
பிரஹ்மாகாரம்
உற
அவ்
விருத்தி
ஆத்மாவின்
ஆவரணத்தைப்
பங்கமாக்க
சவுக்காரத்தால்
அழுக்குப்போல
அந்தக்கரணத்தில்
உள்ள
சொற்ப
அஞ்ஞானாம்சம்
நிவிருத்தியாகவே
விரல்
முதலிய
கண்ணின்
சொற்ப
மறைப்பு
நீங்கவே
தோற்றும்
பிரஹ்மாண்ட
சூரியப்பிரகாசம்
போலப்
பிரஹ்மமும்
தன்
தேஜஸால்
சுயமே
பிரகாசிக்கின்றது
கடத்தால்
மறைபட்ட
தீபமானது
கடம்
உடையவே
தன்
பிரகாசத்தில்
தீபாந்தரத்தை
அபேக்ஷியாதது
போலப்
பிரஹ்மப்
பிரகாசத்திலும்
ஆபாசனது
அபேக்ஷை
இல்லை
24
▾
Meaning
Keep
சி
இந்த
ஞானத்தின்
பகிரங்க
அந்தரங்க
சாதனங்கள்
எவை
கு
நிஷ்காம
யஜ்ஞாதி
கரும
உபாசனைகள்
பகிரங்க
சாதனங்களாம்
விவேகாதி
நான்கு
சிரவணாதி
மூன்று
தத்துவம்
பதார்த்த
சோதனை
ஒன்று
ஆக
எட்டும்
அந்தரங்க
சாதனங்களாம்
சுரோத்திர
சம்பந்தி
தத்துவமஸி
மகாவாக்கியமே
சாக்ஷாத்
அந்தரங்க
சாதனமாம்
25
▾
Meaning
Keep
சி
வாக்கியத்தாலேயே
ஞானம்
உண்டாயின்
சிரவணாதிகளின்
பயன்
என்ன
கு
ஞானம்
அதிடம்
திடம்
(தோஷ
சகிதம்
தோஷ
ரகிதம்)
என
இருவகை
சம்சய
விபரீத
தோஷ
சகித
மந்தாதிகாரிக்கு
வாக்கிய
உபதேசத்தால்
அபரோக்ஷ
ஞானம்
உண்டாயினும்
தோஷசகித
ஞானம்
பலத்திற்கு
ஏதுவாகாமையின்
நிரந்தரம்
செய்யும்
சிரவணாதிகளால்
அத்
தோஷம்
நிவிருத்தியாவதே
அச்
சிரவணாதிகளின்
பலன்
சம்சய
விபரீத
தோஷங்கள்
இல்லாத
அத்தியந்த
நிர்மல
அந்தக்கரணம்
உள்ள
உத்தம
அதிகாரிக்கு
வாக்கிய
சிரவணத்தாலேயே
திட
அபரோக்ஷஞானம்
உண்டாதலின்
தோஷ
நிவிருத்தியின்
பொருட்டு
சிரவணாதி
அபேக்ஷை
இல்லை
இவனே
ஸ்திதப்பிரஜ்ஞனாகிய
ஜீவன்முக்தன்
26
▾
Meaning
Keep
சி
அஞ்ஞானிக்கும்
ஞானிக்கும்
அறிகுறி
யாது
கு
அஞ்ஞானிக்கு
ராகமும்
ஞானிக்கு
விராகமும்
அறிகுறியாம்
அஞ்ஞானிக்கு
ஓர்கால்
விராகம்
உண்டாயினும்
விஷயத்தில்
சத்திய
புத்தி
போகாத
அவனது
விராகம்
மாறும்
தகையது
ஆகலின்
மந்த
விராகமே
விஷயத்தில்
மித்யா
புத்தியால்
உதித்த
ஞானியின்
விராகமோ
என்றும்
மாறாமையின்
திட
விராகமாம்
27
▾
Meaning
Keep
சி
சிலர்
உபாசனா
சகித
கர்மமும்
ஞானமும்
கூடியிருந்தாலே
பலத்திற்கு
ஏது
என்கின்றனரே
கு
தேகத்தின்
வேறான
ஆத்மா
கர்த்தா
போக்தா
என்னும்
ஞானமும்
கர்த்தா
கர்மம்
பலன்
இவற்றின்
பேத
ஞானமும்
கர்மத்திற்கு
ஏது
பலனோ
அநித்ய
சம்சாரம்
ஆத்மா
அசங்க
பிரஹ்ம
சொரூபம்
கர்த்தா
கர்மம்
பலன்
இவை
ஆத்மாவினும்
வேறல்ல
என்பது
ஞானம்
பலன்
சாசுவத
மோக்ஷம்
ஆதலால்
இவ்
இரண்டும்
எங்ஙனம்
சேர்ந்திருக்கும்
28
▾
Meaning
Keep
சி
அந்தக்கரணம்
உள்ளவரை
அதன்
சகஜ
தர்மமான
சாஞ்சல்யம்
ஞானிக்கும்
விடாததால்
அது
விதேக
முக்திக்கு
ஹானி
அன்றாயினும்
அதனால்
ஜீவன்முக்தி
சுகம்
விளங்காமையின்
விரோதியாகலின்
அதை
நிவிருத்திக்க
ஞானியும்
உபாசனை
செய்யவேண்டாமா
கு
திடஞானிக்கு
சமாதியும்
விக்ஷேபமும்
சமமாதலின்
அவன்
அந்தக்கரணத்தின்
நிச்சலத்தன்மையின்
பொருட்டு
ஒன்றிலும்
பிரவிருத்திக்கிறதில்லை
ஞானிக்கு
வியவஹாரத்திற்கு
ஏதுவான
அஞ்ஞானமும்
அதன்
காரிய
பேதப்
பிராந்தியும்
அதன்
காரியமான
ராகத்
துவேஷங்களுமோ
இல்லை
பிராரப்தம்
மாத்திரமே
சேஷம்
அது
அவனது
வியவஹாரத்திற்கு
ஏது
அதுவும்
புருஷ
பேதத்தால்
நானாவாதலால்
பிராரப்த
கர்ம
ஜன்ய
வியவகாரத்தில்
நியமம்
இல்லை
இதனால்
ஞானியின்
பிரவிருத்தி
நிவிருத்திகள்
பிராரப்தாதீனமாம்
ஆதலின்
ஜனகாதிகள்
போல
போகத்திற்கு
ஏதுவான
பிராரப்தத்தால்
போக
இச்சையும்
அதை
அடைதற்கான
பிரயத்தனமும்
சுகர்
வாமதேவாதி
போல
நிவிருத்திக்கு
ஏதுவான
பிராரப்தத்தால்
ஜீவன்முக்திசுகத்தில்
ஆசையும்
போகத்தில்
அருவருப்பும்
உண்டாம்
அந்தக்கரணத்தின்
நிச்சலத்தன்மை
மாத்திரத்தால்
பிரஹ்மானந்தம்
விசேஷமாய்
விளங்காது
பிரஹ்மாகார
விருத்தியாலேயே
விளங்கும்
ஆதலானும்
அது
வேதாந்த
அர்த்த
சிந்தனத்தாலேயே
உண்டாதலானும்
இதனாலேயே
சஞ்சலமும்
நீங்கிவிடுதலானும்
ஜீவன்முக்திசுக
இச்சை
உள்ளவனும்
வேதாந்தார்த்த
சிந்தனம்
செய்யவேண்டும்
அன்றி
உபாசனை
செய்ய
வேண்டுவதில்லை
29
▾
Meaning
Keep
சி
ஞானிக்கு
அதிக
வியவகாரம்
கூடுமா
கு
வியவகாரத்தின்
அதிகத்தால்
சுகத்தின்
குறைவும்
வியவகாரக்
குறைவால்
அதிக
சுகமும்
உண்டாம்
ஆனால்
ஞானம்
சமமாம்
வியவகாரம்
ஜீவன்முக்தியின்
விலக்ஷண
ஆனந்தத்திற்கு
விரோதியாயினும்
பிரவிருத்தி
நிவிருத்திகளில்
ஆத்மாவில்
பந்தப்பிராந்தி
இன்மையின்
ஜீவன்
முக்திக்கு
விரோதி
அன்று
30
▾
Meaning
Keep
சி
ஞானிக்கு
அனாத்ம
பதார்த்தங்களில்
மித்யாபுத்தி
தோஷதிருஷ்டிகளால்
ராகம்
உண்டாகாதிருக்க
எங்ஙனம்
பிரவிருத்தி
கூடும்
கு
தேகத்தில்
மித்யாபுத்தி
இருந்தும்
ஞானிக்குப்
பிராரப்தத்தால்
தேகத்திற்கு
அனுகூலமான
பிக்ஷாதிகளில்
போலவும்
இந்திர
ஜால
வித்தை
மித்தை
எனத்
தெரிந்தும்
ஜனங்கள்
அதனைப்
பார்த்தலில்
போலவும்
தோஷ
திருஷ்டியால்
பிரதிகூலம்
எனத்
தெரிந்தும்
ரோகி
அபத்தியம்
செய்தலில்
போலவும்
பிராரப்தத்தால்
பிரவிருத்தி
கூடும்
31
▾
Meaning
Keep
சி
ஞானிக்கு
ஆசை
இல்லை
என்றதன்
அபிப்ராயம்
என்ன
கு
அவன்
அந்தக்கரணம்
இச்சா
ரூப
பரிணாமம்
அடையாது
என்பது
அல்ல
அந்தக்கரணம்
கேவல
சத்துவகுண
காரியம்
ஆகாது
அப்பிரதான
ரஜோ
தமோ
குணங்களுடன்
கூடின
பிரதான
சத்துவத்தால்
உண்டானமையான்
குணங்கள்
ஏற்றக்குறைவாய்
இருப்பினும்
அந்தக்கரணம்
உள்ளவரை
ரஜோகுண
பரிணாமமான
இச்சையும்
இல்லாதிராது
ஆனால்
ஞானிக்கு
ஆசை
ஆத்ம
தர்மமாகப்
பிரதீதியாகிறதில்லை
என்பதே
அதன்
அபிப்பிராயம்
அவன்
அசங்கன்
கர்த்தாவாயினும்
அகர்த்தாவே
இதனாலேயே
ஞானத்துக்குப்பின்
இச்
சரீரத்தால்
செய்யப்படும்
சுபாசுப
கர்மங்களும்
புண்ய
பாபங்களும்
சம்பந்திக்கிறதில்லை
எனச்
சுருதியும்
கூறுகின்றது
32
▾
Meaning
Keep
சி
சுழுப்தியில்
போல
விருத்தி
அஞ்ஞானத்தில்
லயித்தலும்
அஞ்ஞான
ஆவிருத
சுக
விளக்கமும்
இன்றி
தியான
பலத்தால்
பிரஹ்மாகார
அந்தக்கரண
விருத்தி
பிரஹ்மப்
பிரகாசத்தில்
லயித்து
ஆவரண
ரகித
ஆனந்தமாத்திரம்
விளங்கும்
அத்வைதாவஸ்தானரூப
நிர்விகற்ப
சமாதியில்
ஞானிக்கு
நியமம்
இல்லையா
கு
இதனைக்
கேட்டு
இவன்
என்ன
பேயன்போல்
பிதற்றுகின்றான்
என்று
எண்ணிச்
சிரித்தனர்
33
▾
Meaning
Keep
சி
ஜீவன்முக்தி
சுகத்தை
விட்டுப்
போகத்தில்
பிரவிருத்திப்பவன்
விதேகமுக்தியை
விடுத்து
வைகுண்டாதி
லோகங்களை
இச்சித்து
அடையானா
கு
ஜீவன்முக்தி
சுகத்தியாகமும்
போகேச்சையும்
ஞானிக்குப்
பிராரப்தத்தால்
உண்டாதலாலும்
ஞானத்தால்
எரித்த
அஞ்ஞானத்தின்
சேஷமும்
பின்
உண்டாதலும்
இன்மையாலும்
அவனது
பிராணன்
வெளியில்
போகாததால்
இந்த
லோகத்தில்
அல்லது
பரலோகத்தில்
அந்நிய
சரீர
சம்பந்தம்
பிராரப்தத்தாலும்
உண்டாகாமையானும்
அவ்
விதேகமுக்தித்
தியாகமும்
பரலோக
இச்சையும்
பரலோகப்
பிராப்தியும்
ஞானிக்குப்
பொருந்தாது
34
▾
Meaning
Keep
சி
ஜீவன்முக்தி
யாது
விதேகமுக்தி
யாது
கு
தேகத்தோடு
இருப்பவனுக்கு
பந்தப்
பிராந்தி
இன்மை
ஜீவன்முக்தி
பிராரப்த
போகத்துக்குப்பின்
ஸ்தூல
சூக்ஷ்மாகாரமான
அஞ்ஞானம்
சேதனத்தில்
லயமாதல்
விதேக
முக்தி
35
▾
Meaning
Keep
ஸர்வ
சாஸ்திரங்களின்
சாரமான
முக்கிய
சித்தாந்தம்
இதுவே
36
▾
Meaning
Keep
இதனைக்
கேட்டு
சிஷ்யன்
ஸ்வரூப
சாக்ஷாத்காரரூப
அபரோக்ஷ
ஞானம்
அடைந்து
ஜீவன்
முக்தனாய்
இருந்து
பின்
விதேகமுக்தி
அடைந்தனன்
Previous
←
Maṅgalācaraṇam