கூர்வாட்கண்ணியர் கொடுமையிற் படாதருள்கூர்ந்தெனைச் சேர்ந்தரு ளருணாசலா
கூர் வாள் கண்ணியர் கொடுமையில் படாது அருள் கூர்ந்து எனை சேர்ந்து அருள் அருணாசலா
In plain words
Keep me out of the way of what would cut me open and call it love. Let your grace be the sharper thing. Join me. Do not just protect me from a distance.
Word for word
Lest I fall into the cruelty of sharp-sword-eyed women, let your grace abound — join me and grant grace. O Arunachala!