உண்டொரு பொருளறி வொளியுள மேநீயுளதுனி லலதிலா வதிசய சத்திநின்றணு நிழனிரை நினைவறி வோடேநிகழ்வினைச் சுழலிலந் நினைவொளி யாடிகண்டன நிழற்சக விசித்திர முள்ளுங்கண்முதற் பொறிவழி புறத்துமொர் சில்லானின்றிடு நிழல்பட நிகரருட் குன்றேநின்றிட சென்றிட நினைவிட வின்றே.
உண்டு ஒரு பொருள் அறிவு ஒளி உளமே நீ உளது உனில் அலது இலா அதிசய சத்தி நின்று அணு நிழல் நிரை நினைவு அறிவோடே நிகழ்வினை சுழலில் அந் நினைவு ஒளி ஆடி கண்டன நிழற்சக விசித்திரம் உள்ளும் கண் முதல் பொறிவழி புறத்தும் ஒர் சில்லால் நின்றிடு நிழல் பட நிகர் அருள் குன்றே நின்றிட சென்றிட நினைவிட இன்றே
In plain words
There is one thing. Awareness. Light. The heart. You. Inside you there is a power that is a wonder, and outside you it is nothing at all. Out of it come rows of fine shadows, carried along with thought and knowing, spun by the karma already running, in the mirror that is thought-light. Everything you see — the whole marvellous shadow-world — inside as dreams and outside through the eye and the other senses. All of it thrown by one small lens. Hill of grace. Standing, walking, thinking: none of it is anything but you.
Word for word
There is one thing: consciousness, light, the heart itself — you. There is in you a wondrous power, which apart from you is not. Proceeding from it, a series of subtle shadows, together with thought and knowing, in the whirl of the action that happens, in that mirror of thought-light — the things seen, the wondrous picture of the shadow-world, both within and, by way of the senses beginning with the eye, without: it is like a shadow-picture that stands by one lens. O hill of grace! Standing still, going, thinking — there is nothing at all.