Verse 1789

அவனும் அவனும் அவனை அறியார்அவனை அறியில் அறிவானும் இல்லைஅவனும் அவனும் அவனை அறியில்அவனும் அவனும் அவன்இவன் ஆமே.

In plain words

He and he do not know him. If he is known, there is not even a knower. If he and he know him, then he and he are that one and this one.