Verse 2952

இருளும் வெளியும் இரண்டையும் மாற்றிப்பொருளிற் பொருளாய்ப் பொருந்தஉள் ளாகிஅருளால் அழிந்திடும் அத்தன் அடிக்கேஉருளாத கல்மனம் உற்றுநின் றேனே.

In plain words

I removed them both, darkness and light. I came within, to be joined as the Real within the Real. With a mind of stone that does not roll, I reached the very feet of the Father, where by grace one perishes, and there I stood.