Verse 2392

வேதாந்தம் தொம்பதம் மேவும் பசுஎன்பநாதாந்தம் பாசம் விடநின்ற நன்பதிபோதாந்தம் தற்பதம் போய்இரண் டைக்கியம்சாதா ரணம்சிவ சாயுச்சிய மாமே.

In plain words

They say the dwells in the of . The good of stands once has left. In , going into the , the two come to oneness, and their shared nature is .