மௌனியாய்க் கற்போன் மலராதிருந்தான்மௌனமி தாமோ வருணாசலா
மௌனியாய் கல் போன் மலராது இருந்தான் மௌனம் இது ஆமோ அருணாசலா
In plain words
He sat there like a rock. Not a word. Nothing opened. They call that silence. Is it, though? Or is it just a rock?
Word for word
Like a stone he remained, silent, unblossoming. Is this what silence means? O Arunachala!