Verse 270

அன்புசிவம் இரண் டென்பர் அறிவிலார்அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே.

In plain words

Those without knowing say that love and are two. No one knows that love itself is . Once anyone knows that love itself is , they remain seated as love itself, as .