Verse 2330

தத்துவ ஞானம் தலைப்பட் டவர்கட்கேதத்துவ ஞானம் தலைப்பட லாய்நிற்கும்தத்துவ ஞானத்துத் தான்அவன் ஆகவேதத்துவ ஞானானந் தம்தான் தொடங்குமே.

In plain words

Only for those who have reached does stand as their reaching. In the self becomes him, and so the very of begins.