Verse 2386

வேதாந்த சித்தாந்தம் வேறிலா முத்திரைபோதாந்தம் ஞானம்யோ காந்தம் பொதுஞேயம்நாதாந்தம் ஆனந்தம் சீருத யம்மாகும்மூதாந்த முத்திரை மோனத்து மூழ்கலே.

In plain words

and are a seal with no difference. is ; is the common ; is , a splendid dawning. The seal of the ancient is sinking into .