மணிகளிற் சரடென வுயிர்தொறு நானாமதந்தொறு மொருவனா மருவினை நீதான்மணிசுடைந் தெனமன மனமெனுங் கல்லின்மறுவறக் கடையநின் னருளொளி மேவும்மணியொளி யெனப்பிறி தொருபொருட் பற்றுமருவுற லிலைநிழற் படிதகட் டின்விண்மணியொளி படநிழல் பதியுமோ வுன்னின்மறுபொரு ளருணநல் லொளிமலை யுண்டோ.
மணிகளிற் சரடென உயிர்தொறு நானா மதந்தொறும் ஒருவனா மருவினை நீதான் மணி சுடைந்தென மனம் மனம் எனும் கல்லின் மறு அற கடைய நின் அருள் ஒளி மேவும் மணி ஒளி என பிறிது ஒரு பொருள் பற்று மருவுறல் இலை நிழற் படி தகட்டின் விண் மணி ஒளி பட நிழல் பதியுமோ உன்னின் மறு பொருள் அருண நல் ஒளி மலை உண்டோ
In plain words
You are the thread the beads are strung on. Every life, every religion, and one thread through all of it — you. A gem gets ground down to become a gem. The mind is a stone. Grind it with itself until the flaw is out of it, and your light of grace soaks straight through. After that, it cannot get hold of anything else. It has nothing to grip with. Put a burnished plate in full sun. Now try to cast a shadow on it. Does it take? Good shining hill of Aruna — is there anything at all that is not you?
Word for word
Like the thread in the beads, you yourself have pervaded as the one in every life of many kinds and in every religion. As when a gem is ground — when the stone that is called mind is ground with mind so that its flaw goes, your light of grace pervades it. Once it is like the light of a gem, the taking hold of any other single thing does not occur. When the light of the sky's gem falls on a plate on which a shadow falls, will the shadow be imprinted? O good light-hill of Aruna, is there any other thing than you?