தானும் அழிந்து தனமும் அழிந்துஊனும் அழிந்து உயிரும் அழிந்துடன்வானும் அழிந்து மனமும் அழிந்தபின்நானும் அழிந்தமை நானறி யேனே.
In plain words
The self perished, and wealth perished. The flesh perished, and the soul perished with it. The sky perished, and the mind perished. Then I did not know that I too had perished.