ஒழிந்தேன் பிறவி உறவெனும் பாசம்கழிந்தேன் கடவுளும் நானும்ஒன் றானேன்அழிந்தாங் கினிவரும் ஆக்கமும் வேண்டேன்செழுஞ்சார் புடைய சிவனைக்கண் டேனே.
In plain words
I am rid of birth. I have cast off the called kinship; God and I have become one. I do not want dying there, nor the birth that would come after it. I saw , who is a rich support.