கண்டேன் கமழ்தரு கொன்றையி னான்அடிகண்டேன் கரியுரி யான்றன் கழலிணைகண்டேன் கமல மலர்உறை வானடிகண்டேன் கழலதென் அன்பினுள் யானே.
In plain words
I saw the feet of him who wears the fragrant . I saw the pair of ankleted feet of him who wears the elephant’s hide. I saw the feet of him who dwells in the lotus flower. I myself saw his ankleted feet within my love.