கண்டவ னெவனெனக் கருத்தினு ணாடக்கண்டவ னின்றிட நின்றது கண்டேன்கண்டன னென்றிடக் கருத்தெழ வில்லைகண்டில னென்றிடக் கருத்தெழு மாறென்விண்டிது விளக்கிட விறலுறு வோனார்விண்டிலை பண்டுநீ விளக்கே யென்றால்விண்டிடா துன்னிலை விளக்கிட வென்றேவிண்டல மசலமா விளங்கிட நின்றாய்.
கண்டவன் எவன் என கருத்தினுள் நாட கண்டவன் இன்றிட நின்றது கண்டேன் கண்டனன் என்றிட கருத்து எழவில்லை கண்டிலன் என்றிட கருத்து எழுமாறு என் விண்டு இது விளக்கிட விறல் உறுவோன் ஆர் விண்டிலை பண்டு நீ விளக்கே என்றால் விண்டிடாது உன் நிலை விளக்கிட என்றே விண் தலம் அசலமா விளங்கிட நின்றாய்
In plain words
I went looking inside for whoever it was that had seen. The seer stopped being there, and I saw what was left standing. No thought comes up that could say I saw it. So how would a thought come up to say I did not? Who is strong enough to break this open in words? Nobody. You never broke it open either. If you were the lamp, back at the beginning — then it was exactly so that your own state could be shown without a word being said that you stood there: motionless, shining, an open piece of sky.
Word for word
When I sought within the mind, saying who is the one that saw, the one that saw ceased to be, and I saw what stood. No thought arises to say I have seen; what is the manner of a thought arising to say I have not seen? Who has the strength to make this clear by uttering it? You did not utter it. If it be said that of old you were the very lamp, then precisely to make your state clear without uttering it, you stood shining, an expanse of sky, as the Motionless.