அன்பினுள் ளான்புறத் தானுட லாயுளான்முன்பின்உள் ளான்முனி வர்க்கும் பிரானவன்அன்பினுள் ளாகி அமரும் அரும்பொருள்அன்பினுள் ளார்க்கே அணைதுணை யாமே.
In plain words
He is within love, and he is outside; he is there as the body. He is before and after, and he is the Lord even of the . The rare Real, come within love and seated there, is a companion who holds close only those who are within love.