நானென நீயென வேறில்லை நண்ணுதல்ஊனென ஊனுயி ரென்ன உடன்நின்றுவானென வானவர் நின்று மனிதர்கள்தேனென இன்பம் திளைக்கின்ற வாறே.
In plain words
As ‘I’ and as ‘you’, there is no difference in the drawing near. As flesh and as the life within the flesh, they stand together. As the sky the heavenly ones stand, and this is how men revel in joy, as in honey.